ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:29 am

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இதப்படிங்க முதல்ல...! (வாரமலர்-சினிமா செய்திகள்)

Go down

 இதப்படிங்க முதல்ல...! (வாரமலர்-சினிமா செய்திகள்) Empty இதப்படிங்க முதல்ல...! (வாரமலர்-சினிமா செய்திகள்)

Post by ayyasamy ram Thu Jan 02, 2020 5:08 am

 இதப்படிங்க முதல்ல...! (வாரமலர்-சினிமா செய்திகள்) E_1577435636

விஜய் ஏற்படுத்தும் பரபரப்பு!

விஜய் நடித்த, பிகில் படம், எதிர்பார்த்த, வெற்றி
கிடைக்கவில்லை. அதனால், அடுத்த படத்தை,
'சூப்பர் ஹிட்'டாக கொடுக்க மெனக்கெடுகிறார்,
விஜய்.

அதோடு, தன்னைச் சுற்றி ஏதேனும் பரபரப்பு இருந்து
கொண்டேயிருக்க வேண்டும் என்பதற்காக, ஆந்திரா,
கர்நாடகா என, எந்த மாநிலத்தில் படப்பிடிப்புக்கு
சென்றாலும், அங்குள்ள தன் ரசிகர்களை, மிகப்பெரிய
வரவேற்பு கொடுக்க வைத்து, அந்த மாநிலங்களிலும்
பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்.

சினிமா பொன்னையா
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82825
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 இதப்படிங்க முதல்ல...! (வாரமலர்-சினிமா செய்திகள்) Empty Re: இதப்படிங்க முதல்ல...! (வாரமலர்-சினிமா செய்திகள்)

Post by ayyasamy ram Thu Jan 02, 2020 5:09 am


'பிக்பாஸ்' நடிகைகளின் கவர்ச்சி தர்பார்!

'பிக்பாஸ்' நிகழ்ச்சியில் பங்கேற்று, பிரபல நடிகையாகியுள்ள,
யாஷிகா ஆனந்த், 'இன்ஸ்டாகிராமில்' படு கவர்ச்சியான
புகைப்படங்களை வெளியிட்டு, பரபரப்பை ஏற்படுத்தி வந்தார்.

இப்போது, 'பிக்பாஸ்' நடிகையான, சாக் ஷி அகர்வாலும்,
யாஷிகாவை மிஞ்சும் வகையில், தன் அதிரடி புகைப்படங்களை
வெளியிட்டு, 'டப்' கொடுத்து வருகிறார்.

இதனால், கடுப்பாகிப் போன, யாஷிகா, இன்னும் கவர்ச்சியான
புகைப்படங்களை வெளியிட, பதிலுக்கு, சாக் ஷியும்
வெளியிட்டுள்ளார். 'சோஷியல் மீடியா'வில், இரண்டு
அம்மணிகளும், கவர்ச்சி தர்பார் நடத்திக் கொண்டிருக்கின்றனர்.

ஏட்டிக்குப் போட்டி, எகனைக்கு மொகனை!

எலீசா
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82825
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 இதப்படிங்க முதல்ல...! (வாரமலர்-சினிமா செய்திகள்) Empty Re: இதப்படிங்க முதல்ல...! (வாரமலர்-சினிமா செய்திகள்)

Post by ayyasamy ram Thu Jan 02, 2020 5:09 am



சட்டையை கழற்றி, 'போஸ்' கொடுத்த நடிகை!

கன்னங்குழி நடிகையான, சிருஷ்டி டாங்கே நடிக்க வந்தபோதே,
அவரை, தாராள கவர்ச்சி வழங்க கூறினர். ஆனால், அம்மணியோ,
'நான், உடம்பை காட்டி, சம்பாதிக்க வரவில்லை; என் திறமைக்கு
வாய்ப்பு கொடுங்கள். இல்லையேல், ஆளை விடுங்கள்...' என்று,
முகத்தை திருப்பிக் கொண்டார்.

இப்போது, பட வாய்ப்பே இல்லாத நிலையில், தன் மேலாடையை
கழற்றி, 'போஸ்' கொடுக்கும் கவர்ச்சி புகைப்படங்களை அள்ளி
தெளித்து, அசைவப் பட இயக்குனர்களிடம் வாய்ப்பு கேட்டு
வருகிறார். எடுத்து வைத்தாலும், கொடுத்து வைக்க வேண்டும்!

எலீசா
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82825
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 இதப்படிங்க முதல்ல...! (வாரமலர்-சினிமா செய்திகள்) Empty Re: இதப்படிங்க முதல்ல...! (வாரமலர்-சினிமா செய்திகள்)

Post by ayyasamy ram Thu Jan 02, 2020 5:09 am



கொடூர வில்லனுக்கு தடை போடும், விஜய்சேதுபதி!

ரஜினியைத் தொடர்ந்து, விஜய் படத்திலும், வில்லனாக நடித்து
வரும், விஜய்சேதுபதி, அப்படி நடிப்பதற்கு, சில கட்டுப்பாடுகளும்
விதிக்கிறார். அதாவது, நானும் கதாநாயகனாக நடித்து வருவதால்,
கொடூரமான வில்லனாக சித்தரித்து விடாதீர்கள் என்றும்,
சண்டை காட்சிகளில், கதாநாயகர்கள், தன்னை ஓவராக துவம்சம்
செய்வது போன்று, காட்சிகளை வைப்பதற்கும், தடை போட்டு
வருகிறார்.

— சினிமா பொன்னையா
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82825
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 இதப்படிங்க முதல்ல...! (வாரமலர்-சினிமா செய்திகள்) Empty Re: இதப்படிங்க முதல்ல...! (வாரமலர்-சினிமா செய்திகள்)

Post by ayyasamy ram Thu Jan 02, 2020 5:18 am



சினி துளிகள்!

* சமீபத்தில் கோலிவுட்டுக்கு, 'விசிட்' அடித்த மாளவிகா,
தன் அபிமான இயக்குனர்களை சந்தித்து, மீண்டும் நடிப்பதற்கு
வாய்ப்பு கேட்டு வருகிறார்.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82825
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 இதப்படிங்க முதல்ல...! (வாரமலர்-சினிமா செய்திகள்) Empty Re: இதப்படிங்க முதல்ல...! (வாரமலர்-சினிமா செய்திகள்)

Post by ayyasamy ram Thu Jan 02, 2020 5:20 am

 இதப்படிங்க முதல்ல...! (வாரமலர்-சினிமா செய்திகள்) 73041026
கேத்ரீன் தெரசா விஜய் தேவரகொண்டாவுடன் சேர்ந்து நடித்துள்ள
வேர்ல்டு ஃபேமஸ் லவ்வர் படம் காதலர் தின ஸ்பெஷலாக வரும்
பிப்ரவரி மாதம் 14ம் தேதி ரிலீஸாக உள்ளது.

சமயம்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82825
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 இதப்படிங்க முதல்ல...! (வாரமலர்-சினிமா செய்திகள்) Empty Re: இதப்படிங்க முதல்ல...! (வாரமலர்-சினிமா செய்திகள்)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum