ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Today at 7:17 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» கருத்துப்படம் 20/08/2024
by mohamed nizamudeen Yesterday at 7:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அத்வைதம் உருவாக்கிய பண்பாட்டுச் சிந்தனைகள்

Go down

அத்வைதம் உருவாக்கிய பண்பாட்டுச் சிந்தனைகள்  Empty அத்வைதம் உருவாக்கிய பண்பாட்டுச் சிந்தனைகள்

Post by bharathichandranssn Thu Jan 16, 2020 10:27 pm

]அத்வைதம் உருவாக்கிய பண்பாட்டு அகக்கூறுகள்
முனைவர் செ.சு. நா.சந்திரசேகரன்
தமிழ் விரிவுரையாளர்,
வேல்டெக் ரங்கா சங்கு கலைக் கல்லூரி, ஆவடி

மனிதனின் அகநல ஆக்கமாக விளங்கும் அன்பு, அறிவு, ஆற்றல், இன்பம், உணர்ச்சி, எழுச்சி, வீரம், தீரம், ஒப்புரவு, ஒழுக்கம் போன்றவற்றின் மேன்மை யையும் உயர்வையும் உணர்த்துவது பண்பாடு என்று அழைக்கப்படுகிறது. பண்பாட்டை உருவாக்கும் காரணிகளாவதை வாழ்வியல் களஞ்சியம் கூறும்போது,”தலைமுறை தலைமுறையாக மக்கள் குழுவாக சேர்ந்து கற்ற நடத்தை முறைகளும் பழக்க வழக்கங்க்ளும் மரபுகளும் சேர்ந்த ஒரு தொகுதியே பண்பாடு” என்கிறது.
பண்பாட்டின் துவக்க நிலை, தனி மனிதனில் தொடங்குவதை இதைக் கொண்டு உணர முடியும். இப்பண்பாடு அகக்கூறுகளையும், புறக்கூறுகளையும் மேலும் மேலும் தரப்படுத்திப் பொதுச் சமூகப் பண்பாட்டை மேம்படுத்துகின்றன.
மனிதர்களின் வாழ்க்கைச்சூழலைச் சரியான பாதையில் அமைத்துத் தரும் பணியை மதங்களும் மதம் சார்பான நூல்களும், மத விதிகளும் செய்தன. மதச்சார்பு தனிமனித ஒழுக்கலாறுகளைச் சரிப்படுத்தி மேன்மைப் படுத்தியது. மதச் சிந்தனைகளை மீறுவது அல்லது கடைபிடிக்காமல் இருப்பது தனி மனித ஒழுக்கத்தில் குறைபாடுடையது என ஒவ்வொருவராலும் கருதப் பெற்றது. அவ்வகையில் ஆதிசங்கரரால் தோற்றுவிக்கப்பெற்ற அத்வைதம் தமது இறைச்சிந்தனைகளைச் சமூகத்திற்குத் தந்தது. அவை பண்பாட்டில் ஒரு பெரும் மாற்றத்தைத் தந்தன. அவை தனிமனித அகக்கூறுகளை ஒழுங்குபடுத்தின.
“நாம் மாயையைத் தாண்டி இந்த ஞானத்தை அனுபவத்தில் அடைந்து விட்டால், அப்புறம் எத்தனையோ குறைபாடுகள் உள்ள ஜீவர்களாக இருக்க மாட்டோம்.ஒரு குறையுமில்லாத நிறைந்த நிறைவான சத்தியமாகவே ஆகி விடுவோம்.” என்பது தான் ஆதி சங்கரர் உபதேசித்த அத்வைத தத்துவம்.
இந்த அனுபவத்தை அடைந்து விட்டால் அப்புறம் கஷ்டம், பயம், காமம், துவேஷம் எதுவும் நம்மைக் கட்டுப்படுத்தாது.. பிற எதுவும்  நமக்குப் புறம்பாகவே இல்லை என நினைத்தால் பிறவற்றிலிருந்து நமக்குக் கஷ்டமே இல்லை என்பதை மனித சமூகம் உணரத் துவங்கி விடும். இதனால்  மனம் சார்ந்த பாதிப்புகள் அவரவருக்கும் யாருக்கும் ஏற்பட்டது.
