ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 26/09/2024
by mohamed nizamudeen Today at 9:40 pm

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Today at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Today at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Today at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Today at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Today at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 1:04 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வழிகாட்டிய பாடல்

2 posters

Go down

வழிகாட்டிய பாடல் Empty வழிகாட்டிய பாடல்

Post by ayyasamy ram Sun Jan 05, 2020 2:30 pm

வழிகாட்டிய பாடல் Tm3


இளமையில் படித்த பாடலொன்று கிருபானந்த வாரியாருக்கு
அவர் வாழ்வில் வழி காட்டியது. அப்பாடலை அவர் அடிக்கடி
நினைத்துக் கொள்வாராம்.

"வைததனை இன் சொல்லாக் கொள்வானும்
நெய்பெய்த சோறென்று கூழை மதிப்பானும் -
ஊறிய கைப்பதனைக் கட்டியென்று
உண்பானும் இம்மூவர்
மெய்ப்பதம் கண்டு வாழ்வார்'

என்னும் திரிகடுகப் பாடலே அது. ஒருவன் திட்டினால்
அதனை வாழ்த்தாக எண்ணுதல் வேண்டும்!

கூழை நெய்விட்டுப் பிசைந்த பருப்புச் சாதமாக எண்ணுதல்
வேண்டும்!

வேப்பிலைக் கட்டியை சர்க்கரைக் கட்டியாக எண்ணுதல்
வேண்டும்! என்பது அப்பாட்டின் பொருள்.

"நம்மை வணங்கிப் புகழ்பவர்கள் நமது புண்ணியத்தில்
ஒரு பங்கு எடுத்துக் கொள்கிறார்கள். நம்மை அகாரணமாக
நிந்திப்பவர்கள் நமது பாவத்தில் ஒரு பங்கு எடுத்துக்
கொள்கிறார்கள். அவ்வாறு எடுத்துக் கொள்வதன்றி
அவர்கள் செய்த புண்ணியத்தில் ஒரு பங்கு நமக்குத்
தருகிறார்கள்' - இக்கருத்தை பீஷ்மர் சரசயனத்தில் கிடந்து
பாண்டவர்களுக்கு உபதேசம் செய்த பகுதியில் காணலாம்.

வாரியார் சுவாமிகளின் இந்த விளக்கத்தைக் கேட்டவர்கள்
வசையை வாழ்த்தாகக் கொள்வார்கள். பிறர் நம்மைத்
திட்டினால் தேனாக எடுத்துக் கொள்வார்கள்.
ஏனென்றால், நமது பாவம் குறைந்து புண்ணியம் கூடும்
அல்லவா!
-
-----------------------
- "எதிரொலி' எஸ்.விசுவநாதன்
நன்றி-தமிழ்மணி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84108
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

வழிகாட்டிய பாடல் Empty Re: வழிகாட்டிய பாடல்

Post by Guest Sun Jan 05, 2020 5:14 pm

ஏவியது மாற்றும் இளங் கிளையும், காவாது
வைது எள்ளிச் சொல்லும் தலைமகனும், பொய் தெள்ளி
அம் மனை தேய்க்கும் மனையாளும், - இம் மூவர்
இம்மைக்கு உறுதி இலார்.
avatar
Guest
Guest


Back to top Go down

வழிகாட்டிய பாடல் Empty Re: வழிகாட்டிய பாடல்

Post by T.N.Balasubramanian Sun Jan 05, 2020 7:08 pm

வழி காட்டிய பாடலை எடுத்துக்காட்டிய உறவுகளுக்கு வழிகாட்டிய பாடல் 1571444738 வழிகாட்டிய பாடல் 1571444738

ரமணியன்




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

வழிகாட்டிய பாடல் Empty Re: வழிகாட்டிய பாடல்

Post by ayyasamy ram Sun Jan 05, 2020 7:12 pm

சக்தி18 wrote:ஏவியது மாற்றும் இளங் கிளையும், காவாது
வைது எள்ளிச் சொல்லும் தலைமகனும், பொய் தெள்ளி
அம் மனை தேய்க்கும் மனையாளும், - இம் மூவர்
இம்மைக்கு உறுதி இலார்.
மேற்கோள் செய்த பதிவு: 1311164
-
வழிகாட்டிய பாடல் Thirikadugam
சொன்னதை மாற்றிச் செய்யும் ஏவல் இளைஞன்
ஏளனப்படுத்தி வைது ஆணையிடும் தலைமகன்
பொய்யைத் தெளித்து வீட்டுப் பெருமையைக் குலைக்கும் மனைவி
--
இந்த மூவரும் இவ்வுலக வாழ்க்கைக்கு உறுதி செய்யாதவர்கள்.

திரிகடுகம் 49
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84108
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

வழிகாட்டிய பாடல் Empty Re: வழிகாட்டிய பாடல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum