ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தியா-ஆஸ்திரேலியா மோதும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி: பெங்களூருவில் இன்று நடக்கிறது

Go down

இந்தியா-ஆஸ்திரேலியா மோதும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி: பெங்களூருவில் இன்று நடக்கிறது Empty இந்தியா-ஆஸ்திரேலியா மோதும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி: பெங்களூருவில் இன்று நடக்கிறது

Post by ayyasamy ram Sun Jan 19, 2020 7:26 am

இந்தியா-ஆஸ்திரேலியா மோதும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி: பெங்களூருவில் இன்று நடக்கிறது 202001190554384470_The-last-ODI-match-between-India-and-Australia-It-is_SECVPF

பெங்களூரு,

ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி,
இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஆட்டங்கள் கொண்ட
ஒருநாள் போட்டி தொடரில் விளையாடி வருகிறது.

இவ்விரு அணிகள் இடையே மும்பையில் நடந்த முதலாவது ஒருநாள்
கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில்
அபார வெற்றி பெற்றது.

குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நடந்த 2-வது ஒருநாள் போட்டியில்
இந்திய அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று பதிலடி
கொடுத்தது. இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.


இந்த நிலையில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 3-வது
மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி பெங்களூரு சின்னசாமி
ஸ்டேடியத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.

முந்தைய ஆட்டத்தை போல் இந்த ஆட்டத்திலும் சிறப்பாக செயல்பட்டு
ஆஸ்திரேலிய அணிக்கு அதிர்ச்சி அளித்து இந்தியா தொடரை வெல்லுமா?
என்று ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். கடந்த ஆண்டு மார்ச் மாதம் சொந்த
மண்ணில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை இந்திய
அணி 2-3 என்ற கணக்கில் இழந்தது.

அதற்கு பதிலடி கொடுக்க வேண்டிய கட்டாயம் இந்திய அணிக்கு உள்ளது.
ஆஸ்திரேலிய அணியின் பேட்டிங் மற்றும் பந்து வீச்சு வலுவானதாக இருக்கிறது.
இதனால் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்த இறுதி வரை எல்லா துறையிலும்
இந்திய அணி சிறப்பாக செயல்பட வேண்டியது அவசியமானதாகும்.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84137
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இந்தியா-ஆஸ்திரேலியா மோதும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி: பெங்களூருவில் இன்று நடக்கிறது Empty Re: இந்தியா-ஆஸ்திரேலியா மோதும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி: பெங்களூருவில் இன்று நடக்கிறது

Post by ayyasamy ram Sun Jan 19, 2020 7:26 am





இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ஷிகர் தவான், ரோகித் சர்மா
ஆகியோருக்கு கடந்த ஆட்டத்தில் ஏற்பட்ட காயம் பயப்படும் வகையில்
இல்லை என்று தெரியவந்துள்ளது. இதனால் அவர்கள் இருவரும் இன்றைய
ஆட்டத்தில் விளையாடுவார்கள் என்று தெரிகிறது. இருப்பினும் இருவரும்
களம் இறங்குவது குறித்து இன்று தான் முடிவு செய்யப்படும் என்று இந்திய
கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

முதல் போட்டியில் ஹெல்மெட்டில் பந்து தாக்கிய பிறகு களம் இறங்காத
விக்கெட் கீப்பர் ரிஷாப் பண்ட் இந்த போட்டியிலும் விளையாடமாட்டார்
என்று கூறப்படுகிறது.

கடந்த ஆட்டத்தில் இந்திய அணியின் பேட்டிங் மற்றும் பந்து வீச்சு நன்றாக
இருந்தது. பேட்டிங்கில் ஸ்ரேயாஸ் அய்யர், மனிஷ் பாண்டே தவிர எல்லோரும்
சரியான பங்களிப்பை அளித்தனர். ஆஸ்திரேலிய அணியில் பேட்டிங்கில்
ஸ்டீவன் சுமித், லபுஸ்சேன் ஆகியோர் நிலைத்து நின்று ஆடினார்கள்.

ஆனால் முதல் போட்டியில் சதம் அடித்த டேவிட் வார்னர், ஆரோன் பிஞ்ச்
ஆகியோர் எதிர்பார்த்தபடி செயல்படவில்லை. கடந்த ஆட்டத்தில் மிடில்
ஆர்டரில் ஏற்பட்ட விக்கெட் சரிவை சரி செய்து ஆஸ்திரேலிய அணி தனது
ஆதிக்கத்தை நிலை நிறுத்த முயற்சிக்கும்.

பெங்களூரு மைதானத்தில் கடைசியாக இந்தியா, ஆஸ்திரேலிய அணிகள்
மோதிய இரண்டு ஆட்டங்களிலும் இரு அணிகளும் 300 ரன்களுக்கு மேல்
குவித்தன. எனவே இந்த போட்டியிலும் ரன் குவிப்பை எதிர்பார்க்கலாம்.
இரவில் பனியின் தாக்கம் இருக்கும் என்பதால் இந்த ஆட்டத்தில் ‘டாஸ்’
முக்கிய பங்கு வகிக்கும். இதனால் ‘டாஸ்’ ஜெயிக்கும் அணி 2-வது
பேட்டிங் செய்யவே விரும்பும்.

இரவில் பனியின் ஈரம் இருக்கும் என்பதால் பந்து வீசுவதற்கு கடினமாக
இருக்கும்.

இரு அணிகளும் போட்டி தொடரை சொந்தமாக்க கடுமையாக போராடும்
என்பதால் இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது.
பகல் 1.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்
நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.

இன்றைய போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச வீரர்கள் பட்டியல் வருமாறு:-

இந்தியா: ஷிகர் தவான், ரோகித் சர்மா, விராட்கோலி (கேப்டன்) ஸ்ரேயாஸ் அய்யர்,
லோகேஷ் ராகுல், மனிஷ் பாண்டே, ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ் அல்லது
யுஸ்வேந்திர சாஹல், நவ்தீப் சைனி, முகமது ஷமி, ஜஸ்பிரித் பும்ரா.

ஆஸ்திரேலியா: ஆரோன் பிஞ்ச் (கேப்டன்), டேவிட் வார்னர், லபுஸ்சேன்,
ஸ்டீவன் சுமித், அலெக்ஸ் கேரி, ஆஷ்டன் டர்னர், ஆஷ்டன் அகர், கம்மின்ஸ்,
மிட்செல் ஸ்டார்க், கேன் ரிச்சர்ட்சன் அல்லது ஹேசில்வுட், ஆடம் ஜம்பா.

தினத்தந்தி


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84137
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» ஆஸ்திரேலியா-இங்கிலாந்து மோதும் முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி: இன்று நடக்கிறது
» இந்தியா-இங்கிலாந்து மோதும் முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று நடக்கிறது..!
» இந்தியா–ஆஸ்திரேலியா இடையிலான 4–வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி ராஞ்சியில் இன்று நடக்கிறது.
» டெல்லியில் இன்று நடக்கிறது இந்தியா–நியூசிலாந்து மோதும் முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி
» இந்தியா-இங்கிலாந்து மோதும் முதல் ஒருநாள் போட்டி புனேயில் நாளை நடக்கிறது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum