Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்by heezulia Yesterday at 11:57 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm
» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
Top posting users this week
No user |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
Anthony raj | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
மொஹமட் | ||||
கண்ணன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
`டம்மி ஜோக்கர்'க்காகபேய் பங்களாவுக்குள் புதையலை தேடும் கும்பல்
Page 1 of 1
`டம்மி ஜோக்கர்'க்காகபேய் பங்களாவுக்குள் புதையலை தேடும் கும்பல்
பேய் பங்களாவுக்குள் போய் புதையலை தேடும் ஒரு
கும்பல் பற்றிய படம், `டம்மி ஜோக்கர்' என்ற பெயரில்
தயாராகி வருகிறது.
`டம்மி ஜோக்கர்' படத்தின் கதைநாயகனாக நடிப்பதுடன்,
படத்தை தயாரிப்பவர், செந்தில்குமார். இவருடன்
புதுமுகங்கள் பலர் நடிக்கிறார்கள்.
வினோ நாகராஜன் கதை-திரைக்கதை, வசனம் எழுதியிருக்கிறார்.
வினோ நாகராஜன், என்.கல்யாணசுந்தரம் ஆகிய இருவரும்
இணைந்து இந்த படத்தை டைரக்டு செய்கிறார்கள்.
`டம்மி ஜோக்கர்' படத்தை பற்றி இவர்கள் கூறுகிறார்கள்:-
``22 வருடங்களுக்கு முன், காணாமல் போன தன் தந்தையை
தேடி ஒரு கிராமத்துக்கு வருகிறார், ஒரு இளைஞர். அவருக்கு
அந்த ஊரை சேர்ந்த கதாநாயகனும், நண்பர்களும் உதவுகிறார்கள்.
ஊர் முழுவதும் விசாரிக்கும்போது, எல்லோருமே அந்த பேய்
பங்களாவை காட்டுகிறார்கள்.
அந்த பேய் பங்களாவுக்குள்தான் இளைஞனின் தந்தை போனார்
என்றும், அங்கு தங்க புதையல் இருப்பதாகவும் கூறுகிறார்கள்.
புதையல் நமக்கு அப்பா அந்த இளைஞருக்கு என்று கணக்கு
போட்டு கதாநாயகனும், நண்பர்களும் பேய் பங்களாவுக்குள்
போகிறார்கள். இவர்கள் உள்ளே நுழைந்ததும், கதவு தானாகவே
மூடிக்கொள்கிறது.
எவ்வளவோ முயன்றும் அவர்களால் கதவை திறக்க முடியவில்லை.
அவர்களுக்குள் திகில் ஏற்படுகிறது.
இளைஞரின் தந்தையை அவர் கண்டுபிடித்தாரா? புதையல்
கிடைத்ததா? இப்படி திகிலாக செல்லும் கதை, ஒரு கட்டத்தில்
நகைச்சுவைக்கு மாறுகிறது.
22 பிரபல நடிகர்கள் போல் உருவ ஒற்றுமை உள்ளவர்களை
இதில் நடிக்க வைத்துள்ளோம். காரைக்குடியிலும், அதன்
சுற்றுப்புறங்களிலும் படப்பிடிப்பை நடத்தி இருக்கிறோம்.''
தினத்தந்தி
Similar topics
» கர்னூலில் உள்ள சாம்ராஜ்ய கோட்டையில் புதையலை தேடும் பணி தீவிரம்
» டம்மி புருஷன்தானா..?
» டம்மி பீஸ் ஹீரோக்களுக்கு அதிக சம்பளம்!
» மனைவிக்கு கடும் எதிர்ப்பு-டம்மி வேட்பாளராக தங்கபாலு
» ஈரானிய ஏவுகணையின் ‘டம்மி இலக்கு’ எது என்று.. இன்று தெரிந்து விடும்!
» டம்மி புருஷன்தானா..?
» டம்மி பீஸ் ஹீரோக்களுக்கு அதிக சம்பளம்!
» மனைவிக்கு கடும் எதிர்ப்பு-டம்மி வேட்பாளராக தங்கபாலு
» ஈரானிய ஏவுகணையின் ‘டம்மி இலக்கு’ எது என்று.. இன்று தெரிந்து விடும்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|