ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சுசீலா சுவாரசியம்

2 posters

Go down

சுசீலா சுவாரசியம் Empty சுசீலா சுவாரசியம்

Post by ayyasamy ram Sat Jan 11, 2020 7:28 pm


நன்றி- சினிமா தினமலர்

---------------------------------
சுசீலா சுவாரசியம் Suseela-singer

1953ஆம் ஆண்டு, பெண்டியாலா நாகேஸ்வரராவ்
இசையமைப்பில் தமிழ் மற்றும் தெலுங்கு
மொழிகளில் உருவான "பெற்ற தாய்" என்ற
படத்தில் "ஏதுக்கழைத்தாய் ஏதுக்கு" என்ற பாடல்
தான் சுசீலா பாடிய முதல் திரைப்பட பாடல்.
-
---------------------------------
-
ஆரம்ப காலங்களில் ஏ.வி.எம் ஸ்டூடியோவில்
மாதச்சம்பளத்தில் பின்னணிப் பாடகியாக

பணியாற்றினார்.
ஆரம்ப காலங்களில் பி.சுசீலாவின் தமிழ் உச்சரிப்பு
சரியாக இல்லாததால் ஏ.வி.மெய்யப்ப செட்டியார்
அவர்கள் உச்சரிப்பு நன்கு தெளிவாக அமைய, தமிழ்
சொல்லிக் கொடுத்து பயிற்சி தர ஏற்பாடு செய்தார்.
-
-----------------------------------
-
1955ஆம் ஆண்டு வெளிவந்த,
"கணவனே கண்கண்ட தெய்வம்" என்ற திரைப்படம்
இவரது திரையிசைப் பயணத்தில் ஒரு திருப்புமுனையாக
அமைந்தது.
-
-----------------------------------

பின்னணிப் பாடகர் டிஎம்.சௌந்தர்ராஜனோடு முதன்
முதலாக இவர் இணைந்து பாடியது, "செல்லப்பிள்ளை"
என்ற திரைப்படத்தில் வரும் "ஆராரோ ஆராரோ" என்ற
தாலாட்டுப்பாடல்.
-
----------------------------------
-
பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்துடன்
சுசீலா இணைந்து பாடிய முதல் பாடல்
"இயற்கை என்னும் இளைய கன்னி" என்ற
"சாந்தி நிலையம்" படப்பாடல்.
-
---------------------------------------
-


Last edited by ayyasamy ram on Sat Jan 11, 2020 7:46 pm; edited 1 time in total
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சுசீலா சுவாரசியம் Empty Re: சுசீலா சுவாரசியம்

Post by ayyasamy ram Sat Jan 11, 2020 7:30 pm


"உலகத்தையே மயக்கும் மோகனக் குழல்" என்று
சுசீலாவின் குரலை வர்ணித்தவர் மறைந்த
பின்னணிப் பாடகர் பிபி.ஸ்ரீனிவாஸ்.
-
-------------------------------
-
இந்தியாவையே தன் குரலினிமையால் ஆட்டிப் படைத்த
பின்னணிப் பாடகி லதா மங்கேஷ்கர், "பாசமலர்",
"பாவமன்னிப்பு" படப்பாடல்களை கேட்டு, எவ்வளவு
இனிமையான குரல் என்று சுசீலாவின் குரல் இனிமையை
ரசித்து பிரமித்தார்.
-
-----------------------------------
-
எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைப்பில் இவர் முதன்
முதலில் பாடியது "சண்டிராணி" படத்துக்காக. படத்திற்கு
சி.ஆர்.சுப்பராமன் மற்றும் எம்.எஸ்.விஸ்வநாதன்
இசையமைத்திருந்தனர்.
-
---------------------------------------
-
சுசீலாவிற்கு மலையாளத் திரைப்படங்களில் முதன்
முதலில் பின்னணிப்பாடும் வாய்ப்பினை பெற்றுத்
தந்தவர் வி.தக்ஷிணாமூர்த்தி.
-
-------------------------------------
-
பின்னணிப் பாடகர் கே.ஜே.யேசுதாஸ் உடன் சுசீலா
இணைந்து பாடிய முதல் திரைபபடப்பாடல் "டாக்டர்"
என்ற மலையாள படத்திற்காக. தமிழில் இணைந்து
பாடியது "காதலிக்க நேரமில்லை" படத்தில் வரும்
"என்னப்பார்வை உந்தன் பார்வை" என்ற பாடல்.
-
------------------------------
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சுசீலா சுவாரசியம் Empty Re: சுசீலா சுவாரசியம்

Post by ayyasamy ram Sat Jan 11, 2020 7:31 pm



பின்னணிப் பாடகர் சீர்காழி எஸ்.கோவிந்தராஜனோடு
சுசீலா இணைந்து முதன்முதலில் பாடியது
"எங்க வீட்டு மகாலட்சுமி" என்ற திரைப்படத்தில் வரும்
"பட்டணந்தான் போகலாமடி பொம்பள பணம் காசு
பார்க்கலாமடி" என்ற பாடல்.
-
------------------------------------
-
சுசீலா பாடிய பாடல்களில் அவருக்கு மிகவும் பிடித்த
பாடல் "திருவருட்செல்வர்" திரைப்படத்தில் வரும்
"மன்னவன் வந்தானடி" என்ற பாடல்.
-
---------------------------------------
-
"அன்னக்கிளி" திரைப்படத்தில் வரும்
"சொந்தமில்லை பந்தமில்லை பாடுது ஒரு பறவை" என்ற
பாடல்தான் சுசீலா, இசைஞானி இளையராஜாவின்
இசையில் பாடிய முதல் பாடல்.
-
----------------------------------------

"புதியமுகம்" திரைப்படத்தில் வரும் "கண்ணுக்கு மை அழகு"
என்ற பாடல்தான் சுசீலா, ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடிய
முதல் பாடல்.
-
---------------------------------

"நாளை இந்த வேளை பார்த்து ஓடி வா நிலா" என்ற
"உயர்ந்த மனிதன்" படப்பாடலை பாடியதற்காக முதன்
முதலில் "தேசிய விருது" கிடைக்கப் பெற்றதோடு தேசிய
விருதை வென்ற முதல் பெண் பாடகி என்ற பெருமையும்
இவருக்கு உண்டு.
-
---------------------------------
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சுசீலா சுவாரசியம் Empty Re: சுசீலா சுவாரசியம்

Post by ayyasamy ram Sat Jan 11, 2020 7:42 pm

மறைந்த இயக்குநர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன்,
பி.சுசீலாவை மீரா வேடமேற்று நடிக்க அழைத்தபோது,
அதை நிராகரித்த இவர், நீண்ட இடைவெளிக்கு பின்
"மனைதை திருடிவிட்டாய்" என்ற படத்தில்
சுசீலாவாகவே தோன்றி நடித்தார்.
-
------------------------------------
-
இசை அமைப்பாளர், பாடலாசிரியர் மற்றும் இயக்குநர்
கங்கை அமரன், சுசீலாவோடு இணைந்து பாடிய முதல்
பாடல் "இங்கேயும் கங்கை" என்ற படத்தில் வரும்
"சோலைப்புஷ்பங்களே என் சோகம் சொல்லுங்களே" என்ற
பாடல்.
-------------------------


Last edited by ayyasamy ram on Sat Jan 11, 2020 11:33 pm; edited 1 time in total
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சுசீலா சுவாரசியம் Empty Re: சுசீலா சுவாரசியம்

Post by T.N.Balasubramanian Sat Jan 11, 2020 8:41 pm

பதிவுகள் 3 ,4 முறை மறுபடியும் வந்துள்ளன .

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

சுசீலா சுவாரசியம் Empty Re: சுசீலா சுவாரசியம்

Post by ayyasamy ram Sat Jan 11, 2020 11:36 pm

T.N.Balasubramanian wrote:பதிவுகள் 3 ,4 முறை மறுபடியும் வந்துள்ளன .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1311504
-
பதிவுகள் 3 ,4 முறை மறுபடியும் வந்துள்ளவை நீக்கப்பட்டது

சுசீலா சுவாரசியம் 1571444738
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சுசீலா சுவாரசியம் Empty Re: சுசீலா சுவாரசியம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum