ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

'கரகர, மொறுமொறு ' தீனி: பள்ளிகளில் தடை............

2 posters

Go down

'கரகர, மொறுமொறு ' தீனி: பள்ளிகளில் தடை............ Empty 'கரகர, மொறுமொறு ' தீனி: பள்ளிகளில் தடை............

Post by krishnaamma Wed Nov 06, 2019 6:43 pm

கரகர, மொறுமொறு தீனி: பள்ளிகளில் தடை.............

'கரகர, மொறுமொறு ' தீனி: பள்ளிகளில் தடை............ ZMr7nZckSTu56FXa609d+Tamil_News_large_2405557
புதுடில்லி: அனைத்து பள்ளி கேன்டீன்களில் நொறுக்குத் தீனிகளை விற்பதற்கும், அது தொடர்பான விளம்பரங்கள் வைப்பதற்கும் மத்திய அரசின் உணவு பாதுகாப்புத்துறை நாடு முழுவதும் தடை விதித்துள்ளது.

குழந்தைகளிடம் நொறுக்கு தீனி சாப்பிடும் வழக்கம் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக சிறு வயதிலேயே உடல் ரீதியிலான குறைபாடுகளும், மன ரீதியிலான பாதிப்புகளும் ஏற்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், மத்திய உணவு பாதுகாப்புத்துறை சார்பில் பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவு: பள்ளி கேன்டீன்களில் சிற்றுண்டி உள்ளிட்ட உணவு பொருட்கள் விற்கப்படுகிறது. அவற்றில் பெரும்பாலும், நொறுக்குத்தீனிகள் தான்.

அதிக கொழுப்பு, காரம், அதிக உப்பு அல்லது இனிப்பு நிறைந்த உணவுகள் கேடு விளைவிக்க கூடியது. எனவே நாடு முழுவதும் உள்ள பள்ளிகளின் கேண்டீன்களில் நொறுக்குத்தீனி விற்கவும், அது தொடர்பான விளம்பர பதாகைகளுக்கும் தடை விதிக்கப்படுகிறது.
கேன்டீன் மட்டுமல்லாமல், பள்ளிகளை சுற்றி 50 மீட்டர் சுற்றளவில் உள்ள கடைகளுக்கும் இந்த தடை உத்தரவு பொருந்தும். மாணவர்களின் நலனை பேணும் வகையில் அனைத்து பள்ளிகளும் இதை நடைமுறைப்படுத்த வேண்டும். மாணவர்கள் நொறுக்குத்தீனி சாப்பிடுகிறார்களா என பள்ளி நிர்வாகம் சார்பில் தனிக்குழு அமைத்து ஆய்வு செய்ய வேண்டும். இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

தினமலர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

'கரகர, மொறுமொறு ' தீனி: பள்ளிகளில் தடை............ Empty Re: 'கரகர, மொறுமொறு ' தீனி: பள்ளிகளில் தடை............

Post by krishnaamma Wed Nov 06, 2019 6:44 pm

இது சரிதான் என்றாலும், பெற்றவர்கள் தான் கொடுத்தனுப்பாமல் இருக்கவேண்டும்.... பள்ளிகளில் விற்றகாமல் மட்டுமே பார்த்துக்கொள்ள முடியும்....ஆசிரியர்களுக்கு உள்ள வேலை போறாதா?....இது வேறா??? புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

'கரகர, மொறுமொறு ' தீனி: பள்ளிகளில் தடை............ Empty Re: 'கரகர, மொறுமொறு ' தீனி: பள்ளிகளில் தடை............

Post by ayyasamy ram Wed Nov 06, 2019 9:19 pm


சில பெற்றோர்கள், மதிய உணவு கொடுத்தனுப்ப
இயலாதபோது, குழந்தைகளிடம் காசு கொடுத்து
அனுப்புகிறார்கள்....
-
இந்த சட்டம் அவர்களை பாதிக்கும்...
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

'கரகர, மொறுமொறு ' தீனி: பள்ளிகளில் தடை............ Empty Re: 'கரகர, மொறுமொறு ' தீனி: பள்ளிகளில் தடை............

Post by krishnaamma Wed Nov 06, 2019 9:28 pm

ayyasamy ram wrote:
சில பெற்றோர்கள், மதிய உணவு கொடுத்தனுப்ப
இயலாதபோது, குழந்தைகளிடம் காசு கொடுத்து
அனுப்புகிறார்கள்....
-
இந்த சட்டம் அவர்களை பாதிக்கும்...
மேற்கோள் செய்த பதிவு: 1306920

ம்ம்....


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

'கரகர, மொறுமொறு ' தீனி: பள்ளிகளில் தடை............ Empty Re: 'கரகர, மொறுமொறு ' தீனி: பள்ளிகளில் தடை............

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum