ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

கலிபோர்னியா மாநிலத்தில் ரெயில்வே பிளாட்பாரத்தில் சாண்ட்விச் சாப்பிட்டவருக்கு கைவிலங்கு

4 posters

Go down

 கலிபோர்னியா மாநிலத்தில் ரெயில்வே பிளாட்பாரத்தில் சாண்ட்விச் சாப்பிட்டவருக்கு கைவிலங்கு Empty கலிபோர்னியா மாநிலத்தில் ரெயில்வே பிளாட்பாரத்தில் சாண்ட்விச் சாப்பிட்டவருக்கு கைவிலங்கு

Post by ayyasamy ram Fri Nov 15, 2019 1:21 pm

 கலிபோர்னியா மாநிலத்தில் ரெயில்வே பிளாட்பாரத்தில் சாண்ட்விச் சாப்பிட்டவருக்கு கைவிலங்கு 201911121408311295_California-man-detained-given-citation-for-eating-sandwich_SECVPF

கலிபோர்னியா:

கலிபோர்னியா மாநிலத்தில் சான் பிரான்சிஸ்கோ உள்ளிட்ட நகரங்களில் விரிகுடா பகுதி விரைவு ரெயில் போக்குவரத்து கழகம் செயல்பட்டு வருகிறது. அப்பகுதியில் உள்ள காண்ட்ரா கோஸ்டா நகர ரெயில் நிலையத்தில் கடந்த வாரம் ஸ்டீவ் பாஸ்டர் என்பவர் வேலைக்கு செல்வதற்காக நின்று கொண்டிருந்தார். அப்போது காலை உணவாக பிளாட்பாரத்தில் வைத்து சாண்ட்விச் சாப்பிட்டுள்ளார்.

இதையடுத்து அங்கிருந்த போலீஸ்காரர் ஒருவர் அவரை தடுத்தார். ‘ரெயில் நிலையங்களில் உணவுப்பொருட்கள் சாப்பிடுவது கலிபோர்னியா மாநில விதிமுறைகளுக்கு எதிரானது. விதிமுறையை மீறிய உங்களை காவல் நிலையம் கொண்டு செல்கிறேன்’ என கூறினார்.

ரெயில் நிலையத்தில் அனைவரையும் விட்டுவிட்டு தன்னை மட்டும் குற்றம் சாட்டுவதாக ஸ்டீவ் பாஸ்டர் குறிப்பிட்டார். ஆனால் அந்த போலீஸ்காரரோ, காவல் நிலையம் கொண்டு செல்வதாக அவரை பிடித்து இழுத்தார். இதை பலரும் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டனர்.

பொதுமக்களில் ஒருவர், ரெயில் நிலைய பிளாட்பாரங்கள் அருகில் உணவுப்பொருட்கள் விற்கும் கடை ஏன் உள்ளது? இங்கு உணவு உண்பது சட்டவிரோதமானது என்பதற்கான எந்த அறிவிப்புகளும் இல்லையே? என கேள்வி எழுப்பினார். அறிவிப்புகள் உள்ளன என மற்றொரு காவல்துறை அதிகாரி இன்னொரு வீடியோவில் தெரிவித்தார்.

இதையடுத்து 3 காவல்துறை அதிகாரிகள் அங்கு வந்து ஸ்டீவ் பாஸ்டரை கைவிலங்கிட்டு தனி அறைக்கு அழைத்துச்சென்றனர்.

இது குறித்து ரெயில்வே போக்குவரத்து அதிகாரிகள் கூறுகையில் ‘கலிபோர்னியா விதிகளின் படி தடை செய்யப்பட்ட பகுதிகளில் உணவுப்பொருட்கள் உண்பது சட்ட விரோதமானது. பாஸ்டர் கைது செய்யப்படவில்லை. விதிமுறைகள் மீறியதற்காக அவருக்கு சம்மன் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் தன்னைப்பற்றிய விவரங்களை போலீசாரிடம் கூற மறுத்ததால் சட்டபூர்வமாக கைவிலங்கிடப்பட்டார்’ என கூறினார்.

மாலைமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82786
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 கலிபோர்னியா மாநிலத்தில் ரெயில்வே பிளாட்பாரத்தில் சாண்ட்விச் சாப்பிட்டவருக்கு கைவிலங்கு Empty Re: கலிபோர்னியா மாநிலத்தில் ரெயில்வே பிளாட்பாரத்தில் சாண்ட்விச் சாப்பிட்டவருக்கு கைவிலங்கு

Post by Guest Fri Nov 15, 2019 1:38 pm

அது அங்கே,இது இங்கே.

கோவையில் தண்டவாளத்தில் மது அருந்திக்கொண்டிருந்த 4 இளைஞர்கள் ரயில் மோதி உயிரிழந்தனர்.
avatar
Guest
Guest


Back to top Go down

 கலிபோர்னியா மாநிலத்தில் ரெயில்வே பிளாட்பாரத்தில் சாண்ட்விச் சாப்பிட்டவருக்கு கைவிலங்கு Empty Re: கலிபோர்னியா மாநிலத்தில் ரெயில்வே பிளாட்பாரத்தில் சாண்ட்விச் சாப்பிட்டவருக்கு கைவிலங்கு

Post by பழ.முத்துராமலிங்கம் Fri Nov 15, 2019 4:01 pm

சக்தி18 wrote:அது அங்கே,இது இங்கே.

கோவையில் தண்டவாளத்தில் மது அருந்திக்கொண்டிருந்த 4 இளைஞர்கள் ரயில் மோதி உயிரிழந்தனர்.
மேற்கோள் செய்த பதிவு: 1307563

இங்கு இது மட்டுமா நடக்குது ஏன் சக்தி ??
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

 கலிபோர்னியா மாநிலத்தில் ரெயில்வே பிளாட்பாரத்தில் சாண்ட்விச் சாப்பிட்டவருக்கு கைவிலங்கு Empty Re: கலிபோர்னியா மாநிலத்தில் ரெயில்வே பிளாட்பாரத்தில் சாண்ட்விச் சாப்பிட்டவருக்கு கைவிலங்கு

Post by T.N.Balasubramanian Fri Nov 15, 2019 4:26 pm

நாம் நம் இஷ்டம் போல் எதுவேண்டுமானாலும் எப்பிடி வேண்டுமானாலும் எல்லா இடங்களிலும் தடைபட்ட இடங்களிலும் செய்யலாம். கண்டுகொண்டு நம் மீது நடவடிக்கை எடுக்கும் சமயத்தில் அவர்களை கண்டுகொண்டால் நமக்கு ஒன்றும் ஆகாது. நமக்கு த்ரில் மிஞ்சும். திமிர்த்தனம்.பணத்திமிர். பெரிய இடத்தில் தெரியும். நமக்கு ஆள் உண்டு என்ற அதிகார திமிர்.
அவர்கள் மரணம் அவர்களே தங்களுக்கு விதித்துக்கொண்ட தண்டனை.

ரமணியன்


Last edited by T.N.Balasubramanian on Fri Nov 15, 2019 4:29 pm; edited 1 time in total (Reason for editing : spelling)


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35029
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

 கலிபோர்னியா மாநிலத்தில் ரெயில்வே பிளாட்பாரத்தில் சாண்ட்விச் சாப்பிட்டவருக்கு கைவிலங்கு Empty Re: கலிபோர்னியா மாநிலத்தில் ரெயில்வே பிளாட்பாரத்தில் சாண்ட்விச் சாப்பிட்டவருக்கு கைவிலங்கு

Post by ஜாஹீதாபானு Sat Nov 16, 2019 5:11 pm

T.N.Balasubramanian wrote:நாம் நம் இஷ்டம் போல் எதுவேண்டுமானாலும் எப்பிடி வேண்டுமானாலும் எல்லா இடங்களிலும் தடைபட்ட இடங்களிலும் செய்யலாம். கண்டுகொண்டு நம் மீது நடவடிக்கை எடுக்கும் சமயத்தில் அவர்களை கண்டுகொண்டால் நமக்கு ஒன்றும் ஆகாது. நமக்கு த்ரில் மிஞ்சும். திமிர்த்தனம்.பணத்திமிர். பெரிய இடத்தில் தெரியும். நமக்கு ஆள் உண்டு என்ற அதிகார திமிர்.
அவர்கள் மரணம் அவர்களே தங்களுக்கு விதித்துக்கொண்ட தண்டனை.

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1307583

சூப்பருங்க


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

 கலிபோர்னியா மாநிலத்தில் ரெயில்வே பிளாட்பாரத்தில் சாண்ட்விச் சாப்பிட்டவருக்கு கைவிலங்கு Empty Re: கலிபோர்னியா மாநிலத்தில் ரெயில்வே பிளாட்பாரத்தில் சாண்ட்விச் சாப்பிட்டவருக்கு கைவிலங்கு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum