Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்by heezulia Today at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஒளியாக வேண்டுமானால் இருளைப் பயன்படுத்து!
Page 1 of 1
ஒளியாக வேண்டுமானால் இருளைப் பயன்படுத்து!
![ஒளியாக வேண்டுமானால் இருளைப் பயன்படுத்து! 39b33-pathway2bof2broses](https://rammalar.files.wordpress.com/2019/11/39b33-pathway2bof2broses.jpg)
–
இருளிடமும்
நட்பு வைத்துக் கொள்ளலாம்
இரண்டொரு நட்சத்திரங்களேனும்
கிடைக்கும் என்றால்..!
–
=============================
–
நான்
போராடி இருக்கிறேன்
என்பதை
என் வெற்றிகளைப் போலவே
என் தோல்விகளும் சொல்லும்!
–
================================
–
நெருப்பிடம்
சந்தேகம் கேட்பதென்றால்
விலகி நின்றுதான் கேட்க வேண்டும்!
–
==================================
–
ஒளியாக வேண்டுமானால்
இருளைப் பயன்படுத்து!
–
================================
>தமிழன்பன்
நன்றி: மின்மினிக்காடு – கவிதைகள்
Re: ஒளியாக வேண்டுமானால் இருளைப் பயன்படுத்து!
மின்மினிக்காடு
-
![ஒளியாக வேண்டுமானால் இருளைப் பயன்படுத்து! 3c2cf-krish1](https://rammalar.files.wordpress.com/2019/11/3c2cf-krish1.jpg)
-
–
நட்சத்திரங்களுக்கு
எழுத படிக்கத் தெரியாது
ஒளி விடத் தெரிகிறதே போதாதா?
–
—————–———————————-
–
தங்கக்கொலுசு
போட்டுக்கொண்டு
மயிலால்
ஆட முடியவில்லை
–
——————————————-
–
வேர்களுக்கு
ஐயம் ஏற்படுமாறு
நடப்பது நல்லதில்லை!
வெளியே வந்து
அவை
விசாரித்தால்
என்னவாகும்!
–
—————————————–
–
பறவைகளின்
பள்ளிக்கூடத்தில்
மகிழ்ச்சி!
எல்லாப் பாடல்களையும்
இயற்றுவது அவையே
இசையமைப்பதும் அவையே!
–
——————————————
–
காம்பின் வழியாக
தான் வந்ததை
ரோஜாப்பூ
காற்றிடம் சொல்லிக் கொண்டிருந்தது
போகிற போது
காற்று அந்தக்
காம்புக்கு
முத்தம் தந்துவிட்டுப் போனது!
–
—————————————————-
–
பேரம் நடத்திக் கொண்டிருந்தார்
அப்பா…
பொம்மையோ
குழந்தையின் கைகளுக்குத் தவழத்
துடித்துக் கொண்டிருந்தது..!
–
=========================
>தமிழன்பன்
நன்றி: மின்மினிக்காடு- கவிதை நூல்
-
![ஒளியாக வேண்டுமானால் இருளைப் பயன்படுத்து! 3c2cf-krish1](https://rammalar.files.wordpress.com/2019/11/3c2cf-krish1.jpg)
-
–
நட்சத்திரங்களுக்கு
எழுத படிக்கத் தெரியாது
ஒளி விடத் தெரிகிறதே போதாதா?
–
—————–———————————-
–
தங்கக்கொலுசு
போட்டுக்கொண்டு
மயிலால்
ஆட முடியவில்லை
–
——————————————-
–
வேர்களுக்கு
ஐயம் ஏற்படுமாறு
நடப்பது நல்லதில்லை!
வெளியே வந்து
அவை
விசாரித்தால்
என்னவாகும்!
–
—————————————–
–
பறவைகளின்
பள்ளிக்கூடத்தில்
மகிழ்ச்சி!
எல்லாப் பாடல்களையும்
இயற்றுவது அவையே
இசையமைப்பதும் அவையே!
–
——————————————
–
காம்பின் வழியாக
தான் வந்ததை
ரோஜாப்பூ
காற்றிடம் சொல்லிக் கொண்டிருந்தது
போகிற போது
காற்று அந்தக்
காம்புக்கு
முத்தம் தந்துவிட்டுப் போனது!
–
—————————————————-
–
பேரம் நடத்திக் கொண்டிருந்தார்
அப்பா…
பொம்மையோ
குழந்தையின் கைகளுக்குத் தவழத்
துடித்துக் கொண்டிருந்தது..!
–
=========================
>தமிழன்பன்
நன்றி: மின்மினிக்காடு- கவிதை நூல்
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» இணைய கலாட்டா
» உன்னுடைய எல்லா ஆற்றலையும் பயன்படுத்து!
» செல்போன் பயன்படுத்து பவர்களுக்கு ஒரு பயனுள்ள தகவல். .!
» பால் வேண்டுமானால் அழு !
» ஒரு நாடு முன்னேற வேண்டுமானால் ..........
» உன்னுடைய எல்லா ஆற்றலையும் பயன்படுத்து!
» செல்போன் பயன்படுத்து பவர்களுக்கு ஒரு பயனுள்ள தகவல். .!
» பால் வேண்டுமானால் அழு !
» ஒரு நாடு முன்னேற வேண்டுமானால் ..........
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|