“குருவைச் சென்றடைதலே  ஞானத்தின் முதல்படி” என்கிறது அத்வைதம். குரு உலகஅறிவைப் பெற்றவர். வழிகாட்டுதல் நீதிமானாக ஒவ்வொரு வரையும் மாற்றும். நியதிகளைக் கடைபிடிக்கவும், பிசகாத வாழ்க்கைக்கு அறிவுரை கேட்டாலும், அதன்படி நடத்த்லும் சரியான பண்பாட்டை ஒரு சமூகத்தில் உருவாக்கும். வழிதவறிச் செல்லாத குருட்டுத் தனத்தை இவ்வழி தடுக்கிறது. பண்பாடான வாழ்க்கை முறைக்கு அறிஞானம் மிக முக்கியமானதாகும். இதற்கு அத்வைதத்தின் “பஞ்சகோசம்” எனும் தத்துவம் உதவுகிறது. உடல்சார் அறிவியல், அதன் பின்புலம், நடத்தை, மேன்மை இவை சரியாகப் புரிந்து கொள்ளும் நிலையில், உலகில் ஞானம் பிறக்கிறது. இதனால் பிற உயிர்கள் மேல் கோபம், பொறாமை,அச்சம், மரியாதை இவை போன்றவை சமப்படுத்தப் பெற்று தெளிவு வரும்.
அத்வைதத் தத்துவங்கள்  இவை போல் ப்ல நிலைகளில் மனிதனின் அகக்கூறுகளைச் செம்மைப்படுத்திப் புறக்கூறுகளைத் தூய்மையாக்குகின்றன. என்வே, இத்தத்துவம் மானிட சமூகப் பண்பாட்ட மேன்மேலும் பக்குவப்படுத்தின. இதனைக் கீழ்க்கண்ட தத்துவக் கூறுகள் அடிப்படையாகக் கொண்டு விளக்கப்பெறும். பண்பாடு எவ்வாறு மேன்மை பெறும் என்பதும் கட்டுரையில் விளக்கப்பெறும்.
அத்வைதக் தத்துவங்கள்:-  
 ‘தன்னை எதார்த்தமாக அறிகிறதே ஞானம் நானே ‘பிரமம்” என்றறியும் நிலையம் ஞானமாகும்.”
 ‘ஈசுவரனை வெளியே தேடுதல் அஞ்ஞானம் தமக்குள்ளேயே இறைவன் இருப்பதை உணர்தலே ஞானம்.”
 ‘பிரம்மமாக இருக்கும் நீ என்றும் அதுவாகவே இருக்கிறாய்.”
 ‘பிரபஞ்சத்தின் வகையானது, மாயை நிலையில் மூன்று வேறுபாடுகளைக் கொண்டுள்ளது. அவை 1.தற்சாதி வேறுபாடு 2.வேற்றுச் சாதி வேறுபாடு 3.அகநிலை வேறுபாடு என்பவையாகும்.
 ‘மெய்ப்பொருளை நாம் ஒருபோதும் பார்க்கமுடியாது. ஆகையால் எதை நாம் பார்க்கிறாமோ அது உண்மையற்றது. அதற்கு உண்மையான தனி இருப்பு என்பது இல்லை. தனது இருப்புக்கு அது மெய்ப் பொருளையே சார்ந்திருக்கிறது.”
 ‘மெய்ப்பொருளை அறிந்தான் மாயையில் பொய்த் தோற்றத்தைக் காண்பதில்லை. மெய்ப்பொருளையே காண்கின்றான்.”
 ‘தன்னையே தான் அறிய  வேண்டும் என்ற நிலையில் உலகத்தில் பந்த பாசங்களைவிட வேண்டும்.”
 சரீரம் முதலாக மாயை ஈறாக இருக்கக்கூடிய முப்பத்தைந்து தத்துவங்களையும் தானே கண்டு காண்கிறன்ற காட்சிகளை ஒன்றுமே காணாததாகக் காண்கின்ற நிலையே ஞானம் தரும்.”
 ‘ஒன்றிலே தோன்றி அனைத்து உருவமான உணர்வுக்குப் பகையுறவில்லை என்றும் பெரியான், சிறியவன், பெரிது, சிறிது என்றும் சொல்லது வீணானதாகும்.”
 ‘சுகதுக்கத்தைக் கருதாமல் சமநிலையில் நிற்க வேண்டும்.”அன்மையக் கோசம், பிராணமயக் கோசம், மனோமயக் கோசம், விஞ்ஞானமயக் கோசம், ஆனந்த மயக் கோசம் என ஐந்து கோசம் மனம் குறித்த அறிதல்களை விளக்குகிறது.
இவை போன்ற அத்வைதக் கருத்துகள் மனிதனின் அகத்தை பண்படுத்துகின்றன என்பதை விரிவான ஆய்வுக் கட்டுரையில் விளக்கப் பெறும். சமூகத்தின் மாற்றத்தின் மதங்கள், தத்துவங்கள், காலங்காலமாய் ஒரு மிகப் பெறும் மாற்றத்தை கொண்டு வந்து இருக்கிறது
bharathichandranssn
bharathichandranssn
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 48
இணைந்தது : 16/01/2020

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum