ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

டில்லியில் போலீசார் - வக்கீல்கள் மோதல்: பதட்டம்

2 posters

Go down

டில்லியில் போலீசார் - வக்கீல்கள் மோதல்: பதட்டம் Empty டில்லியில் போலீசார் - வக்கீல்கள் மோதல்: பதட்டம்

Post by ayyasamy ram Sun Nov 03, 2019 7:05 am

புதுடில்லி:
டில்லி கோர்ட்டில் போலீசார் - வக்கீல்கள் இடையே
ஏற்பட்ட மோதலில் வக்கீல் ஒருவர் காயம் அடைந்தார்.
போலீஸ் வாகனங்களுக்கும் தீ வைக்கப்பட்டது.
இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

டில்லியில் உள்ள திஸ் ஹசரி, நீதிமன்ற வளாகத்தில்
பல்வேறு நீதிமன்றங்கள் இயங்கி வருகின்றன. இதனால்,
ஏராளமான பொது மக்கள் வழக்கறிஞர்கள், மற்றும்
போலீசார் வந்து செல்கின்றனர்.

இந்நிலையில், இன்று (நவ.,2) நீதிமன்ற வளாகத்தில்,
டில்லி போலீஸ் மற்றும் வக்கீ்ல்கள் இடையே மோதல்
ஏற்பட்டது.

கோர்ட் வளாகத்தில் இருந்த போலீசாரின் வாகனங்கள்
தீவைத்து எரிக்கப்பட்டன. போலீசார் லேசான தடியடி
நடத்தினர். இதில் காயமடைந்த வழக்கறிஞர் ஒருவர்
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

துப்பாக்கிச்சூடு நடந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மோதல் சம்பவத்தால் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது.
சம்பவ இடத்திற்கு கூடுதல் போலீசார் அனுப்பி
வைக்கப்பட்டுள்ளனர்.

காரணம் என்ன ?

மோதலுக்கான உறுதியான காரணம் இதுவரை
வெளியாகவில்லை. இருப்பினும் வழக்கறிஞர்கள் மொபைல்
போன் பயன்படுத்த போலீசார் எதிர்ப்பு தெரிவித்ததாகவும்,
இதனால் ஆவேசமுற்ற வழக்கறிஞர்கள் போலீசாருடன்
மோதியதாகவும் கூறப்படுகிறது.

தினமலர்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

டில்லியில் போலீசார் - வக்கீல்கள் மோதல்: பதட்டம் Empty Re: டில்லியில் போலீசார் - வக்கீல்கள் மோதல்: பதட்டம்

Post by anikuttan Sun Nov 03, 2019 9:58 am

இருசக்கர வாகனம் பார்க்கிங் சம்பந்தமாக நடந்த தகராறு தான் இதற்க்கு காரணம்.வழக்கறிஞரின் வாகனத்தை நீதிமன்ற கைதிகளின் அறையின் முன்பு வழக்கறிஞர் தனது இருசக்கர வாகனத்தை நிறுத்தியதால் தகாறு நடந்து காவல்துறையினர் வழக்கறிஞரை தாக்கியதால் நடந்தது.
anikuttan
anikuttan
பண்பாளர்


பதிவுகள் : 202
இணைந்தது : 09/09/2012

Back to top Go down

Back to top

- Similar topics
» சென்னையில் வக்கீல்கள் போலிசார் மோதல்:100 க்கு மேற்பட்ட வக்கீல்கள் படுகாயம்
» கண்ணமங்கலம் அருகே பதட்டம்: சாமி ஊர்வலத்தில் மோதல்
» டில்லியில் காரை கட்டுப்படுத்திய 2 போலீசார் பலி
» மனைவியை விற்றார் கணவர் டில்லியில் போலீசார் மீட்பு
» திருமங்கலம் அருகே தீபாவளி வெடி வெடித்ததில் இருபிரிவினரிடையே மோதல் வீடுகள் நொறுக்கப்பட்டதால் பதட்டம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum