ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மகாராஷ்டிர சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு- உத்தவ் தாக்கரே அரசு வெற்றி

5 posters

Go down

மகாராஷ்டிர சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு- உத்தவ் தாக்கரே அரசு வெற்றி Empty மகாராஷ்டிர சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு- உத்தவ் தாக்கரே அரசு வெற்றி

Post by ayyasamy ram Sat Nov 30, 2019 4:01 pm

மும்பை:

மகாராஷ்டிர மாநிலத்தில் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ்
ஆகிய 3 கட்சிகளும் சேர்ந்து “மகாராஷ்டிரா வளர்ச்சி முன்னணி” என்ற
புதிய கூட்டணியை உருவாக்கி ஆட்சிக்கு வந்துள்ளன.

சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே நேற்று முன்தினம்
முதல்- மந்திரியாக பதவி ஏற்றார். அவருடன் சிவசேனா, காங்கிரஸ்,
தேசியவாத காங்கிரஸ் கட்சிகளை சேர்ந்த தலா 2 பேர் மந்திரிகளாக
பதவி ஏற்றனர்.

உத்தவ் தாக்கரே சட்ட சபையில் தனக்கு இருக்கும் பெரும்பான்மை
பலத்தை வரும் 3-ந்தேதிக்குள் நம்பிக்கை ஓட்டெடுப்பு மூலம் நிரூபித்து
காட்ட வேண்டும் என்று கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி உத்தரவிட்டடார்.

அதன்படி மகாராஷ்டிர மாநில சட்டசபையின் 2 நாள் சிறப்பு கூட்டம்
இன்றும் நாளையும் நடைபெறுகிறது.

முதல் நாளான இன்று சட்டசபையில் நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்த முடிவு
செய்யப்பட்டது. இன்று பிற்பகல் சபை கூடியதும் சட்டப்பேரவை விதிகளின்
படி சிறப்புக்கூட்டம் கூட்டப்படவில்லை என பாஜக குற்றச்சாட்டி அமளியில்
ஈடுபட்டது. எதிர்க்கட்சிகளின் எம்எல்ஏக்களும் பாஜகவுக்கு ஆதரவாக
அமளியில் ஈடுபட்டனர்.

சபாநாயகரை நியமித்த பிறகே நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும்
என முன்னாள் முதல்வர் பட்னாவிஸ் கோரிக்கை விடுத்தார். இடைக்கால சபாநாயகர்
நியமனமும் அரசியலமைப்புக்கு எதிரானது என்று அவர் குற்றம் சாட்டினார்.

எதிர்க்கட்சி உறுப்பினர்களை அமைதி காக்கும்படி இடைக்கால சபாநாயகர்
கேட்டுக்கொண்டார். ஆனால், தொடர்ந்து சட்டப்பேரவையில் அமளியில் ஈடுபட்ட
பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.

இதைத் தொடர்ந்து நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில், உத்தவ் தாக்கரே
அரசு வெற்றி பெற்றது. அரசுக்கு ஆதரவாக 169 உறுப்பினர்கள் வாக்களித்தனர்.

மாலைமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83749
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

மகாராஷ்டிர சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு- உத்தவ் தாக்கரே அரசு வெற்றி Empty Re: மகாராஷ்டிர சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு- உத்தவ் தாக்கரே அரசு வெற்றி

Post by T.N.Balasubramanian Sat Nov 30, 2019 5:41 pm

எதிர்பார்த்த ஒன்றுதானே. மூன்றும் மூன்று திசையில் போகாமல் இருந்தால் சரிதான்.

மகாராஷ்டிர சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு- உத்தவ் தாக்கரே அரசு வெற்றி 2196 மகாராஷ்டிர சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு- உத்தவ் தாக்கரே அரசு வெற்றி 2197மகாராஷ்டிர சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு- உத்தவ் தாக்கரே அரசு வெற்றி 2198

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35055
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

மகாராஷ்டிர சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு- உத்தவ் தாக்கரே அரசு வெற்றி Empty Re: மகாராஷ்டிர சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு- உத்தவ் தாக்கரே அரசு வெற்றி

Post by கண்ணன் Sat Nov 30, 2019 6:52 pm

T.N.Balasubramanian wrote:எதிர்பார்த்த ஒன்றுதானே. மூன்றும் மூன்று திசையில் போகாமல் இருந்தால் சரிதான்.

மகாராஷ்டிர சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு- உத்தவ் தாக்கரே அரசு வெற்றி 2196 மகாராஷ்டிர சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு- உத்தவ் தாக்கரே அரசு வெற்றி 2197மகாராஷ்டிர சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு- உத்தவ் தாக்கரே அரசு வெற்றி 2198

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1308668
உண்மைதான் ஐயா
கண்ணன்
கண்ணன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 306
இணைந்தது : 17/10/2014

Back to top Go down

மகாராஷ்டிர சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு- உத்தவ் தாக்கரே அரசு வெற்றி Empty Re: மகாராஷ்டிர சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு- உத்தவ் தாக்கரே அரசு வெற்றி

Post by M.Jagadeesan Sun Dec 01, 2019 7:25 am

மூன்று கடசிகளின் அவியல் கூட்டு எப்போது வேண்டுமானாலும் பிரியலாம் . மூக்குடைபட்ட அமித்ஷா , சும்மா இருக்க மாட்டார் .

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

மகாராஷ்டிர சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு- உத்தவ் தாக்கரே அரசு வெற்றி Empty Re: மகாராஷ்டிர சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு- உத்தவ் தாக்கரே அரசு வெற்றி

Post by anikuttan Sun Dec 01, 2019 11:23 am

ayyasamy ram wrote:மும்பை:

மகாராஷ்டிர மாநிலத்தில் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ்
ஆகிய 3 கட்சிகளும் சேர்ந்து “மகாராஷ்டிரா வளர்ச்சி முன்னணி” என்ற
புதிய கூட்டணியை உருவாக்கி ஆட்சிக்கு வந்துள்ளன.

சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே நேற்று முன்தினம்
முதல்- மந்திரியாக பதவி ஏற்றார். அவருடன் சிவசேனா, காங்கிரஸ்,
தேசியவாத காங்கிரஸ் கட்சிகளை சேர்ந்த தலா 2 பேர் மந்திரிகளாக
பதவி ஏற்றனர்.

உத்தவ் தாக்கரே சட்ட சபையில் தனக்கு இருக்கும் பெரும்பான்மை
பலத்தை வரும் 3-ந்தேதிக்குள் நம்பிக்கை ஓட்டெடுப்பு மூலம் நிரூபித்து
காட்ட வேண்டும் என்று கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி உத்தரவிட்டடார்.

அதன்படி மகாராஷ்டிர மாநில சட்டசபையின் 2 நாள் சிறப்பு கூட்டம்
இன்றும் நாளையும் நடைபெறுகிறது.

முதல் நாளான இன்று சட்டசபையில் நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்த முடிவு
செய்யப்பட்டது. இன்று பிற்பகல் சபை கூடியதும் சட்டப்பேரவை விதிகளின்
படி சிறப்புக்கூட்டம் கூட்டப்படவில்லை என பாஜக குற்றச்சாட்டி அமளியில்
ஈடுபட்டது. எதிர்க்கட்சிகளின் எம்எல்ஏக்களும் பாஜகவுக்கு ஆதரவாக
அமளியில் ஈடுபட்டனர்.

சபாநாயகரை நியமித்த பிறகே நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும்
என முன்னாள் முதல்வர் பட்னாவிஸ் கோரிக்கை விடுத்தார். இடைக்கால சபாநாயகர்
நியமனமும் அரசியலமைப்புக்கு எதிரானது என்று அவர் குற்றம் சாட்டினார்.

எதிர்க்கட்சி உறுப்பினர்களை அமைதி காக்கும்படி இடைக்கால சபாநாயகர்
கேட்டுக்கொண்டார். ஆனால், தொடர்ந்து சட்டப்பேரவையில் அமளியில் ஈடுபட்ட
பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.

இதைத் தொடர்ந்து நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில், உத்தவ் தாக்கரே
அரசு வெற்றி பெற்றது. அரசுக்கு ஆதரவாக 169 உறுப்பினர்கள் வாக்களித்தனர்.

மாலைமலர்
மேற்கோள் செய்த பதிவு: 1308660
அரசியலமைப்பு சட்டத்தையே மதிக்காதவர்கள் அரசியலமைப்பு சட்டத்தை படி பேசுகிறார்கள்.
anikuttan
anikuttan
பண்பாளர்

பதிவுகள் : 202
இணைந்தது : 09/09/2012

Back to top Go down

மகாராஷ்டிர சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு- உத்தவ் தாக்கரே அரசு வெற்றி Empty Re: மகாராஷ்டிர சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு- உத்தவ் தாக்கரே அரசு வெற்றி

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics
» ஜேஎன்யு சம்பவம் மும்பை தாக்குதலை நினைவுபடுத்துகிறது: மகாராஷ்டிர முதல்வா் உத்தவ் தாக்கரே
» மகாராஷ்டிரா சட்டசபையில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தவேண்டும்- உச்ச நீதிமன்றம் உத்தரவு
» நம்பிக்கை வாக்கெடுப்பில் எடியூரப்பா அரசு வெற்றி
» நம்பிக்கை ஓட்டெடுப்பு: அசோக் கெலாட் அரசு வெற்றி
»  நம்பிக்கை வாக்கெடுப்பில் கர்நாடக முதல்வர் குமாரசாமி அரசு வெற்றி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum