ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வெயிட்டான பறவை எது? – விடுகதைகள்

3 posters

Go down

வெயிட்டான பறவை எது? – விடுகதைகள் Empty வெயிட்டான பறவை எது? – விடுகதைகள்

Post by ayyasamy ram Mon Dec 16, 2019 6:45 pm

வெயிட்டான பறவை எது? – விடுகதைகள் Img_0375

--நளினி சுந்தர்ராசன்

விடை தெரிந்தவர்கள் சொல்லுங்கள்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84137
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

வெயிட்டான பறவை எது? – விடுகதைகள் Empty Re: வெயிட்டான பறவை எது? – விடுகதைகள்

Post by i6appar Tue Dec 17, 2019 6:04 pm

௧. வாடா மல்லி
2.
3. ட்ரூ
4.
5. நாவாய் .( கப்பல் )
6.
7.
i6appar
i6appar
பண்பாளர்


பதிவுகள் : 70
இணைந்தது : 11/11/2018

Back to top Go down

வெயிட்டான பறவை எது? – விடுகதைகள் Empty Re: வெயிட்டான பறவை எது? – விடுகதைகள்

Post by Guest Tue Dec 17, 2019 6:37 pm


2.மா மண்டூர்
4.புளியோ தரை
5.செவ் வாய்
6.கட்டை பிரமச்சாரி
7.கரு டன் (உண்மையில் பெங்குவின்)
avatar
Guest
Guest


Back to top Go down

வெயிட்டான பறவை எது? – விடுகதைகள் Empty Re: வெயிட்டான பறவை எது? – விடுகதைகள்

Post by ayyasamy ram Tue Dec 17, 2019 8:28 pm

வெயிட்டான பறவை எது? – விடுகதைகள் Dded8a107c143209-1024x681


அனைத்தும் சரியான விடைகள்
-
சூப்பருங்க சூப்பருங்க
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84137
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

வெயிட்டான பறவை எது? – விடுகதைகள் Empty Re: வெயிட்டான பறவை எது? – விடுகதைகள்

Post by T.N.Balasubramanian Tue Dec 17, 2019 8:57 pm

சக்தி18 wrote:7.கரு டன் (உண்மையில் பெங்குவின்)
பெங்குவினா அல்லது நெருப்புக்கோழியா (ostrich )

ரமணியன்

@சக்தி 18



Last edited by T.N.Balasubramanian on Tue Dec 17, 2019 9:38 pm; edited 1 time in total


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

வெயிட்டான பறவை எது? – விடுகதைகள் Empty Re: வெயிட்டான பறவை எது? – விடுகதைகள்

Post by ayyasamy ram Tue Dec 17, 2019 9:18 pm

வெயிட்டான பறவை எது? – விடுகதைகள் E_1466331220
-

நெருப்புக் கோழி பல பட்டியல்களில் முதல் இடம் வகிக்கும்
ஒரு பறவை!


உயரத்திலும் முதலிடம் இதற்குதான்!
உயரம் 6 - 9 அடி

30 - 40 வருடங்கள் வாழும் காலம்

இதன் சிறகுகள், கடுமையான வெப்பத்தில் இருந்து காக்கும்
வகையில் மென்மையான பொதி போல் இருக்கும்.
இறக்கையின் முடிவில் கொக்கி போன்ற இரண்டு நகங்கள்
இருக்கும். இதன் மூலம் எதிரிகளைத் தாக்கும்.

இவற்றின் சிறகுகளைக் கொண்டு தொப்பி, தோல்
அலங்காரப் பொருட்கள் போன்றவை செய்யப்படுகின்றன.
இதன் இறைச்சி உணவாகவும் பயன்படுகிறது. இப்பறவையை
அதன் மாமிசத்திற்காகவும் சிறகுகளுக்காகவும் ஆஸ்திரேலியா,
நியூசிலாந்து போன்ற நாடுகளில் பண்ணைகளில் வளர்க்கின்றனர்.

கண்கள் 2 அங்குலம் பெரிய கண்களை உடைய பறவை.

உலகிலேயே அதிக எடை உள்ள பறவை எடை 63 - 145 கிலோ


நெருப்புக் கோழிக்குப் பற்கள் இல்லை. எனவே உணவை அரைத்து
உண்பதற்காக, இரையோடு கூடவே சிறுசிறு கற்களையும் விழுங்கும்.

மூளை 2 அங்குலத்தைவிட குறைவு நெருப்புக் கோழியின் மூளை
அளவு அதன் கண்களைவிடச் சிறியது.

உலகிலேயே அதிக எடையுள்ள முட்டை இடும் பறவை.
1.400 கிலோ 40 கோழி முட்டைகளுக்குச் சமம்.

16 அடி ஒரு தாவலில் 16 அடி வரை தாவக்கூடியது.

தினமணி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84137
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

வெயிட்டான பறவை எது? – விடுகதைகள் Empty Re: வெயிட்டான பறவை எது? – விடுகதைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum