Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டுby heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Sathiyarajan | ||||
Abiraj_26 | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
D. sivatharan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
எச்சரிக்கை! எச்சரிக்கை!புதுவருடத்திலாவது கொஞ்சம் பார்த்துக்கொள்ளு ங்கப்பா.
Page 1 of 1
எச்சரிக்கை! எச்சரிக்கை!புதுவருடத்திலாவது கொஞ்சம் பார்த்துக்கொள்ளு ங்கப்பா.
இவ்வளவு பேர் நாளை பிறந்த நாளா? வாழ்த்துகள் அனைவருக்கும்.
***மது அருந்தாதீர்கள்,புகை பிடிக்காதீர்கள்.பழக்கம் இருந்தால் உடனே நிறுத்திக் கொள்ளுங்கள்.
**வட்டிக்கு ஆசைப்பட்டு கடன் கொடுக்காதீர்கள்.
**வட்டிக்கு ஆசைப்பட்டு ஏமாற்றும் பேர்வளிகளிடம் முதலீடு செய்யாதீர்கள்.பைனான்ஸ் கம்பனி முதலீடுகளால் உயிரிழந்தவர்கள்-ஏமாறியவர்களை எண்ணிப் பாருங்கள்.
**சாதி வேண்டாம்,மதமும் வேண்டாம் மனிதனாக வாழ முயற்சி செய்யுங்கள்.
**அரசியல்வாதிகள்/சினிமாக்காரர்கள்/சாமியார்கள் பேச்சைக் கேட்டு மோசம் போகாதீர்கள்.
**முடிந்தவரை உதவிக்கு செல்லுங்கள்.சாலை விபத்துகளில் காயம் பட்டவர்களுக்கு உதவுங்கள்.கைபேசி இருப்பதற்காக படம் பிடித்துக் கொண்டு இருந்ததால் உயிரிழந்தவர்கள் பலர்.
**தேவையேற்பட்டால் தவிர, பொது இடங்களில்/சாலையில் கைபேசி வேண்டாம்.கைபேசி பேசிக் கொண்டு சென்றவர்கள் பலர் உயிரிழந்ததை நினைவில் கொள்ளுங்கள்.
**வாகனங்களில் கல்லூரிகளில்/பள்ளிகளில் கைபேசி வேண்டாம்.
**சமூக வலைத்தளங்களில்/கூகிள் படங்களில் தனிப்பட்ட படங்களை பகிராதீர்கள்.பல பெண்களின் படங்கள் ஆபாச தளங்களில் அவர்களுக்கு தெரியாமலேயே படாத பாடு படுகின்றன.
**உங்களுக்கு வேண்டியவர்களுக்கு மட்டும் உங்கள் அழகை காட்டலாம்.டிக்டொக்கில் காட்ட வேண்டுமா?என்பதை யோசியுங்கள்.
**தனிப்பட்ட காணொளிகள் எங்கும் பகிராதீர்கள்.
**புத்தகங்களில்/கணினியில் முழு நேரத்தையும் செலவளிக்காதீர்கள்.உடம் நலம் பெற உடற்பயிற்சி தினமும் செய்யுங்கள்.
**முதியோரை மதியுங்கள்.அவர்கள் அனுபவ அறிவுரை பெறுங்கள்.
புதிய ஆண்டிலாவது நல்லதை செய்ய உறுதி எடுப்போம்.
(இணையத்தில் இருந்து பலரின் எண்ணங்களை தொகுத்தவை)
Guest- Guest
Re: எச்சரிக்கை! எச்சரிக்கை!புதுவருடத்திலாவது கொஞ்சம் பார்த்துக்கொள்ளு ங்கப்பா.
இதைத்தான் புதுவருட உறுதிமொழி என்று சொல்வார்கள் சக்தி.....ஒரு பத்து நாளுக்குப்பிறகு பிசு பிசுத்துப் போகும்............... ...........
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Similar topics
» உதட்டு மேலே சிவப்பு சாயமா கொஞ்சம் உஷாரா இருங்க:நிபுணர்கள் எச்சரிக்கை
» கொஞ்சம் அமுதம் கொஞ்சம் விஷம் -சத்குரு ஜக்கி வாசுதேவ் படைப்பு
» இங்கு கொஞ்சம் சுட்டு, அங்கு கொஞ்சம் சுட்டுப் படம் எடுத்தால் என்றைக்கும் தேறவே முடியாது - பாக்யராஜ்
» கொஞ்சம் குழம்பு கொஞ்சம் பிளாஸ்டிக் விஷமாகிறதா உணவு?
» புகழ் பெற்றவர்களின் வரலாறு / புகழ் வாய்ந்த இடங்கள்
» கொஞ்சம் அமுதம் கொஞ்சம் விஷம் -சத்குரு ஜக்கி வாசுதேவ் படைப்பு
» இங்கு கொஞ்சம் சுட்டு, அங்கு கொஞ்சம் சுட்டுப் படம் எடுத்தால் என்றைக்கும் தேறவே முடியாது - பாக்யராஜ்
» கொஞ்சம் குழம்பு கொஞ்சம் பிளாஸ்டிக் விஷமாகிறதா உணவு?
» புகழ் பெற்றவர்களின் வரலாறு / புகழ் வாய்ந்த இடங்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|