ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

‘ஒரே நாடு, ஒரே சம்பள நாள்’ திட்டம் - மத்திய அரசு கொண்டு வருகிறது

Go down

‘ஒரே நாடு, ஒரே சம்பள நாள்’ திட்டம் - மத்திய அரசு கொண்டு வருகிறது Empty ‘ஒரே நாடு, ஒரே சம்பள நாள்’ திட்டம் - மத்திய அரசு கொண்டு வருகிறது

Post by ayyasamy ram Sun Nov 17, 2019 11:27 am

புதுடெல்லி,

நாடு முழுவதும் ஒரே அடையாள அட்டை, ஒரே ரேஷன் கார்டு,
ஒரே தேர்தல் என அமல்படுத்துவதில் பிரதமர் மோடி ஆர்வம்
காட்டி வருகிறார்.

இந்த நிலையில் நாட்டில் உள்ள அமைப்பு ரீதியிலான பல்வேறு
துறைகளில் பணியாற்றி வருகிற ஊழியர்களுக்கும்,
தொழிலாளர்களுக்கும் ஒரே நாளில் சம்பளம் வழங்கச்
செய்வதற்கான நடவடிக்கையில் மத்திய அரசு அதிரடியாக
இறங்கி உள்ளது.


தனியார் பாதுகாப்பு துறையின் மத்திய சங்கம் சார்பில் டெல்லியில்
நேற்று நடந்த பாதுகாப்பு தலைமை உச்சி மாநாட்டில் மத்திய
தொழிலாளர் நலத்துறை மந்திரி சந்தோஷ் கங்குவார் கலந்து கொண்டு
பேசினார்.

அப்போது அவர், “தொழிலாளர்கள் ஒவ்வொரு மாதமும் உரிய நேரத்தில்
தங்கள் சம்பளத்தைப் பெறுவதை உறுதி செய்கிற விதத்தில் ஒரே சம்பள
நாள் இருக்க வேண்டும். இதற்கான சட்டத்தை நிறைவேற்றுவதில்
பிரதமர் மோடி மிகுந்த ஆர்வம் கொண்டு உள்ளார்” என குறிப்பிட்டார்.

இதே போன்று தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கிற
விதத்தில், ஒரே சீரான குறைந்தபட்ச சம்பளத்தை நிர்ணயம் செய்யவும்
மத்திய அரசு எண்ணி இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

2014-ம் ஆண்டு மத்திய பாரதீய ஜனதா கூட்டணி அரசு பதவி ஏற்றது
தொடங்கி பல்வேறு தொழிலாளர் சட்ட சீர்திருத்தங்களை கொண்டு
வருவதில் பணியாற்றி வந்துள்ளதாகவும் சந்தோஷ் கங்குவார் குறிப்பிட்டார்.

இதுபற்றி அவர் குறிப்பிடுகையில், சீர்திருத்தம் கொண்டு வருவதற்காக
44 சிக்கலான தொழிலாளர் சட்டங்களை மத்திய அரசு கையில்
எடுத்துள்ளதாகவும் அவர் கூறினார்.

தனியார் பாதுகாப்பு துறையானது, வேலை வாய்ப்புகளை வழங்குவதில்
முக்கிய பங்கு அளித்து வருவதாக அவர் பாராட்டினார். தற்போது இந்த
துறையில் 90 லட்சம் பேர் பணியாற்றுவதாகவும், அடுத்த சில ஆண்டுகளில்
இது 2 கோடியை எட்ட வாய்ப்பு உள்ளதாகவும் குறிப்பிட்டார்.

தொடர்ந்து சந்தோஷ் கங்குவார் பேசுகையில், “அமைப்பு சாரா தொழில்
துறையில் பணியாற்றுகிறவர்கள், மாதம் தோறும் ரூ.3 ஆயிரம் ஓய்வூதியம்
பெறுவதை உறுதி செய்வதில் பிரதமர் மோடி ஆர்வம் கொண்டுள்ளார்.
தொழிலாளர் துறைக்காக பல்வேறு ஓய்வூதிய திட்டங்களை நாங்கள்
அறிமுகம் செய்திருக்கிறோம்” என்று கூறினார்.

மாலைமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84133
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» துப்பினால் 'பைன்': நாடு முழுவதும் அமல்படுத்த மத்திய அரசு திட்டம்!
» 5 ஆண்டுகளில் நாடு முழுவதும் 10 அணுமின் நிலையங்கள் அமைக்கப்படும்: மத்திய அரசு திட்டம்
» நாடு முழுவதும் செப்.1 முதல் பள்ளி, கல்லூரிகள் திறப்பு? மத்திய அரசு திட்டம்: கட்டுப்பாடுகள் என்னென்ன?
» மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பள முன்பணம்
» சுப்ரீம் கோர்ட் மற்றும் ஐகோர்ட் நீதிபதிகளுக்கு இரு மடங்கு சம்பள உயர்வு: மத்திய அரசு ஒப்புதல்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum