ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 20/08/2024
by mohamed nizamudeen Yesterday at 7:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» நாவல்கள் வேண்டும்
by mini Mon Aug 19, 2024 7:47 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

» உப்புக்கல் - வைரக்கல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:41 pm

» ஆறிரண்டு கரங்களுடன் ஆதரவு தர ஓடிவா!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:40 pm

» நல்லவன் என்று பெயர் எடுக்காதே...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:30 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:24 pm

» நாதஸ்வர இசையில்....
by ayyasamy ram Sun Aug 18, 2024 2:49 pm

» நேதாஜி - நினைவு நாள் இன்று...
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:44 pm

» மரணம் ஏற்படுத்தும் …
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:26 pm

Top posting users this week
heezulia
தேநீர்ப் பிரியரா நீங்கள்..? உங்களுக்கான ஒரு நற்செய்தி இதோ! Poll_c10தேநீர்ப் பிரியரா நீங்கள்..? உங்களுக்கான ஒரு நற்செய்தி இதோ! Poll_m10தேநீர்ப் பிரியரா நீங்கள்..? உங்களுக்கான ஒரு நற்செய்தி இதோ! Poll_c10 
ayyasamy ram
தேநீர்ப் பிரியரா நீங்கள்..? உங்களுக்கான ஒரு நற்செய்தி இதோ! Poll_c10தேநீர்ப் பிரியரா நீங்கள்..? உங்களுக்கான ஒரு நற்செய்தி இதோ! Poll_m10தேநீர்ப் பிரியரா நீங்கள்..? உங்களுக்கான ஒரு நற்செய்தி இதோ! Poll_c10 
mini
தேநீர்ப் பிரியரா நீங்கள்..? உங்களுக்கான ஒரு நற்செய்தி இதோ! Poll_c10தேநீர்ப் பிரியரா நீங்கள்..? உங்களுக்கான ஒரு நற்செய்தி இதோ! Poll_m10தேநீர்ப் பிரியரா நீங்கள்..? உங்களுக்கான ஒரு நற்செய்தி இதோ! Poll_c10 
mohamed nizamudeen
தேநீர்ப் பிரியரா நீங்கள்..? உங்களுக்கான ஒரு நற்செய்தி இதோ! Poll_c10தேநீர்ப் பிரியரா நீங்கள்..? உங்களுக்கான ஒரு நற்செய்தி இதோ! Poll_m10தேநீர்ப் பிரியரா நீங்கள்..? உங்களுக்கான ஒரு நற்செய்தி இதோ! Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

தேநீர்ப் பிரியரா நீங்கள்..? உங்களுக்கான ஒரு நற்செய்தி இதோ!

2 posters

Go down

தேநீர்ப் பிரியரா நீங்கள்..? உங்களுக்கான ஒரு நற்செய்தி இதோ! Empty தேநீர்ப் பிரியரா நீங்கள்..? உங்களுக்கான ஒரு நற்செய்தி இதோ!

Post by ayyasamy ram Fri Jan 17, 2020 9:29 am

தேநீர்ப் பிரியரா நீங்கள்..? உங்களுக்கான ஒரு நற்செய்தி இதோ! Tea
----
வாரத்திற்கு குறைந்தது மூன்று முறையாவது தேநீர்
அருந்துவது நீண்ட மற்றும் நலமான வாழ்க்கைக்கு
உறுதுணையாக இருக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள்
கண்டறிந்துள்ளனர்.

சீனாவின் பெய்ஜிங்கின் சீன அகாடமி ஆஃப் மெடிக்கல்
சயின்சஸ் தேநீர் அருந்துவது குறித்த ஒரு ஆய்வை
சமீபத்தில் மேற்கொண்டுள்ளது.

அதன்படி, தேநீர் அருந்துவது இருதய நோய்
உள்ளிட்டவைகளினால் ஏற்படும் ஆபத்தைத் தடுக்கிறது
என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேயிலை அல்லது நீண்டகாலமாக தேநீர் குடிப்பவர்களுக்கு
எளிதாக எந்த நோயின் தாக்கமும் இருக்காது என்று
ஆராய்ச்சியாளர் வாங் கூறினார்.

ஐரோப்பிய ஜர்னல் ஆஃப் ப்ரீவென்டிவ் கார்டியாலஜி
இதழில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வில், மாரடைப்பு,
பக்கவாதம், புற்றுநோய் அல்லாத 1 லட்சத்து 902 பேர்
பங்கேற்றனர்.

இவர்கள் இரண்டு குழுக்களாக வகைப்படுத்தப்பட்டனர்:
வழக்கமாக தேநீர் குடிப்பவர்கள் (வாரத்திற்கு மூன்று
அல்லது அதற்கு மேற்பட்ட முறை) மற்றும் வாரத்திற்கு
மூன்று முறைக்கும் குறைவாக தேநீர் குடிப்பவர்கள்.

இதில், வழக்கமாக தேநீர் அருந்துபவர்களுக்கு இதய நோய்,
பக்கவாதம் உள்ளிட்டவைகள் தாக்கம் மிகவும் தாமதாகவே
ஏற்பட்டது. அதே நேரத்தில் வாரத்திற்கு மூன்று முறைக்கும்
குறைவாக தேநீர் குடிப்பவர்களுக்கு சில ஆண்டுகளுக்கு
முன்னதாகவே மேற்குறிப்பிட்ட நோய்களின் தாக்கம்
ஏற்பட்டுள்ளது.

இவ்விரண்டு பிரிவினருக்கும் நோய் தாக்கத்திற்கான
இடைவெளி 5 முதல் 8 ஆண்டுகள் வித்தியாசம் இருப்பதாக
ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

எனவே, இருதய பாதுகாப்பிற்கு தேநீர் உட்கொள்வது
சிறந்தது என்றும் முக்கியமாக கிரீன் டீ மற்றும் பிளாக் டீ
ஆகியவை இருதய நோய், உயர் இரத்த அழுத்தம்,
டிஸ்லிபிடீமியா (dyslipidaemia) உள்ளிட்ட ஆபத்துகளில்
இருந்து பாதுகாக்கிறது என்றும் ஆய்வு முடிவில்
தெரிவிக்கப்ட்டுள்ளது.

தினமணி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83723
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

தேநீர்ப் பிரியரா நீங்கள்..? உங்களுக்கான ஒரு நற்செய்தி இதோ! Empty Re: தேநீர்ப் பிரியரா நீங்கள்..? உங்களுக்கான ஒரு நற்செய்தி இதோ!

Post by Guest Fri Jan 17, 2020 4:40 pm

தேநீர்ப் பிரியரா நீங்கள்..? உங்களுக்கான ஒரு நற்செய்தி இதோ! 1571444738
தேநீர் என்று சொல்லத் தொடங்கி இறுதியில் கிரீன் டீ/பிளாக் டீ என்று முடித்தது நல்லாவேயில்லை தினமணி. சீனர்கள் குடிப்பது கிரீன் டீ. இங்கு கடைகளில் 15 க்கு மேற்பட்ட டீ வகைகள் கிடைக்கிறது. எந்த டீ?
avatar
Guest
Guest


Back to top Go down

தேநீர்ப் பிரியரா நீங்கள்..? உங்களுக்கான ஒரு நற்செய்தி இதோ! Empty Re: தேநீர்ப் பிரியரா நீங்கள்..? உங்களுக்கான ஒரு நற்செய்தி இதோ!

Post by T.N.Balasubramanian Fri Jan 17, 2020 6:59 pm

பொதுவாக அயல் நாட்டினர் டீ /காபியுடன் பாலை சேர்ப்பது இல்லை.
பாலில்லாமல் குடிப்பது வழக்கம்.
அப்பிடியே பால் விட்டுக்கொண்டாலும் சிறு அளவே சேர்த்துக்கொள்கிறார்கள்.

நண்பரொருவர் வடநாட்டில் பிறந்து வளர்ந்து இப்போது சென்னையில் வாழ்கிறார்.
வட நாட்டில் காபி கலாச்சாரம் அதிகம் இல்லை. சா என்கிற டீ தான் பிரபல்யம்.
நண்பர் இப்போதெல்லாம் டீ குடிப்பதில்லை. சந்தையில் நல்ல டீ வருவதில்லை.
கிறீன் டீ என்கிறார்கள் கண்டதை கலக்கிறார்கள்.என்ன மூலப் பொருட்கள் என தெரிவதில்லை. டீ எல்லாம் பிடிப்பதில்லையாம் (பெண்டாட்டி உள்பட) என்கிறார்.

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35055
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

தேநீர்ப் பிரியரா நீங்கள்..? உங்களுக்கான ஒரு நற்செய்தி இதோ! Empty Re: தேநீர்ப் பிரியரா நீங்கள்..? உங்களுக்கான ஒரு நற்செய்தி இதோ!

Post by ayyasamy ram Fri Jan 17, 2020 7:11 pm


தேநீர்ப் பிரியரா நீங்கள்..? உங்களுக்கான ஒரு நற்செய்தி இதோ! Images?q=tbn:ANd9GcT6SqRzzR_-zro6RqwYFciM7MX33nPDxe3HP9253NLwyF6GLx4H&s
-
டீ யே மதுரம் என்றார் கலைவாணர் என்.எஸ.கிருஷ்ணன்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83723
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

தேநீர்ப் பிரியரா நீங்கள்..? உங்களுக்கான ஒரு நற்செய்தி இதோ! Empty Re: தேநீர்ப் பிரியரா நீங்கள்..? உங்களுக்கான ஒரு நற்செய்தி இதோ!

Post by Guest Fri Jan 17, 2020 7:30 pm

ஐயோ பாவம் பெண்டாட் டீ
avatar
Guest
Guest


Back to top Go down

தேநீர்ப் பிரியரா நீங்கள்..? உங்களுக்கான ஒரு நற்செய்தி இதோ! Empty Re: தேநீர்ப் பிரியரா நீங்கள்..? உங்களுக்கான ஒரு நற்செய்தி இதோ!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum