Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதைby ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
மாநில முதல்வர்களுக்கு பினராயி விஜயன் கடிதம்
Page 1 of 1
மாநில முதல்வர்களுக்கு பினராயி விஜயன் கடிதம்
திருவனந்தபுரம் : குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக
ஒன்றிணையுமாறு 11 மாநில முதல்வர்களுக்கு, கேரள முதல்வர்
பினராயி விஜயன் கடிதம் எழுதியுள்ளார்.
-
கேரள முதல்வர் பினராயி விஜயன் இன்று (ஜன.,3) குடியுரிமை திருத்த சட்டம் (சி.ஏ.ஏ) ரத்து செய்வது தொடர்பாக 11 மாநில முதல்வர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், குடியுரிமை சட்டத்தால் சமூகத்தினரிடையே பல்வேறு கருத்துக்கள் நிலவி வருகின்றன. ஜனநாயகம் மற்றும் மதச்சார்பின்மையைப் பாதுகாக்க விரும்பும் அனைத்து இந்தியர்களிடையேயும் ஒற்றுமையே என்பது தேவை. என கூறியிருந்தார்.
கேரளாவில் டிச.,31 ல் சட்டமன்றத்தில் நிறைவேற்றிய தீர்மானத்தில், குடியுரிமை திருத்த சட்டத்தை ரத்து செய்யுமாறும், அது மதச்சார்பற்ற சான்றுகளில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் கூறப்பட்டது. குடியுரிமை சட்டத்துக்கு 11 மாநிலங்கள் உட்பட பல முதல்வர்களும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இந்த விஷயத்தில் குடியுரிமை சட்டத்தை மாநிலத்தில் அமல்படுத்தமாட்டேன் என்பதில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி உறுதியாக இருக்கிறார். இது தொடர்பாக இன்று சிலிகுரியில் பேரணி நடந்தது.
-
இதில் மம்தா பேசுகையில், குடியுரிமை சட்டத்துக்கு எதிராக மாநிலங்கள் ஒன்றிணைய வேண்டும். "நான் குடிமக்களின் தேசிய பதிவு மற்றும் குடியுரிமை சட்டத்துக்கு எதிராக போராடுகிறேன், என்னுடன் கைகோருங்கள். எங்கள் ஜனநாயகத்தை காப்பாற்ற அனைத்து மக்களும் முன்வருமாறு நான் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு கூறினார்.
மேலும் ஆளும் முண்ணனி மற்றும் எதிர்க்கட்சிகள் இரண்டுமே ஆதரித்து அத்தகைய தீர்மானத்தை முதலில் நிறைவேற்றிய மாநிலமாக கேரளா உள்ளது. தீர்மானத்தை நிறைவேற்றிய பின்னர், மத்திய அமைச்சர், ரவி சங்கர் பிரசாத், கேரள அரசிற்கு எதிர்ப்பு தெரிவித்தார். முதல்வர் விஜயன், சிறந்த சட்ட ஆலோசனையை பெற வேண்டும். என்றார்.
'குடியுரிமை திருத்தச் சட்டத்தால், கேரளாவுக்கு எந்த பிரச்னையும் இல்லை. அப்படி இருக்கும் எதற்கு அதை பிரச்னையாக்குகின்றனர்,'' என, கேரள மாநில கவர்னர் ஆரிப் முகமது கான் கூறியுள்ளார்.
தினமலர்

Similar topics
» கேரளாவில் பினராயி விஜயன் தலைமையில் புதிய அரசு 25–ந்தேதி பதவி ஏற்பு
» மதுக்கடைகளை உடனே திறக்க வேண்டும் - 10 மாநில முதல்வர்களுக்கு மதுபான தயாரிப்பாளர் கூட்டமைப்பு கடிதம்
» கேரள முதல்வராக 2-வது முறையாக பினராயி விஜயன்
» ‘புளூ வேல்’ கேமுக்கு தடை: பினராயி விஜயன் வேண்டுகோள்
» விரைவில் சபரிமலையில் விமான நிலையம் அமைக்கப்படும்: கேரள முதல்வர் பினராயி விஜயன்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|