ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பஞ்ச பூதத் தலங்களில் சிதம்பரம் ஆகாயத்தலம்

Go down

பஞ்ச பூதத் தலங்களில் சிதம்பரம் ஆகாயத்தலம் Empty பஞ்ச பூதத் தலங்களில் சிதம்பரம் ஆகாயத்தலம்

Post by ayyasamy ram Sun Jan 05, 2020 8:20 pm

பஞ்ச பூதத் தலங்களில் சிதம்பரம் ஆகாயத்தலம் Thillai5

உடலமைப்போடு ஆலயம்

பஞ்ச பூதத் தலங்களில் சிதம்பரம் ஆகாயத்தலமானதை
நம் உடம்போடு உவமையானவை. கால்- மண். வயிறு- நீர்.
இதயம்- நெருப்பு. கழுத்து- காற்று. தலை- ஆகாயம்.

சிதம்பரத்தில் நடராஜரின் உருவை மனித உடம்பில் தலைப்
பகுதியில் வைக்காமல் இருதய ஸ்தானத்தில் வைத்திருக்கின்றார்கள்.
எல்லா ஆலயங்களிலும் கருவறையை, ஆலயத்தின் மத்தியில் நேராக
இருக்கும்படி அமைத்திருப்பார்கள்.

ஆனால், சிதம்பரத்தில் இடது பாகமான நம்முடைய இருதய ஸ்தானம்
இருக்கும் அமைப்போடு இருப்பதைக் காணலாம். இவருடைய ஆட்டம்
நின்றுவிட்டால் உலகச் செயல் யாவும் நின்று போகுமே.

அதனால் இவர் ஆடிக்கொண்டே இருக்கிறார். இருதயம் ஆடாமல் நின்று
போனால் எல்லா ஆட்டமும் நின்றுதானே போகும். சிதம்பர விளக்கத்தின்
ஒரு பகுதி இதுவாகும்.

நால்வரும், நான்கு கோபுரங்களும்


கருங்கற்களால் கட்டப்பட்ட மதிற்சுவர்களுடன், விண்ணுக்குள்
ஊடுருவியதுபோல, நான்கு இராஜ கோபுரங்களுடன் சிதம்பர திருக்கோபுரம்
நன்கு அமைந்திருக்கிறது.

கோவில் கோபுரத்து மாடங்களில் எண்ணற்ற முனிவர்கள், தேவர்கள்
சிற்பங்களாகப் பரவிக் காணப்படுகின்றனர். கிழக்கு மேற்கு கோபுரங்களில்
நூற்றிஎட்டு நடன பாவனங்களையும் விளக்கும் சிற்பங்களாகப்
படைத்திருப்பதைக் காண்பவர் மெய்சிலிர்க்காது இருந்ததில்லை.

(தில்லை) சமயக்குரவர் என்று போற்றப்படும் அப்பர், சம்பந்தர், சுந்தரர் மற்றும்
மாணிக்கவாசகர் ஆகிய நால்வரும் ஒவ்வொரு வாயில் வழியாக தில்லை
சிதம்பரம் கோவிலுக்குள் எழுந்தருளினர் என்று வரலாறு கூறுகிறது.

சமயக்குரவர் நால்வரில் ஒவ்வொருவரும், ஒருவர் சென்ற வாயில் வழியாக
ஒருவர் செல்லாது, ஒவ்வொருவரும் ஒவ்வொரு வாயில் வழியாகவே சென்றனர்.
எதனால்? சமயக்குரவர்கள் ஒவ்வொருவரும் வெவ்வேறான கோபுரவாயில்
வழியாக உள்புகுந்து வழிபட்டனர் என்பது எதிலும் குறிப்பில்லா வியப்பு நமக்கு.

மேற்குக் கோபுர வாயில் வழியாக திருநாவுக்கரசரும்,
தெற்குக் கோபுர வாயில் வழியாக திருஞானசம்பந்தரும்,
வடக்கு கோபுர வாயில் வழியாக சுந்தரரும்,
கிழக்குக் கோபுர வாயில் வழியாக மாணிக்கவாசகரும்

சென்று தில்லைச் சிற்றம்பலத்திலுள்ள சிவபெருமானை வழிபட்டிருக்கின்றனர்.

நடராஜப் பெருமானுக்கு உள்ள திருச்சபைகள் ஐந்தில் சிதம்பரம் தலம்
கனகசபையாகும். மற்றவை 1.திருவாலங்காடு இரத்தினசபை,
2.மதுரை – வெள்ளிசபை, 3.திருநெல்வேலி – தாமிரசபை,
4.திருக்குற்றாலம் – சித்திரசபை.

இவையன்றி தில்லை சிதம்பரத்தில் உள்ள நடராஜப் பெருமானுக்கு
இக்கோவிலேயே ஐந்து சபைகள் இருக்கின்றன. அவை,
1.சிற்சபை (சிற்றம்பலம்), 2.கனகசபை, 3.இராசசபை, 4.தேவசபை,
5.நிருத்தசபை ஆகியவையாகும்.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பஞ்ச பூதத் தலங்களில் சிதம்பரம் ஆகாயத்தலம் Empty Re: பஞ்ச பூதத் தலங்களில் சிதம்பரம் ஆகாயத்தலம்

Post by ayyasamy ram Sun Jan 05, 2020 8:20 pm

சிற்சபை: (சிற்றம்பலம்)

இச்சபையில் நடராஜப் பெருமான் திருநடனம் புரிந்தருளும் இடமாகும்.
முதலாம் ஆதித்த சோழனுடைய மகன் முதல் பராந்தக சோழன்
இச்சிற்றம்பலத்திற்கு பொன் வேய்ந்தான் என்று திருவாலங்காட்டுச்
செப்பேடுகள் கூறுகின்றன.

கனகசபை: (பொன்னம்பலம்)


சிற்றம்பலத்திற்கு முன் அமைந்திருக்கிறது. இங்கு ஸ்படிக லிங்கம்
இருக்கிறது. இதற்கு நாள்தோறும் ஆறு கால பூஜை நடைபெறுகிறது.
இப்பொன்னம்பலத்தின் முகட்டை, முதலாம் ஆதித்த சோழன், கொங்கு
நாட்டிலிருந்து கொண்டுவந்து உயர்ந்த மாற்றுடைய பொன்னால்
வேய்ந்தான் என்று தெய்வச் சேக்கிழார் பெருமான் கூறுகின்றார்.

தில்லைக் கோயிலிருக்கும் கல்வெட்டுப் பாடலொன்றில் சிறந்த
சிவபக்தனும், படைத்தலைவனுமான மணவில் கூத்தனான “காளிங்கராயன்”
என்பவன் இப்பொன்னம்பலத்தைப் பொன்னால் வேய்ந்தான் என இருக்கின்றது.

இராசசபை:


இச்சபையே ஆயிரங்கால் மண்டபம் ஆகும். இங்கு ஆண்டுதோறும்
ஆனி, மார்கழி மாதங்களில் நடைபெறும் ஒன்பதாம் நாள் திருவிழாக்களில்
நடராஜப் பெருமான் இரவில் இம்மண்டபத்தில் எழுந்தருளி மறுநாள்
காலை பக்தர்களுக்கு தரிசனம் தருவது வழக்கம்.

தேவசபை:


இதை பேரம்பலம் என்று அழைக்கப்படுகிறது.
இதன் விமானம் செம்பினால் செய்யப்பட்டுள்ளது.

நிருத்தசபை:


நடராஜப் பெருமானின் கொடிமரத்திற்குத் தென்புறம் மிகவும் அற்புதமான
வேலைப்பாடுகளுடன் அமைந்திருக்கிறது. ஊர்த்துவ பெருமானின்
திருமேனியும் இங்கு இருக்கிறது.
-


Last edited by ayyasamy ram on Sun Jan 05, 2020 8:25 pm; edited 1 time in total
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பஞ்ச பூதத் தலங்களில் சிதம்பரம் ஆகாயத்தலம் Empty Re: பஞ்ச பூதத் தலங்களில் சிதம்பரம் ஆகாயத்தலம்

Post by ayyasamy ram Sun Jan 05, 2020 8:22 pm

சிதம்பர ரகசியம்

சிதம்பர ரகசியம் என்பது சிதம்பரத்தில் மிக முக்கியமானதாகும்.
சிற்சபையில் சபாநாயகரின் வலது பக்கத்தில் உள்ளது ஒரு சிறு
வாயில். இதில் உள்ள திரை அகற்றப்படும்போது கற்பூர ஆரத்தி
காட்டப்பெறும். இதனுள்ளே திருவுருவம் ஏதும் கிடையாது.

தங்கத்தாலான வில்வதள மாலை ஒன்று சுவரில் தொங்கவிடப்பட்டக்
காட்சி தெரியும். மூர்த்தி ஏதும் இல்லாமல் வில்வதள மாலை தொங்குவதை,
இறைவன் இங்கு ஆகாய உருவில் இருக்கின்றார் என்பதை நமக்கு
உணர்த்துவதேயாகும்.
பஞ்ச பூதத் தலங்களில் சிதம்பரம் ஆகாயத்தலம் Thillai9
ஆக, அகண்ட பெருவெளியில் நிறைந்திருக்கும் இறைவனை வெறும்
வெளியையே காட்டி இங்கு வழிபட வகை செய்யப்பட்டுள்ளன.
இதுவேதான் சிதம்பர ரகசியம் என அனைவராலும் போற்றி வழிபாடு
செய்யப்பட்டு வருகின்றது.

திருவெண்காடு தலமே ஆதிசிதம்பரம் என்பர் ஒரு சிலர்.
சிதம்பரம் சிற்சபையில் காணும் நடராஜப் பெருமானின் திருமேனி
ராஜராஜன் காலத்தில்தான் தோற்றுவிக்கப்பட்டது. அதன் பின்னரே
தமிழ்நாட்டில் அனைத்துச் சிவாலயங்களிலும் நடராஜர் திருமேனி
வழிபாட்டுக்கு அமைக்கப்பட்டது.

சிதம்பரத்தில் நடராஜப் பெருமானுக்கு மார்கழி மாதம் திருவாதிரை
நட்சத்திரத்தில் நிகழும் ஆருத்ரா தரிசனமும், ஆனிமாதம் உத்திர
நட்சத்திரத்தில் நடக்கும் விழாவும் இங்கு நடக்கும் இரு சிறப்பு வாய்ந்த
பெரும் விழாக்களாகும்.

சைவ, வைணவ சமய ஒற்றுமைக்கு சிதம்பரம் கோவில் ஒரு எடுத்துக்காட்டாக
திகழ்கிறது.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பஞ்ச பூதத் தலங்களில் சிதம்பரம் ஆகாயத்தலம் Empty Re: பஞ்ச பூதத் தலங்களில் சிதம்பரம் ஆகாயத்தலம்

Post by ayyasamy ram Sun Jan 05, 2020 8:23 pm

பஞ்ச பூதத் தலங்களில் சிதம்பரம் ஆகாயத்தலம் Thillai10

நூற்றி எட்டு வைணவ திவ்யதேசங்களில் ஒன்றான
திருசித்திரக்கூடம் என்று அழைக்கப்படும் கோவிந்தராஜப் பெருமாள்
கோவில் தில்லை சிதம்பரம் கோவிலின் உள்ளே அமைந்திருக்கிறது.

நடராஜப் பெருமானின் சந்நிதிக்கு நேர் எதிரே நின்றுகொண்டு
நடராஜரை தரிசனம் செய்தபிறகு இடதுபுறம் திரும்பிப் பார்த்தால்
கோவிந்தராஜப் பெருமாள் சயண நிலையுடனான சந்நிதியைக்
காணலாம்.

இரண்டு சந்நிதிகளும் அருகருகே அமைந்திருப்பது தில்லை கோவிலின்
சிறப்பு.

தில்லை எல்லையை மிதித்தாலே நம் தொல்லை வினைகள் இல்லை
என்றாக்கும், தில்லை ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத நடராஜரை, சிதம்பரத்திற்கு
ஒருமுறையேனும் சென்று வழிபட்டு, வாழ்வில் சிறந்து விளங்க உங்களை
சிதம்பரம் பயணிக்குமாறு அன்புடன் வேண்டுகிறேன்.

நன்றி- தினமணி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பஞ்ச பூதத் தலங்களில் சிதம்பரம் ஆகாயத்தலம் Empty Re: பஞ்ச பூதத் தலங்களில் சிதம்பரம் ஆகாயத்தலம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» பஞ்ச பூத தலங்களில் ஒன்றான சிதம்பரம் நடராஜர் கோவில் சிறப்புகள்..!
» ப.சிதம்பரம் நாளை பாராளுமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்பார் -கார்த்தி சிதம்பரம் பேட்டி
» பஞ்சபூத தலங்களில் வாயுத்தலம் …
» அக்.,2 முதல் சுற்றுலாத் தலங்களில் பாலித்தீன் பைகளுக்குத் தடை
» சென்னையை சுற்றியுள்ள நவக்கிரக பரிகார தலங்களில் - 4. செவ்வாய்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum