ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:29 am

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பூஜையுடன் படப்பிடிப்பை தொடங்கிய ஆலம்பனா

Go down

பூஜையுடன் படப்பிடிப்பை தொடங்கிய ஆலம்பனா Empty பூஜையுடன் படப்பிடிப்பை தொடங்கிய ஆலம்பனா

Post by ayyasamy ram Sun Dec 15, 2019 9:55 am

பூஜையுடன் படப்பிடிப்பை தொடங்கிய ஆலம்பனா 201912141242091586_aalambana-movie-Started_SECVPF
-
விஸ்வாசம் படத்தை பெரியளவில் வெளியீட்டு பெரு
வெற்றியை கண்ட கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸும்
தயாரிப்பாளர் சந்துருவும் இணைந்து ஆலம்பனா
படத்தை தயாரிக்கிறார்கள்.

முற்றிலும் மாறுபட்ட கமர்சியல் பேண்டஸி படமாக
இப்படத்தை எழுதி இயக்குகிறார் பாரி.கே.விஜய்.
இவர் முண்டாசுப்பட்டி, இன்று நேற்று நாளை ஆகிய
தரமான படங்களில் துணை மற்றும் இணை இயக்குநராக
பணியாற்றிவர்.

மக்களை என்டெர்டெயின்மென்ட் பண்ணும் படங்களில்
தொடர்ந்து நடித்து வரும் வைபவ் ஹீரோவாக நடிக்கும்
இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பார்வதி நாயர்
நடிக்கிறார்.

இதுவரை வந்த வைபவ் படங்களிலே ஆலம்பனா தான்
மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகிறது. படத்தில்
முனிஷ்காந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க, பல
வருடங்களுக்குப் பிறகு பட்டிமன்றங்களின் ஹீரோ
திண்டுக்கல் ஐ லியோனி இப்படத்தில் நடிக்கிறார்.

மேலும் காளிவெங்கட், ஆனந்த்ராஜ் ஆகியோரும் படத்தில்
இருக்கிறார்கள். கபீர்துபான் சிங் வில்லன்
வேடமேற்றிருக்கிறார்.
பூஜையுடன் படப்பிடிப்பை தொடங்கிய ஆலம்பனா 201912141242091586_1_aalambana-2._L_styvpf
ஆலம்பனா படக்குழுவினர்

ஹிப்ஹாப் ஆதி இசையமைக்க, வினோத் ராமசாமி
ஒளிப்பதிவை கவனிக்கிறார். இப்படத்தின் பூஜையும்
படப்பிடிப்பும் இன்று மிகப்பிரம்மாண்டமாக துவங்கியுள்ளது.

பூஜையில் வைபவ், பார்வதிநாயர், இயக்குநர் பார்.கே விஜய்
உள்பட ஒட்டுமொத்த படக்குழுவும் கலந்து கொண்டனர்.
மேலும் சிறப்பு விருந்தினர்களாக நேற்று இன்று நாளை
படத்தின் இயக்குநர் ரவிக்குமார், முண்டாசுப்பட்டி,
ராட்சசன் படங்களின் இயக்குநர் ராம்குமார், குலேபகாவலி,
ஜாக்பாட் ஆகிய படங்களின் இயக்குநர் கல்யாண்
பலூன் படத்தின் இயக்குநர் சினிஸ், டோரா படத்தின்
இயக்குநர் தாஸ்.ராமசாமி ஆகியோர் கலந்துகொண்டனர்.

மாலைமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82824
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum