ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

‘விட்டல் வாய்ஸ்’ அமைப்பின் மாநாட்டில் கலந்து கொள்ள இந்தியா சார்பாகச் செல்லும் ஜோதிமணி

Go down

 ‘விட்டல் வாய்ஸ்’ அமைப்பின் மாநாட்டில் கலந்து கொள்ள இந்தியா சார்பாகச் செல்லும் ஜோதிமணி Empty ‘விட்டல் வாய்ஸ்’ அமைப்பின் மாநாட்டில் கலந்து கொள்ள இந்தியா சார்பாகச் செல்லும் ஜோதிமணி

Post by ayyasamy ram Thu Nov 07, 2019 7:18 am

 ‘விட்டல் வாய்ஸ்’ அமைப்பின் மாநாட்டில் கலந்து கொள்ள இந்தியா சார்பாகச் செல்லும் ஜோதிமணி Jothimani

பொதுவெளியில் தனது கருத்துக்களைத் தைரியமாக
முன் வைக்கக் கூடிய பெண் அரசியல் தலைமைகளில்
மிக முக்கியமானவர் கரூர் எம் பி ஜோதிமணி.  

இவர் தற்போது ஐநா சபையின் கீழ் இயங்கும் ‘விட்டல் வாய்ஸ்’ அமைப்பின் மாநாட்டில் கலந்து கொள்ள இந்தியா சார்பாகச் சென்றுள்ளார். இந்த கெளரவம் ஜோதிமணிக்கு புதிதல்ல. இது அவருக்கு இரண்டாம் முறையாகக் கிடைத்திருக்கிறது.

15 ஆண்டுகளுக்கு முன்பே இப்படியொரு அழைப்பை ஏற்று மாநாட்டில் கலந்து கொண்டு சிறப்பித்தவர் தான் ஜோதிமணி.

இந்த மாநாட்டில் கலந்து கொள்ள அழைக்கப்படும் தலைவர்கள் தங்களைப்பற்றியும், தங்களது பின்னணி பற்றியும், எவ்விதச் சூழலில் தாங்கள் அரசியலில் இணைந்தோம் என்பது பற்றியும் இதுவரையிலும் தாங்கள் தேர்ந்தெடுத்த பாதையில் வெற்றி நடை போட தாங்கள் சந்தித்த இடர்கள் குறித்தும், அவற்றை வெற்றிப்படிகளாக்க தான் சந்திக்க நேர்ந்த துயர்கள் குறித்தும் அந்த மாநாட்டில் தமது அனுபவங்களை முன் வைக்கலாம்.

சுமார் 25 நாடுகளைச் சேர்ந்த பெண் ஆளுமைகள் பங்கேற்கும் அப்படியானதொரு மாநாட்டில் கலந்து கொள்ளச் சென்ற எம் பி ஜோதிமணியை சென்னை விமானநிலையத்தில் வைத்து செந்தில் பாலாஜி பூங்கொத்து கொடுத்து வழியனுப்பி வைத்தார்.

அத்துடன் மாநாடு குறித்து சில வார்த்தைகள் கூறிச் சிறப்பித்து, அப்படியோர் மாநாட்டில் கலந்து கொள்ளச் செல்லும் எம் பி ஜோதிமணியை தாய், தந்தை ஸ்தானத்தில் இருந்து வாழ்த்திய போது எடுத்த புகைப்படம் எனக்கூறி வழியனுப்பிய போது எடுத்த புகைப்படம் ஒன்றை தனது முகநூல் பதிவில் பகிர்ந்திருந்தார்.

தினமணி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84013
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» இளவரசன் இறுதி சடங்கில் கலந்து கொள்ள விருப்பம் இல்லை : திவ்யா சார்பில் மனு
» உலகத் தமிழ் மாநாட்டில் சிவத்தம்பி கலந்து கொள்வார்: கருணாநிதி
»  0 9 ஆண்டுகளுக்கு பின் நடைபெறும் காவிரி ஆணையக் கூட்டத்திற்கு கலந்து கொள்ள ஜெயலலிதா டெல்லி செல்கிறார்.
» பெர்சே 2.0 -ல் கலந்து கொள்ள சனிக்கிழமைக்குள் கோலாலம்பூருக்குள் வருவீர்!
» காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்றால் மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் ராஜினாமா?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum