ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Today at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

குயின் வெப் சிரீஸுக்கு தடைக்கோரும் ஜெ.தீபா - கெளதம் மேனன் பதிலளிக்க உத்தரவு

Go down

குயின் வெப் சிரீஸுக்கு தடைக்கோரும் ஜெ.தீபா - கெளதம் மேனன் பதிலளிக்க உத்தரவு Empty குயின் வெப் சிரீஸுக்கு தடைக்கோரும் ஜெ.தீபா - கெளதம் மேனன் பதிலளிக்க உத்தரவு

Post by ayyasamy ram Mon Dec 09, 2019 5:44 pm

குயின் வெப் சிரீஸுக்கு தடைக்கோரும் ஜெ.தீபா - கெளதம் மேனன் பதிலளிக்க உத்தரவு A13-1-294x194

மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றை
இணையதள தொடராக வெளியிட தடைகோரிய
ஜெ.தீபாவின் மனுவுக்கு டிசம்பர் 11-ஆம் தேதிக்குள்
பதிலளிக்க இயக்குனர் கௌதம் மேனனுக்கு
சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை
வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு,
கங்கனா ரனாவத் நடிக்கும் “தலைவி” என்ற தமிழ்
படத்தை இயக்குனர் ஏ.எல்.விஜய்-யும்,

ரம்யா கிருஷ்ணன் நடிக்கும் “குயின்” என்ற இணையதள
தமிழ் தொடரை இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனனும்
இயக்கி வருகிறார்கள்.

இந்நிலையில் தன் அனுமதியில்லாமல்
’தலைவி, ஜெயா, குயின்’  ஆகியவற்றை தயாரிக்கவோ,
விளமரப்படுத்தவோ, திரையிடவோ கூடாது என தடை
விதிக்க கோரி ஜெயலலிதாவின் அண்ணன் ஜெயகுமாரின்
மகளான ஜெ.தீபா சென்னை உயர்நீதிமன்றத்தில்
உரிமையியல் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அவர் மனுவில் ஜெயலலிதாவின் கண்ணியத்திற்கும், தனது
வாழ்க்கைக்கும் பாதிப்பில்லாமல் இந்த திரைக்கதைகள்
எழுதப்பட்டிருக்கின்றனவா என்பதை சரிபார்க்க வேண்டிய
அவசியம் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கு இன்று உயர்நீதி மன்றம் நீதிபதி
செந்தில்குமார் ராமமூர்த்தி முன்னிலையில் விசாரணைக்கு
வந்தது. அப்போது மனுதாரர் தீபா தரப்பில் ஜெயலலிதா
வாழ்க்கை வரலாறு திரைப்படமாக தயாரிக்கும் பணிகள்
தற்போதுதான் தொடங்கி நடைபெற்று வருவதாகவும்,
ஆனால் இணையதள தொடர்களாக தயாரிக்கப்பட்டவை
வரும் சனிக்கிழமை வெளியிட உள்ளதாக தகவல்
வந்துள்ளதால், தன் மனு மீது இடைக்கால உத்தரவு பிறப்பிக்க
வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

அப்போது இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் தரப்பில்,
தீபா தொடர்ந்த வழக்கின் ஆவணங்கள் இதுவரை
தங்களுக்கு வழங்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.

இவற்றை பதிவு செய்த நீதிபதி, வழக்கு ஆவணங்களை
கௌதம் வாசுதேவ் மேனன் தரப்புக்கு உடனடியாக கொடுக்க
தீபா தரப்புக்கும், அந்த மனுவுக்கு பதில் மனுத்தாக்கல்
செய்ய கௌதம் மேனன் தரப்புக்கும் உத்தரவிட்டு வழக்கை
டிசம்பர் 11-ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளார்.

இந்தியன் எக்ஸ்பிரஸ்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82828
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum