ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 12:19 am

» நாவல்கள் வேண்டும்
by vista Today at 12:06 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:56 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:32 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 9:03 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:25 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:43 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 4:44 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:02 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:25 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:25 am

» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Yesterday at 8:40 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Yesterday at 8:25 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Yesterday at 8:15 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:19 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Wed Aug 21, 2024 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Wed Aug 21, 2024 3:21 pm

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:37 am

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சமையலில் சேர்க்க வேண்டும் அன்பு

2 posters

Go down

சமையலில் சேர்க்க வேண்டும் அன்பு Empty சமையலில் சேர்க்க வேண்டும் அன்பு

Post by kirupairajah Sat Jan 02, 2010 8:32 am

நாம் சாதாரணமாகச் சாப்பிடும் உணவில்கூட ஏதாவது ஒரு தானியம், பருப்பு என ஆரோக்கியம் தரும் உணவு வகைகளைச் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

காரணம் - நம் உடலின் இயக்கத்திற்கு இருபது அமினோ அமிலங்கள் தேவை. இவற்றில் முக்கியமானவை, முக்கியமற்றவை என இரண்டு வகைகள். இதில் இரண்டாவது வகையை உடல் தானாகவே உற்பத்தி செய்து கொள்கின்றது. அமினோ அமிலங்கள் அரிசி, கோதுமை போன்ற தானியங்களிலும் உளுந்து, துவரை, கடலை, பாசிப்பருப்பு போன்றவற்றிலும் தான் அதிகம் இருக்கிறது. இவை இரண்டையும் கலந்து சாப்பிடும் போது உடலுக்கு தேவையான அளவுக்கு அமினோ அமிலங்கள் கிடைத்துவிடுகின்றன. இந்தச் சத்தான கலவை வெளிநாட்டு உணவுவகைகளில் கிடைத்துவிடுவதில்லை.

உணவுக்கு தரும் அதே முக்கியத்தவத்தை சமைக்கும் இடமான சமையலறைக்கும் தரவேண்டும். சமையலறை கோவிலுக்கு நிகராக கருதப்படுகிறது. ஆயர்வேதத்தில்!
சமையல் அறை வெளிச்சமாகவும், காற்றோட்டமாகவும் சந்தோசம் தரும் இடமாகவும் இருக்கவேண்டும்.
புறாக்கூண்டு மாதிரி புகை படிந்து, அழுக்கேறி, அந்த அறைக்குள் நுழையும் போதே ஏன்தான் இங்கே வருகின்றோமோ! என்ற எரிச்சல் தோன்றி விடக் கூடாது.

கிழக்கிலிருந்து வரும் இதமான சூரிய வெளிச்சம் அறையைப் பிரகாசமாக வைத்திருக்கும்; சமையலின் போது உருவாகும் புகையை வெளியேற்றும் விதமான காற்றும் அந்த அறைக்குத் தான் இயல்பாக வரும்.

அத்துடன் சமையலுக்கு பயன் படுத்தும் பொருட்கள் மட்டுமல்ல சமைக்கிறவரின் மனமும் அந்த உணவில் பிரதிபலிக்கும். சமைக்கிறவர்கள் “நான் என் குடும்பத்தில் இருக்கும் என் அன்புக்குரியவர்களுக்காக இந்த உணவைத் தயாரிக்கிறேன்”. இவ்வாறான நினைப்பு ஏற்படும் போது, அவர்கள் தயாரிக்கும் உணவில் கண்ணுக்குத் தெரியாத நல்ல மாற்றத்தை ஏற்படுத்துகின்றது.

உணவகங்களில் சமைக்கும் போது அவர்களின் நோக்கம், குறைந்த நேரத்தில் குறைந்த செலவில் இலாபம் அடைவதே.


சமையலில் சேர்க்க வேண்டும் அன்பு Skirupairajahblackjh18
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Back to top Go down

சமையலில் சேர்க்க வேண்டும் அன்பு Empty Re: சமையலில் சேர்க்க வேண்டும் அன்பு

Post by தாமு Sat Jan 02, 2010 2:58 pm

உணவகங்களில் சமைக்கும் போது அவர்களின் நோக்கம், குறைந்த நேரத்தில் குறைந்த செலவில் இலாபம் அடைவதே. சமையலில் சேர்க்க வேண்டும் அன்பு 677196 சமையலில் சேர்க்க வேண்டும் அன்பு 677196 சமையலில் சேர்க்க வேண்டும் அன்பு 677196
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

Back to top

- Similar topics
» மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை சேர்க்க வேண்டும்
» தன் காயம் காக்க வெங்காயம் சேர்க்க வேண்டும் - பழமொழி விளக்கம்
» கருணாநிதியை குற்றவாளியாக சேர்க்க வேண்டும்: சுவாமிக்கு ஜெயலலிதா ஆதரவு
» படுகரை பழங்குடியினத்தின் சேர்க்கும் நடவடிக்கை: ஜெயலலிதாவுக்கு அமைச்சர் புத்திசந்திரன் நன்றி
» கூடங்குளம் அணுமின் நிலையத்தில் விபத்து ஏற்பட்டால் ரஷியாவையும் குற்றவாளியாக சேர்க்க வேண்டும்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum