ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தங்கம் போல் வெங்காயத்தை பாதுகாக்கும் விவசாயிகள் !

2 posters

Go down

தங்கம் போல் வெங்காயத்தை பாதுகாக்கும் விவசாயிகள் ! Empty தங்கம் போல் வெங்காயத்தை பாதுகாக்கும் விவசாயிகள் !

Post by krishnaamma Thu Dec 05, 2019 9:10 pm

தங்கம் போல் வெங்காயத்தை பாதுகாக்கும் விவசாயிகள் !

தங்கம் போல் வெங்காயத்தை பாதுகாக்கும் விவசாயிகள் ! X0n9nfCwQ2OAtYAwguzw+Tamil_News_large_2427160
கதக்: வெங்காயம் விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருவதால் தங்கத்தை போல வெங்காயச் செடிகளை விவசாயிகள் பாதுகாக்கும் நிகழ்வு நடந்தேறியுள்ளது.

தற்போதெல்லாம் வெங்காயத்தை உரித்தால் மட்டும் கண்ணீர் வருவதில்லை, அதன் விலையை கேட்டாலே கண்ணீர் வந்து விடுகிறது. தமிழகம் முழுவதும் ஒரு கிலோ வெங்காயம் ரூ. 200ஐ நெருங்கியுள்ளது. இதனால், பல இடங்களில் வெங்காயத்தை கொள்ளையடித்து செல்லும் அவலமும் நிகழ்ந்து வருகிறது. சமீபத்தில் பெரம்பலூரில் 350 கிலோ வெங்காயம் கொள்ளையடிக்கப்பட்டதாக புகாரும் எழுந்தது.

தொடரும்...


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தங்கம் போல் வெங்காயத்தை பாதுகாக்கும் விவசாயிகள் ! Empty Re: தங்கம் போல் வெங்காயத்தை பாதுகாக்கும் விவசாயிகள் !

Post by krishnaamma Thu Dec 05, 2019 9:10 pm

தங்கம் போல் வெங்காயத்தை பாதுகாக்கும் விவசாயிகள் ! M4fhVDr6SnWWr93oBN9H+gallerye_141012743_2427160

வெங்காய விலை ஏற்றத்தின் பாதிப்பை பல விதமாக மக்கள் வெளிப்படுத்தி வருகின்றனர். சிலர், தங்கத்திற்கு நகை போல வெங்காய மாலை அணிந்தும், லாக்கரில் வெங்காயத்தை வைத்திருப்பது போன்றும் டிக்டாக் செய்து வெளியிட்டு வருகின்றனர். தங்கத்திற்கு இணையாக வெங்காய விலை ஏற்றத்தை மக்கள் பார்க்கின்றனர்.

கர்நாடக மாநிலம் கதக் மாவட்ட விவசாயிகள், வெங்காயம் பயிரிடப்பட்டுள்ள வயல்களில் அரிவாள் கம்புகளுடன் இரவில் காவலுக்கு இருக்கின்றனர். வெங்காயத்தை திருட வருபவர்களிடம் இருந்து பாதுகாக்க கண்விழித்து காத்திருக்கின்றனர்.

நன்றி தினமலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தங்கம் போல் வெங்காயத்தை பாதுகாக்கும் விவசாயிகள் ! Empty Re: தங்கம் போல் வெங்காயத்தை பாதுகாக்கும் விவசாயிகள் !

Post by krishnaamma Thu Dec 05, 2019 9:13 pm

முன்பு கூட இப்படி ஒருமுறை ஆனது.... எத்தனையோ வசதிகள் இருந்தும், மக்களின் தேவைக்கு ஏற்ப இவர்களால் பயிர் செய்ய முடியவில்லை என்பது ஆச்சர்யமாக உள்ளது ....புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தங்கம் போல் வெங்காயத்தை பாதுகாக்கும் விவசாயிகள் ! Empty Re: தங்கம் போல் வெங்காயத்தை பாதுகாக்கும் விவசாயிகள் !

Post by ayyasamy ram Thu Dec 05, 2019 9:50 pm

வெங்காயத்தைத் தொடர்ந்து பூண்டு விலையும் அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் நீலகிரி, கொடைக்கானல் பகுதியில்தான் பூண்டு
அதிகளவு விளைகிறது. தற்போது இந்தப் பகுதிகளிலும் விளைச்சல்
குறைந்துள்ளது.

வெளிமாநில வரத்தும் வெகுவாகக் குறைந்துள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு கிலோ 60 ரூபாய்க்கு விற்பனை
செய்யப்பட்ட பூண்டு, தற்போது 220 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதனால் ரசம் வைக்கக்கூட இல்லத்தரசிகள் யோசிக்கும் நிலை
உருவாகி இருக்கிறது.

இந்த வரிசையில் அடுத்து விலை உயரத் தயாராக இருக்கிறது தக்காளி.
இனி வரும் இரண்டு மூன்று மாதங்களில் பல பொருள்கள் விலை உயர
வாய்ப்பிருக்கிறது.

விகடன்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

தங்கம் போல் வெங்காயத்தை பாதுகாக்கும் விவசாயிகள் ! Empty Re: தங்கம் போல் வெங்காயத்தை பாதுகாக்கும் விவசாயிகள் !

Post by krishnaamma Thu Dec 05, 2019 10:11 pm

ayyasamy ram wrote:வெங்காயத்தைத் தொடர்ந்து பூண்டு விலையும் அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் நீலகிரி, கொடைக்கானல் பகுதியில்தான் பூண்டு
அதிகளவு விளைகிறது. தற்போது இந்தப் பகுதிகளிலும் விளைச்சல்
குறைந்துள்ளது.

வெளிமாநில வரத்தும் வெகுவாகக் குறைந்துள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு கிலோ 60 ரூபாய்க்கு விற்பனை
செய்யப்பட்ட பூண்டு, தற்போது 220 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதனால் ரசம் வைக்கக்கூட இல்லத்தரசிகள் யோசிக்கும் நிலை
உருவாகி இருக்கிறது.

இந்த வரிசையில் அடுத்து விலை உயரத் தயாராக இருக்கிறது தக்காளி.
இனி வரும் இரண்டு மூன்று மாதங்களில் பல பொருள்கள் விலை உயர
வாய்ப்பிருக்கிறது.

விகடன்
மேற்கோள் செய்த பதிவு: 1309024

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி இப்படியே போனால் எப்படி??????


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தங்கம் போல் வெங்காயத்தை பாதுகாக்கும் விவசாயிகள் ! Empty Re: தங்கம் போல் வெங்காயத்தை பாதுகாக்கும் விவசாயிகள் !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» சீனா விவசாயிகள் அசத்தல்... கார்ட்டூன் கதாபாத்திர வடிவத்தை போல் பயிரிடப்பட்ட பயிர்கள்
»  தங்கம் போல் தினசரி விலைமாற்றம் ஆகும் பெட்ரோல்-டீசல்?
» பெண்ணின் கண்ணியத்தையும் கற்பையும் பாதுகாக்கும் சட்டங்கள்
» ஆல் போல் தழைத்து அறுகு போல் வேரூன்றி - உவமைத் தொடர் குறிக்கும் பொருள் என்ன?.
» வெங்காயத்தை அப்படியே சாப்பிடுங்க

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum