ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தனிக்கொடி, தனி பாஸ்போர்ட்டுடன் புதிய தனிநாட்டை உருவாக்கிய நித்யானந்தா

+2
M.Jagadeesan
T.N.Balasubramanian
6 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

தனிக்கொடி, தனி பாஸ்போர்ட்டுடன் புதிய தனிநாட்டை உருவாக்கிய நித்யானந்தா Empty தனிக்கொடி, தனி பாஸ்போர்ட்டுடன் புதிய தனிநாட்டை உருவாக்கிய நித்யானந்தா

Post by T.N.Balasubramanian Tue Dec 03, 2019 5:06 pm

தனிக்கொடி, தனி பாஸ்போர்ட்டுடன் புதிய தனிநாட்டை உருவாக்கிய நித்யானந்தா
தனிக்கொடி, தனி பாஸ்போர்ட் என புதிய தனிநாட்டை உருவாக்கி உள்ளார் சர்ச்சை சாமியார் நித்யானந்தா.
பதிவு: டிசம்பர் 03,  2019 16:01 PM
புதுடெல்லி,

தனிக்கொடி, தனி பாஸ்போர்ட்டுடன் புதிய தனிநாட்டை உருவாக்கிய நித்யானந்தா 201912031601052097_Rapeaccused-Nithyananda-Sets-Up-Kailaasa-Island-Nation_SECVPF

திருவண்ணாமலையை சேர்ந்த நித்யானந்தா பெங்களூருவை அடுத்த பிடதியை தலைமையிடமாக கொண்டு பரமஹம்ச நித்யானந்த தியான பீடம் என்ற பெயரில் ஆசிரமத்தை நிறுவி நடத்தி வருகிறார். இதன் கிளைகள் இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் செயல்பட்டு வருகின்றன.


குழந்தைகள் கடத்தல், பாலியல் துஷ்பிரயோகம் போன்ற புகார்களின் அடிப்படையில் போலீசாரால் தேடப்பட்டு வருகிறார்  நித்யானந்தா.

நாள்தோறும் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிவரும் நித்யானந்தா, 'கைலாஷ்' என்ற பெயரில் தனிநாடு அமைக்கப்போவதாக கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளார்.

தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான ஈக்வடார் அருகே ஒரு தீவை விலைக்கு வாங்கி எல்லைகள் அற்ற, நாடுகள் அற்ற, விர்ச்சுவல் இந்து நாட்டைக் கட்டமைக்கும் தீவிர முயற்சியில் இறங்கியுள்ளார் நித்யானந்தா.

தனது கனடா நாட்டு சீடரான சாரா லாண்ட்ரியிடம் தனிப்பட்ட முறையில் பேஸ்புக் மெசஞ்சரில் உரையாடிய நித்யானந்தா, வாடிகன் போல குட்டி நாட்டை அமைக்கவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், அண்மையில் வெளியிட்ட வீடியோவில் தனிநாடு குறித்து விளக்கம் அளித்துள்ளார். நித்யானந்தா கட்டமைக்கும் அந்த நாட்டிற்கு நித்யானந்தா கைலாசா என்று பெயர் வைத்துள்ளார்.

தனிநாடு இணைய தளத்தில்  இந்து மதத்தைப் பின்பற்றும் எவரும் தனது கைலாசா நாட்டின் குடிமகனாக ஆகலாம் என்றும் வெளிப்படையாக அறிவித்துள்ளார் நித்யானந்தா.

கைலாசா இந்து நாட்டின் தற்போதைய மொத்த மக்கள் தொகையாக 10 கோடி பேர் என்று பலரையும் வியக்கவைக்கும் வகையில் நித்யானந்தா குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அந்த நாட்டுக்கென்று பாஸ்போர்ட், மொழி உள்ளிட்டவற்றையும் குறிப்பிட்டுள்ளார். மேலும் ஒரு அமைச்சரவையையும் உருவாக்கி உள்ளார். நாட்டின் பிரதமருக்கு இணையாக கைலாசா நாட்டின் பிரதமராக நித்யானந்தா இருப்பார். இந்தியாவைப்போல், உள்நாட்டு பாதுகாப்புத் துறை மற்றும் ராணுவத்திற்கு தனித் துறை அமைத்துள்ளார் நித்யானந்தா. ஒவ்வொரு நாளும் அங்கு அமைச்சரவை கூட்டத்தையும்  நடத்தி வருகிறார்.

கைலசா நாடு குறித்து அவர் வெளியிட்டிருக்கும் இணையதளத்தில், ‘இந்த நாடு எல்லைகள் கடந்தது. சனாதனத்தைக் காப்பதற்காக இந்த நாடு அமைக்கப்படுகிறது. தங்களுடைய நாட்டில் இந்து மதத்தை பின்பற்ற வாய்ப்பு மறுக்கப்பட்டவர்களுக்கான நாடு என்று குறிப்பிட்டுள்ளார். கைலாசா என்பது எல்லைகள் இல்லாத ஒரு நாடு. உலகெங்கிலும் இருந்து வெளியேற்றப்பட்ட இந்துக்களால் உருவாக்கப்பட்டது. அவர்கள் தங்கள் சொந்த நாடுகளில் இந்து மதத்தை கடைபிடிக்கும் உரிமையை இழந்து உள்ளனர் என கூறப்பட்டு உள்ளது

கைலாசா அரசாங்கத்தில் 10 துறைகள் உள்ளன, அவற்றில் ஒன்று ‘அலுவலகத்திற்கு பொறுப்பானது’.  அரசாங்கத்தின் சர்வதேச உறவுகள், டிஜிட்டல் ஈடுபாடு, சமூக ஊடக அலுவலகம்.  வீட்டு விவகாரங்கள், பாதுகாப்பு, வர்த்தகம் மற்றும் கல்வி ஆகியவை பிற துறைகளாகும். நித்யானந்தா கைலாசத்திற்கு  தனி நாடு அந்தஸ்து வழங்க ஐநாவை நாட உள்ளார்.

பாஸ்போர்ட் இரு நிறங்களில் ( தங்கம் மற்றும் சிவப்பு)  அறிமுகப்படுத்தப்பட இருக்கிறதாம். இங்கு இந்துக்கள் மட்டுமே வாழ முடியும். இந்த நாட்டை சட்ட ரீதியாக அறிவிக்கும் பணிகளையும் சட்ட செயற்பாடுகளையும் அமெரிக்காவை சேர்ந்த மிகப் பெரிய நிறுவனம் ஒன்று பொறுப்பேற்று செய்து வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளன..!!

தினத்தந்தி தனிக்கொடி, தனி பாஸ்போர்ட்டுடன் புதிய தனிநாட்டை உருவாக்கிய நித்யானந்தா 1571444738

ரமணியன்


Last edited by T.N.Balasubramanian on Tue Dec 03, 2019 5:36 pm; edited 1 time in total (Reason for editing : correction)


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

தனிக்கொடி, தனி பாஸ்போர்ட்டுடன் புதிய தனிநாட்டை உருவாக்கிய நித்யானந்தா Empty Re: தனிக்கொடி, தனி பாஸ்போர்ட்டுடன் புதிய தனிநாட்டை உருவாக்கிய நித்யானந்தா

Post by T.N.Balasubramanian Tue Dec 03, 2019 5:07 pm

தனிக்கொடி, தனி பாஸ்போர்ட்டுடன் புதிய தனிநாட்டை உருவாக்கிய நித்யானந்தா 201912031601052097_bassport._L_styvpf

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

தனிக்கொடி, தனி பாஸ்போர்ட்டுடன் புதிய தனிநாட்டை உருவாக்கிய நித்யானந்தா Empty Re: தனிக்கொடி, தனி பாஸ்போர்ட்டுடன் புதிய தனிநாட்டை உருவாக்கிய நித்யானந்தா

Post by M.Jagadeesan Tue Dec 03, 2019 5:49 pm

இந்த போலி சாமியாரை எப்படி தப்ப விட்டார்கள் ? எல்லாம் பணம் செய்கிற வேலை . மல்லையாவை தப்ப விட்டதுபோல !


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

தனிக்கொடி, தனி பாஸ்போர்ட்டுடன் புதிய தனிநாட்டை உருவாக்கிய நித்யானந்தா Empty Re: தனிக்கொடி, தனி பாஸ்போர்ட்டுடன் புதிய தனிநாட்டை உருவாக்கிய நித்யானந்தா

Post by Guest Tue Dec 03, 2019 9:25 pm

கணக்கு எங்கோ உதைக்கிறதே! நான் கணக்கில் கொஞ்சம் வீக்.

விக்கிபீடியா தகவலின்படி உலகில் இந்து சமயத்தை பின்பற்றும் மக்கள் தொகை 1.15 பில்லியன். இந்தவகையில் கைலாச தீவில்-Kailaasa Nation- (நாட்டில்) 10 கோடி பேரா?
Population:
100 million Adi Shaivites; 2 Billion practicing Hindus (கைலாச இணையத் தகவலின்படி.)

வாங்கியதாக சொல்லப்படும் கைலாச நாட்டை (தீவை) உள்ளடக்கிய மொத்த தீவுகளில் வாழும் மக்கள் தொகை 30,000, முழு நாட்டின் மொத்த சனத்தொகை 17 மில்லியன் ஆகும்.இந்த நிலையில் அந்த நாட்டின் ஒரு சிறு தீவில் 10 கோடி மக்களா? ஐயாயிரம் பேர் கூட வாழ முடியாத ஒரு தீவில் 100 மில்லியன் (100 million Adi Shaivites; 2 Billion practicing Hindus) கொஞ்சம் ஓவராக தெரியவில்லை?

ஒருமணி நேரம் திரும்பத் திரும்ப ஒன்றையே ஒளிபரப்பும் தொலைக்காட்சி வேறு உள்ளது.

இதேபோல் ரஜ்னீஷ் சந்திர மோகன் (ஓஷொ) ஒரேகனில் ரஜனீஷ்புரம்  என்ற நகரை உருவாக்கினார். பல தில்லுமுல்லுகள் கைது,பல நாடுகளில் உள்நுழைய தடை………...இப்படி பல ……..

அத்போல் அருனாசலம் ராஜசேகரனுக்கும் என்ன நிலையோ?

இருந்தாலும் இந்த தில் இருக்கே!..........................................?
avatar
Guest
Guest


Back to top Go down

தனிக்கொடி, தனி பாஸ்போர்ட்டுடன் புதிய தனிநாட்டை உருவாக்கிய நித்யானந்தா Empty Re: தனிக்கொடி, தனி பாஸ்போர்ட்டுடன் புதிய தனிநாட்டை உருவாக்கிய நித்யானந்தா

Post by ayyasamy ram Wed Dec 04, 2019 4:42 am

எவ்வளவு நாளைக்கு நம்மள அடிப்பாங்க.
டாய் டூய்னு கத்துவாங்க, அப்புறம் உன் வேலைய பாரு,
நான் என் வேலையை பார்க்குறேன்னு போய்டுவாங்க.

'இந்தக் கோட்டைத் தாண்டி நான் வரமாட்டேன்,
நீயும் வரக்கூடாது'னு பிரச்னை முடிஞ்சிரும்.

நித்யானந்தா
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84175
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

தனிக்கொடி, தனி பாஸ்போர்ட்டுடன் புதிய தனிநாட்டை உருவாக்கிய நித்யானந்தா Empty Re: தனிக்கொடி, தனி பாஸ்போர்ட்டுடன் புதிய தனிநாட்டை உருவாக்கிய நித்யானந்தா

Post by kram Thu Dec 05, 2019 3:36 pm

வணக்கம்
நம் காவல் துறை அங்கு போகுமா அல்லது, யாருக்காவது பணம் ட்ரான்ஸ்பேர் ஆகும் வரை இருந்து விட்டு அப்டி இல்லை இப்படி இல்லை என பதில் அளிக்குமா.
இல்லை அப்டி போய் சாமி தரிசனமும் பிரசாதமும் வாங்கி வருமா
இல்லை அந்த கணிக்கில்(சாமியார் கணக்கில்) பணம் போடுவர்களுக்கு வரி விளக்கு கிடைக்குமா
யாம் அறியோம் பரம்பொருளே

நன்றி
ராம்
kram
kram
பண்பாளர்


பதிவுகள் : 108
இணைந்தது : 30/06/2016

Back to top Go down

தனிக்கொடி, தனி பாஸ்போர்ட்டுடன் புதிய தனிநாட்டை உருவாக்கிய நித்யானந்தா Empty நித்யானந்தாவின் 'கைலாசா' நாட்டிற்கு விசா பெறுவதற்கான நடைமுறை என்ன? விசாரித்த பிரபல கிரிக்கெட் வீரர்

Post by ayyasamy ram Thu Dec 05, 2019 4:04 pm

தனிக்கொடி, தனி பாஸ்போர்ட்டுடன் புதிய தனிநாட்டை உருவாக்கிய நித்யானந்தா 201912051346047008_Nityananda-Kailasa-country-What-is-the-procedure-for_SECVPF

சென்னை,

தமிழகத்தில் பிறந்த நித்யானந்தா இன்று இன்டர்போல் போலீசாருக்கு சவால் விடும் வகையில் தொடர் சர்ச்சைகளில் சிக்கி பரபரப்பை ஏற்படுத்தும் ஒரு நபராகவே மாறியிருக்கிறார்.

'கைலாசா' என்ற ஒரு நாட்டை நித்யானந்தா உருவாக்க இருக்கிறார் என்ற பேச்சும் அடிபட்டது. அதற்கு ஏற்றார் போல தனி பாஸ்போர்ட், தனி சின்னங்கள், அமைச்சரவை என தனி நாடு அமைக்கப்போவதாக செய்திகள் வெளியானது.

இந்திய அளவில் ட்விட்டர் டிரெண்டிங்கில் `கைலாசா’ என்ற ஹேஷ்டேக் முதல் 10 இடத்துக்குள் இருக்கிறது.

இந்த தனி நாடு விவகாரம் குறித்து ட்விட்டரில் துடிப்பாக இருக்கும் இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஷ்வின், "தனது இரட்டை குடியுரிமை என்பது இந்தியாவில் ஒரு விஷயம் அல்ல. விசா பெறுவதற்கான நடைமுறை என்ன ? அல்லது விரைவில் நடைமுறைக்கு வர இருக்கிறதா?" என கேள்வி எழுப்பி உள்ளார்.

அஷ்வினின் பதிவுக்கு ஏராளமானவர்கள் பதில் அளித்துள்ளனர். அஷ்வின், நீங்கள் பார்வையிடப்போகிறீர்களா? இல்லை அங்கே குடியுரிமை வாங்கப் போகிறீர்களா? என சிலர் கமென்ட் செய்துள்ளனர்.

தினத்தந்தி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84175
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

தனிக்கொடி, தனி பாஸ்போர்ட்டுடன் புதிய தனிநாட்டை உருவாக்கிய நித்யானந்தா Empty நான் ஒரு புறம்போக்கு?

Post by Guest Thu Dec 05, 2019 5:08 pm

இது அய்யாசாமி ராம் சாரின் பதிவு.

எவ்வளவு நாளைக்கு நம்மள அடிப்பாங்க.
டாய் டூய்னு கத்துவாங்க, அப்புறம் உன் வேலைய பாரு,
நான் என் வேலையை பார்க்குறேன்னு போய்டுவாங்க.

'இந்தக் கோட்டைத் தாண்டி நான் வரமாட்டேன்,
நீயும் வரக்கூடாது'னு பிரச்னை முடிஞ்சிரும்.

நித்யானந்தா


அதே சாமியார்??? சொல்கிறார்....................... நான் ஒரு புறம்போக்கு...



avatar
Guest
Guest


Back to top Go down

தனிக்கொடி, தனி பாஸ்போர்ட்டுடன் புதிய தனிநாட்டை உருவாக்கிய நித்யானந்தா Empty Re: தனிக்கொடி, தனி பாஸ்போர்ட்டுடன் புதிய தனிநாட்டை உருவாக்கிய நித்யானந்தா

Post by Guest Thu Dec 05, 2019 5:09 pm

நாட்டை வாங்கியது உறுதிப்படுத்தப்படவில்லை.
avatar
Guest
Guest


Back to top Go down

தனிக்கொடி, தனி பாஸ்போர்ட்டுடன் புதிய தனிநாட்டை உருவாக்கிய நித்யானந்தா Empty Re: தனிக்கொடி, தனி பாஸ்போர்ட்டுடன் புதிய தனிநாட்டை உருவாக்கிய நித்யானந்தா

Post by T.N.Balasubramanian Thu Dec 05, 2019 5:57 pm

அப்பிடி எல்லாம் அவ்வளவு சுலபமாக வாங்கிவிடமுடியாது.
அனாதையாக கேட்பாரற்று இருக்கும் குட்டி குட்டி தீவுகள் பசிபிக் மஹாசமுத்ரத்தில் உள்ளன.
குறைவான மக்கள் ஜனத்தொகை . காட்டு மிருகங்களை வேட்டையாடி /மீன் பிடித்து உண்டு
வாழ்கின்றவர்கள். (உதாரணம் சென்டினல் தீவு .இந்திய அரசுக்கு சொந்தமாக இருந்தாலும்
யாரும் உள்ளே போக அனுமதி கிடையாது. }
இதையெல்லாம் தனக்கு சொந்தமென கொண்டாட பெரிய நாடுகள் விரும்புவதில்லை.
அவைகளை சீர்திருத்தி அடிப்படை வசதி செய்து நவீன கால உபகரணங்களை அங்கே
நிறுத்தி முன் கொண்டு வர அநேக அநேக கோடி கோடி ரூபாய் செலவழியும். பிரதி பலன் ஒன்றும் இருக்காது. அது மாதிரி ஏதாவது தீவில் நித்தி இருக்கிறாரா அல்லது வேறெங்கும் இருந்துகொண்டு பீலா விடுகிறாரா என்பது அவருக்கு மட்டுமே தெரியும்.

இதை வைத்து யாராவது பயஸ்கோப் எடுப்பார்கள் இனிவரும் காலங்களில்.

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

தனிக்கொடி, தனி பாஸ்போர்ட்டுடன் புதிய தனிநாட்டை உருவாக்கிய நித்யானந்தா Empty Re: தனிக்கொடி, தனி பாஸ்போர்ட்டுடன் புதிய தனிநாட்டை உருவாக்கிய நித்யானந்தா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics
» 8 ஆம் வகுப்பு மாணவன் உருவாக்கிய புதிய சமூக வலைத்தளம் ?
» ஆண்ட்ராய்டின் தந்தை உருவாக்கிய புதிய ஸ்மார்ட் போன்
» இணையதளத்தில் வைரலாகிறது புதிய படத்துக்காக ரசிகர்கள் உருவாக்கிய ரஜினி தோற்றம்
» காதலி வாழ்த்து (கடவுள் வாழ்த்தைப் பின்பற்றி உருவாக்கிய புதிய படைப்பு)
» ஒரே வென்டிலேட்டரில் 7 பேருக்கு சிகிச்சை- புதிய சாதனம் உருவாக்கிய டாக்டருக்கு சர்ப்ரைஸ் கொடுத்த மக்கள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum