Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டுby heezulia Today at 12:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am
» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:40 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:13 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm
» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am
Top posting users this week
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Balaurushya |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Ammu Swarnalatha |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
டிப்ஸ்.. டிப்ஸ்.. -மகளிர்மணி
2 posters
Page 1 of 1
டிப்ஸ்.. டிப்ஸ்.. -மகளிர்மணி
* முள்ளங்கியை சிறிது சர்க்கரையுடன் சேர்த்து வேக வைத்தால் நல்ல வாசனையுடனும், சுவையாகவும் இருக்கும்.
* ஃபில்டரில் காப்பி பொடியைப் போடும் முன்பு 1துளி உப்பு போட்டு பிறகு காப்பி பொடியைப் போட்டால் காப்பி டிகாஷன் ஸ்ட்ராங்காகவும் சுவையாகவும் இருக்கும்.
* இட்லி, தோசைக்கு மிளகாய்ப் பொடி அரைக்கும் போது ஒரு தேக்கரண்டி சீரகத்தையும் பருப்புடன் சேர்த்து அரைத்தால் வாசனையாகவும், சுவையாகவும் இருக்கும்.
* கோதுமை அரைக்கும் போது ஒரு கைப்பிடி கொண்டைக் கடலையையும் சேர்த்து அரைத்தால் சுவையும், வாசனையும் அருமையாக இருக்கும்.
* தேன்குழல் செய்ய மாவு அரைக்கும் போது வேக வைத்த உருளைக்கிழங்கைச் சேர்த்து அரைத்தால் தேன்குழல் மிகவும் சுவையாக இருக்கும்.
* பாசிப்பருப்பை ஊற வைத்து அரைத்துக் கொண்டு தேங்காய், வெங்காயம், பச்சை மிளகாய், சோம்பு சேர்த்து வடை தட்டினால் மிகவும் சுவையாக இருக்கும்.
* டீயில் இரண்டு துளிகள் பன்னீரை விட்டு சாப்பிட்டால் சுவையாகவும், மணமாகவும் இருக்கும்.
* துவையல் அரைக்கும்போது கொஞ்சம் எலுமிச்சம் இலைகளைச் சேர்த்து அரைத்தால் துவையல் சுவையாகவும், மணமாகவும் இருக்கும்.
* இரண்டு டம்ளர் உளுந்துடன் ஒரு கரண்டி சாதம் சேர்த்து அரைத்து வடை தட்டினால், உளுந்து வடை சுவையாக இருக்கும்.
* ரவா, மைதா போன்ற தோசைகளுக்கு கரைக்கும் மாவில் சிறிது எண்ணெய் ஊற்றி சுட்டால், தோசை மெத்தென்று சுவையாக இருக்கும்.
* தோசை மாவு நீர்த்து விட்டால், அந்த மாவில் இருந்து கொஞ்சம் எடுத்து அதில் சோள மாவு, வெறும் வாணலியில் வறுத்த மைதா மாவு இவற்றைக் கரைத்து தோசை மாவில் சேர்த்துவிட்டால் மாவு கெட்டியாகும், சுவையும் மாறாமல் இருக்கும்.
* காலையில் செய்த சாதம், பொரியல் மீந்து விட்டால் இரண்டையும் நன்றாக மசித்து, வதக்கிய வெங்காயத் துண்டுகளை சேர்த்து கட்லெட் செய்யலாம்.
* அவசரமாக சாம்பார் செய்ய, பாசிப்பருப்பை அரை பதத்தில் வேக வைத்து மிக்ஸியில் விழுதாக அரைத்துக் கொண்டு அதில் பச்சை மிளகாய், தக்காளி துண்டுகள் சேர்த்து தாளித்தால் அற்புதமான சாம்பார் தயார்.
* ஜவ்வரிசியை சிறிது நெய்யில் சிவக்க வறுத்து ஆறியதும் அதில் தயிர், உப்பு, நறுக்கிய கொத்துமல்லி, மிளகாய், கடுகு சேர்த்து தாளித்து ஊறவிட்டால் வித்தியாசமான பச்சடி தயார்.
---
- ஆர். பூஜா, ஏ.எஸ். கோவிந்தராஜன்
Re: டிப்ஸ்.. டிப்ஸ்.. -மகளிர்மணி
ஃபில்டரில் காப்பி பொடியைப் போடும் முன்பு 1துளி உப்பு போட்டு பிறகு காப்பி பொடியைப் போட்டால் காப்பி டிகாஷன் ஸ்ட்ராங்காகவும் சுவையாகவும் இருக்கும்.
உப்பா?.... பால் திரிந்துவிடாதா???? சர்க்கரை போடுவார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்......![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
உப்பா?.... பால் திரிந்துவிடாதா???? சர்க்கரை போடுவார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்......
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: டிப்ஸ்.. டிப்ஸ்.. -மகளிர்மணி
கோதுமை அரைக்கும் போது ஒரு கைப்பிடி கொண்டைக் கடலையையும் சேர்த்து அரைத்தால் சுவையும், வாசனையும் அருமையாக இருக்கும்..
சோயா விதைகளை போட்டு அரைத்தலும் சப்பாத்தி மிகவும் நன்றாக இருக்கும், உடலுக்கும் நல்லது![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
சோயா விதைகளை போட்டு அரைத்தலும் சப்பாத்தி மிகவும் நன்றாக இருக்கும், உடலுக்கும் நல்லது
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: டிப்ஸ்.. டிப்ஸ்.. -மகளிர்மணி
பாசிப்பருப்பை ஊற வைத்து அரைத்துக் கொண்டு தேங்காய், வெங்காயம், பச்சை மிளகாய், சோம்பு சேர்த்து வடை தட்டினால் மிகவும் சுவையாக இருக்கும்.
தேங்காய் போடாமலே கூட நல்லா இருக்கும்
தேங்காய் போடாமலே கூட நல்லா இருக்கும்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: டிப்ஸ்.. டிப்ஸ்.. -மகளிர்மணி
காலையில் செய்த சாதம், பொரியல் மீந்து விட்டால் இரண்டையும் நன்றாக மசித்து, வதக்கிய வெங்காயத் துண்டுகளை சேர்த்து கட்லெட் செய்யலாம்.
ஆமாம், மிகவும் நன்றாக இருக்கும்
ஆமாம், மிகவும் நன்றாக இருக்கும்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: டிப்ஸ்.. டிப்ஸ்.. -மகளிர்மணி
ஜவ்வரிசியை சிறிது நெய்யில் சிவக்க வறுத்து ஆறியதும் அதில் தயிர், உப்பு, நறுக்கிய கொத்துமல்லி, மிளகாய், கடுகு சேர்த்து தாளித்து ஊறவிட்டால் வித்தியாசமான பச்சடி தயார்.
இதுமிகவும் அருமையான பச்சடி........எங்கள் வீட்டில் எப்பவும் ஹிட்
இதுமிகவும் அருமையான பச்சடி........எங்கள் வீட்டில் எப்பவும் ஹிட்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: டிப்ஸ்.. டிப்ஸ்.. -மகளிர்மணி
இது சமையல் குறிப்புகள் பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளது ......ராம் அண்ணா, பார்த்து பதிவிடுங்கள்.....
@ayyasamy ram
அன்புடன்,
கிருஷ்ணாம்மா![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![:வணக்கம்:](/users/1813/71/41/02/smiles/1772578765.png)
![:வணக்கம்:](/users/1813/71/41/02/smiles/1772578765.png)
![:வணக்கம்:](/users/1813/71/41/02/smiles/1772578765.png)
@ayyasamy ram
அன்புடன்,
கிருஷ்ணாம்மா
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» டிப்ஸ்.. டிப்ஸ்.. (மகளிர்மணி)
» எளிய மருத்துவம் – மகளிர்மணி
» டிப்ஸ் டிப்ஸ் ( பயனுள்ள டிப்ஸ் :-)
» டிப்ஸ்… டிப்ஸ்… டிப்ஸ் - (சமையல்)
» நிமிடங்களில் தக்காளி தொக்கு செய்ய... வாழை இலை எளிதில் வாடுவதைத் தவிர்க்க... டிப்ஸ்.. டிப்ஸ்..! #VikatanPhotoCards
» எளிய மருத்துவம் – மகளிர்மணி
» டிப்ஸ் டிப்ஸ் ( பயனுள்ள டிப்ஸ் :-)
» டிப்ஸ்… டிப்ஸ்… டிப்ஸ் - (சமையல்)
» நிமிடங்களில் தக்காளி தொக்கு செய்ய... வாழை இலை எளிதில் வாடுவதைத் தவிர்க்க... டிப்ஸ்.. டிப்ஸ்..! #VikatanPhotoCards
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|