ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:35 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 6:24 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Today at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Today at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Today at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Today at 11:01 am

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:00 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரசிகர்களுக்கு வீடு ரஜினி தந்த இன்ப அதிர்ச்சி

+5
rikniz
VIJAY
muthupandian82
Manik
தாமு
9 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

ரசிகர்களுக்கு வீடு ரஜினி தந்த இன்ப அதிர்ச்சி Empty ரசிகர்களுக்கு வீடு ரஜினி தந்த இன்ப அதிர்ச்சி

Post by தாமு Mon Jan 04, 2010 5:17 am

ரசிகர்களுக்கு வீடு ரஜினி தந்த இன்ப அதிர்ச்சி 017
திருவெண்காடு புதன் ஆலயத்தை சுற்றி சின்ன சின்ன கற்களை கட்டி வீடு செய்திருப்பார்கள் பக்தர்கள். இப்படி செய்தால் சீக்கிரம் வீடு கட்டலாம் என்பது ஐதீகமாம்!
ரசிகர்களுக்கு வீடு ரஜினி தந்த இன்ப அதிர்ச்சி 011இப்படி கனவிலும், பக்தியிலும் நம்பிக்கையை விதைத்து விட்டு அறுவடைக்கு காத்திருக்கிற சாமானியர்களுக்கு ரஜினி செய்த காரியம், புதன் பெருமானே செய்த காரியமாக பட்டாலும் ஆச்சர்யமில்லை. தனது ரசிகர் மன்றத்தை சேர்ந்த 32 நிர்வாகிகளுக்கு சொந்த வீடு கட்டித் தரப்போகிறார் சூப்பர் ஸ்டார்.
இவரது பண்ணை நிலத்திற்கு பக்கத்திலேயே இப்படி ஒரு பாக்கியம் வாய்த்திருக்கிறது அவரது ரசிகர்களுக்கு. கேளம்பாக்கம் பண்ணை வீடுதான் ரஜினியின் அமைதி ஆலயம். ஓய்வு நேரத்தில் இங்கே வந்து விடுவார் அவர். திடீரென்று இந்த நிலத்தை ஒட்டியிருக்கும் சுமார் ஒரு ஏக்கர் நிலத்தை தனது ரசிகர்களுக்காக ஒதுக்கியிருக்கிறார் அவர்.
தனக்காக பல வருடங்களாக உழைத்துக் கொண்டிருக்கும் ரசிகர்களுக்குதான் இந்த பரிசை வழங்கியிருக்கிறார் அவர். அரை கிரவுண்ட் நிலத்தை தனித்தனியாக அவர்களுக்கு பிரித்துக் கொடுத்திருக்கும் அவர், அங்கு வீடுகளையும் தனது செலவிலேயே கட்டிக் கொடுக்கப் போகிறாராம். இதற்கு ரஜினி நகர் என்று பெயர் வைப்பார்கள் என்பது நாம் சொல்லியா தெரிய வேண்டும் உங்களுக்கு?
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

ரசிகர்களுக்கு வீடு ரஜினி தந்த இன்ப அதிர்ச்சி Empty Re: ரசிகர்களுக்கு வீடு ரஜினி தந்த இன்ப அதிர்ச்சி

Post by Manik Mon Jan 04, 2010 11:55 am

இந்த மாபெரும் கொடை யாருக்கு வரும் எப்பவுமே இவர் ஒரு சூப்பர் ஸ்டார் என்பதை நிரூபிப்பார்



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

ரசிகர்களுக்கு வீடு ரஜினி தந்த இன்ப அதிர்ச்சி Empty Re: ரசிகர்களுக்கு வீடு ரஜினி தந்த இன்ப அதிர்ச்சி

Post by muthupandian82 Mon Jan 04, 2010 1:21 pm

karunanithiyin arasiyal vazhkkaiku mutrupulli vaipathu superstar kaiyilthan irukku.
muthupandian82
muthupandian82
பண்பாளர்


பதிவுகள் : 215
இணைந்தது : 21/12/2008

Back to top Go down

ரசிகர்களுக்கு வீடு ரஜினி தந்த இன்ப அதிர்ச்சி Empty Re: ரசிகர்களுக்கு வீடு ரஜினி தந்த இன்ப அதிர்ச்சி

Post by VIJAY Mon Jan 04, 2010 2:29 pm

ரசிகர்களுக்கு வீடு ரஜினி தந்த இன்ப அதிர்ச்சி 755837 ரசிகர்களுக்கு வீடு ரஜினி தந்த இன்ப அதிர்ச்சி 755837 ரசிகர்களுக்கு வீடு ரஜினி தந்த இன்ப அதிர்ச்சி 755837


VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

ரசிகர்களுக்கு வீடு ரஜினி தந்த இன்ப அதிர்ச்சி Empty Re: ரசிகர்களுக்கு வீடு ரஜினி தந்த இன்ப அதிர்ச்சி

Post by rikniz Mon Jan 04, 2010 2:48 pm

Manik wrote:இந்த மாபெரும் கொடை யாருக்கு வரும் எப்பவுமே இவர் ஒரு சூப்பர் ஸ்டார் என்பதை நிரூபிப்பார்
நன்றி நன்றி


ரசிகர்களுக்கு வீடு ரஜினி தந்த இன்ப அதிர்ச்சி Riki
rikniz
rikniz
தளபதி

தளபதி

பதிவுகள் : 1346
இணைந்தது : 14/03/2009

Back to top Go down

ரசிகர்களுக்கு வீடு ரஜினி தந்த இன்ப அதிர்ச்சி Empty Re: ரசிகர்களுக்கு வீடு ரஜினி தந்த இன்ப அதிர்ச்சி

Post by தாமு Mon Jan 04, 2010 3:00 pm

ரசிகர்களுக்கு வீடு ரஜினி தந்த இன்ப அதிர்ச்சி 102564
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

ரசிகர்களுக்கு வீடு ரஜினி தந்த இன்ப அதிர்ச்சி Empty Re: ரசிகர்களுக்கு வீடு ரஜினி தந்த இன்ப அதிர்ச்சி

Post by உதயசுதா Mon Jan 04, 2010 5:42 pm

யென்னெ ஒரு தாராள மனது. தாமு நீங்க ரஜினி ரசிகரோ
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

ரசிகர்களுக்கு வீடு ரஜினி தந்த இன்ப அதிர்ச்சி Empty Re: ரசிகர்களுக்கு வீடு ரஜினி தந்த இன்ப அதிர்ச்சி

Post by உதயசுதா Mon Jan 04, 2010 5:46 pm

என்ன தாமு என்னோட தமிழ் எழுத்துகள் சரியா?
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

ரசிகர்களுக்கு வீடு ரஜினி தந்த இன்ப அதிர்ச்சி Empty Re: ரசிகர்களுக்கு வீடு ரஜினி தந்த இன்ப அதிர்ச்சி

Post by mdkhan Mon Jan 04, 2010 6:12 pm

இத்தனை காலம் ரசிகர்களாக இருப்பவர்களுக்கு நல்லது செய்து ரஜினி ஒரு சிறந்த மணிதன் என்பதை நிறுபித்து இருக்கிறார்... ரசிகர்களுக்கு வீடு ரஜினி தந்த இன்ப அதிர்ச்சி 678642


ரசிகர்களுக்கு வீடு ரஜினி தந்த இன்ப அதிர்ச்சி Eegaraitkmkhan
ரசிகர்களுக்கு வீடு ரஜினி தந்த இன்ப அதிர்ச்சி Logo12
mdkhan
mdkhan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1748
இணைந்தது : 08/10/2009

http://tamilcomputertips.blogspot.com

Back to top Go down

ரசிகர்களுக்கு வீடு ரஜினி தந்த இன்ப அதிர்ச்சி Empty Re: ரசிகர்களுக்கு வீடு ரஜினி தந்த இன்ப அதிர்ச்சி

Post by kirupairajah Mon Jan 04, 2010 6:55 pm

பதிவிற்கு நன்றி தாமு! நல்ல வேலைதான், வேறு சில நடிகர்களும் வெளியில் பிரச்சாரம் செய்யாமல் உதவிகள் செய்கிறார்கள்.


ரசிகர்களுக்கு வீடு ரஜினி தந்த இன்ப அதிர்ச்சி Skirupairajahblackjh18
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Back to top Go down

ரசிகர்களுக்கு வீடு ரஜினி தந்த இன்ப அதிர்ச்சி Empty Re: ரசிகர்களுக்கு வீடு ரஜினி தந்த இன்ப அதிர்ச்சி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum