ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனைவியை கணவன் அடிக்கலாம்

2 posters

Go down

மனைவியை கணவன் அடிக்கலாம் Empty மனைவியை கணவன் அடிக்கலாம்

Post by பாலாஜி Mon Jan 04, 2010 12:15 pm

ஸ்ரீநகர் : மனைவியை அடிக்க கணவனுக்கு முழு சுதந்திரம் உள்ளதாம்; ஆம்,ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்த பெண்கள் இப்படி வித்தியாசமாக கருத்து தெரிவித்துள்ளனர்.


தேசிய குடும்ப நல மையம் ஒன்று, நடத்திய ஆய்வில், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த பெண்களில், 64 சதவீதத்தினர், கணவன், மனைவியை அடிப்பது நியாயமே என்று கருத்து தெரிவித்துள்ளனர்.இதுதொடர்பாக, நாடு முழுவதும் நடத்தப்பட்ட, ஆய்வு தகவல் கடந்த 2007ம் ஆண்டு வெளியிடப்பட்டது. இந்த ஆய்வு தகவலை மாநில வாரியாக, மத்திய குடும்ப நல அமைச்சகம், கவனித்து வந்தது. இதில், ஜம்மு காஷ்மீர் மாநிலம் குறித்த தகவலை இப்போது வெளியிட்டுள்ளது.அதில்,"கணவன் வீட்டாரை மனைவி மதிக்காமல் நடந்தால், அவர்களை கணவன் அடிப்பது நியாயம் என 50 சதவீதம் பெண்களும், வீடு மற்றும் குழந்தைகளை புறக்கணித்தால், அவர்களை அடிப்பது நியாயம் என 48 சதவீதம் பெண்களும் கருத்து தெரிவித்துள்ளதாக' கூறப்பட்டுள்ளது.


இதுகுறித்து, சமூக நிபுணர்கள் கூறுகையில்,"இந்தியாவில் கணவன் மனைவியை அடிப்பதை பெண்கள் ஏற்றுக் கொள்வதற்கு, குறைந்த கல்வியறிவு உட்பட பல்வேறு சமூக பொருளாதார நிலையே காரணம்' என்றனர்.இதுகுறித்து, கல்வியாளர் ஏ.ஜி.மாதோஷ் கூறுகையில்,"காஷ்மீர் பெண்கள் மத்தியில் அதிகளவு பாதுகாப்பின்மை நிலவுகிறது. கணவன் மனைவியை அடிப்பது சரியே என பெண்கள் கருதுவதற்கு, கல்வியறிவின்மை மற்றும் வறுமை ஆகிய இரண்டும் முக்கிய காரணங்களாக அமைகின்றன' என்றார்.


கடந்த 2001ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில், மொத்தம் 55.5 சதவீதம் மட்டுமே கல்வியறிவு பெற்றவர்கள். சுகாதாரம் தொடர்பான ஆய்விற்காக, ஜம்மு காஷ்மீர் மாநிலத்தைச்சேர்ந்த 2,415 குடும்பங்களிடம் ஆய்வு நடத்தப்பட்டது. இதில், 15 வயது முதல் 49 வயது வரையிலான 3,281 பெண்கள் மற்றும் 15 வயது முதல் 54 வயது வரையிலான 1,076 ஆண்களிடம் கேள்வி கேட்கப்பட்டது. இந்த ஆய்வில், கணவன், மனைவியை அடிப்பது நியாயமே என ஜம்மு காஷ்மீர் மாநில ஆண்களும், அதிகளவில் கருத்து தெரிவித்துள்ளனர்.





நன்றி : தினமலர்





குறிப்பு : மனைவியை கணவன் அடிக்கலாம் இப்படி சொன்னது காஷ்மிர் பெண்கள்தான் , அதனால் நீங்கள் யாரும் முயற்சி செய்து, அதனால் எற்பாடும் விளைவுகளுக்கு நாங்கள் பொருப்பல்ல


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

மனைவியை கணவன் அடிக்கலாம் Empty Re: மனைவியை கணவன் அடிக்கலாம்

Post by Manik Mon Jan 04, 2010 12:16 pm

அண்ணா இதுக்காக உங்க மனைவியை அடிச்சுராதீங்க பாவம் அண்ணி



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

மனைவியை கணவன் அடிக்கலாம் Empty Re: மனைவியை கணவன் அடிக்கலாம்

Post by பாலாஜி Mon Jan 04, 2010 12:19 pm

Manik wrote:அண்ணா இதுக்காக உங்க மனைவியை அடிச்சுராதீங்க பாவம் அண்ணி

சிங்கம் , கீழே உள்ள குறிப்ப படிக்கலையா தம்பி


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

மனைவியை கணவன் அடிக்கலாம் Empty Re: மனைவியை கணவன் அடிக்கலாம்

Post by Manik Mon Jan 04, 2010 12:21 pm

புகை உடலுக்கு கெடுதல்னு எல்லா சிகரெட் பாக்கெட்லயும் இருக்கு ஆனால் குடிக்காம இருக்காங்களா மக்கள் அது போல் இந்த தகவலை சொல்லிட்டு மேற்கொண்டு அடிக்கிறவர்கள் எத்தனை பேர் அதனால் தான் அண்ணியை அடிக்காதீங்கனு சொன்னேன்



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

மனைவியை கணவன் அடிக்கலாம் Empty Re: மனைவியை கணவன் அடிக்கலாம்

Post by பாலாஜி Mon Jan 04, 2010 12:23 pm

Manik wrote:புகை உடலுக்கு கெடுதல்னு எல்லா சிகரெட் பாக்கெட்லயும் இருக்கு ஆனால் குடிக்காம இருக்காங்களா மக்கள் அது போல் இந்த தகவலை சொல்லிட்டு மேற்கொண்டு அடிக்கிறவர்கள் எத்தனை பேர் அதனால் தான் அண்ணியை அடிக்காதீங்கனு சொன்னேன்

அஹா , தம்பிக்கு இன்னா அறிவு.


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

மனைவியை கணவன் அடிக்கலாம் Empty Re: மனைவியை கணவன் அடிக்கலாம்

Post by Manik Mon Jan 04, 2010 12:24 pm

உங்க தம்பியாச்சே இது கூட இருக்காதா



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

மனைவியை கணவன் அடிக்கலாம் Empty Re: மனைவியை கணவன் அடிக்கலாம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» மன்னிப்பு – கணவன் மனைவியை இணைக்கும் இணைப்பு பாலம்
» நண்பனின் மனைவியை அடைய தனது மனைவியை கொலை செய்த கணவன்: பரபரப்பு வாக்குமூலம்!
» தேவகோட்டை: நடுரோட்டில் மனைவியை வெட்டிக்கொன்ற கணவன்
» கவர்ச்சி உடை அணியும் மனைவியை கணவன் விவாகரத்து செய்யலாம்
» கணவன் உண்டபின் அதே இலையில் மனைவியை உன்னச்சொல்லுவது ஏன் தெரியுமா?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum