ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:18 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

Top posting users this week
ayyasamy ram
சென்னை ரெயிலின் பெட்டிகள் பிரிந்து ஓடின - பயணிகள் அதிர்ச்சி Poll_c10சென்னை ரெயிலின் பெட்டிகள் பிரிந்து ஓடின - பயணிகள் அதிர்ச்சி Poll_m10சென்னை ரெயிலின் பெட்டிகள் பிரிந்து ஓடின - பயணிகள் அதிர்ச்சி Poll_c10 
heezulia

mohamed nizamudeen

VENKUSADAS

Top posting users this month

நிகழ்நிலை நிர்வாகிகள்

சென்னை ரெயிலின் பெட்டிகள் பிரிந்து ஓடின - பயணிகள் அதிர்ச்சி

3 posters

Go down

சென்னை ரெயிலின் பெட்டிகள் பிரிந்து ஓடின - பயணிகள் அதிர்ச்சி Empty சென்னை ரெயிலின் பெட்டிகள் பிரிந்து ஓடின - பயணிகள் அதிர்ச்சி

Post by ayyasamy ram Sat Nov 02, 2019 12:36 pm

பாலக்காடு,

கேரள மாநிலம் பாலக்காட்டில் இருந்து பொள்ளாச்சி, பழனி, திண்டுக்கல், கரூர், நாமக்கல், சேலம் வழியாக சென்னைக்கு எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில் பாலக்காடு ரெயில் நிலையத்தில் இருந்து நேற்று பிற்பகல் 3.10 மணியளவில் புறப்பட்டு கொல்லங்கோடு அருகே 4 மணியளவில் வரும் போது, திடீரென்று பயங்கர சத்தம் கேட்டது. அந்த நேரத்தில் ரெயிலின் வேகமும் தடைபட்டு பெட்டிகள் குலுங்கின. இதனால் பயணிகள் அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டனர்.

உடனே என்ஜின் டிரைவர் திரும்பி பார்த்த போது பெட்டிகள் மட்டும் தனியாக பிரிந்து நிற்பது தெரிய வந்தது. இதையடுத்து டிரைவர் என்ஜினை நிறுத்தி விட்டு இறங்கி சென்று பார்த்தார். அப்போது என்ஜினையும், ரெயில் பெட்டிகளையும் இணைக்கும் சங்கிலி உடைந்து துண்டாகி இருப்பது தெரிய வந்தது.

ரெயில் வேகமாக ஓடிய போது இணைப்பு சங்கிலி உடைந்து துண்டானாலும் பயணிகளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. இதுகுறித்து தகவல் அறிந்ததும் ரெயில்வே அதிகாரிகளும், ஊழியர்களும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள், ரெயில் பெட்டிகளை என்ஜினுடன் இணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

இதையடுத்து அந்த ரெயில் அங்கிருந்து சென்னைக்கு புறப்பட்டு சென்றது. ரெயில் பெட்டிகளை என்ஜினோடு இணைக்கும் சங்கிலி திடீரென்று உடைந்து துண்டாக காரணம் என்ன? என்பது குறித்து ரெயில்வே அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தினத்தந்தி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82762
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சென்னை ரெயிலின் பெட்டிகள் பிரிந்து ஓடின - பயணிகள் அதிர்ச்சி Empty Re: சென்னை ரெயிலின் பெட்டிகள் பிரிந்து ஓடின - பயணிகள் அதிர்ச்சி

Post by T.N.Balasubramanian Sat Nov 02, 2019 8:54 pm

Fatigue test என்று ஒன்று உண்டு.
ஒவ்வொரு இணைப்பையும் sound test என்ற முறையில் சரிபார்த்து
வெளிவரும் சப்தம் சீராக வருகிறதா என்று பார்த்த பிறகே யார்டில் இருந்து
பிளாட்ஃபாரத்திற்கு ரயில்பெட்டிகளை அனுப்புவார்கள்.

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

சென்னை ரெயிலின் பெட்டிகள் பிரிந்து ஓடின - பயணிகள் அதிர்ச்சி Empty Re: சென்னை ரெயிலின் பெட்டிகள் பிரிந்து ஓடின - பயணிகள் அதிர்ச்சி

Post by krishnaamma Sat Nov 02, 2019 10:46 pm

பயம் பயம் பயம் ..........நல்லவேளை யாருக்கும் எதுவும் ஆகவில்லை புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சென்னை ரெயிலின் பெட்டிகள் பிரிந்து ஓடின - பயணிகள் அதிர்ச்சி Empty Re: சென்னை ரெயிலின் பெட்டிகள் பிரிந்து ஓடின - பயணிகள் அதிர்ச்சி

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics
» புதுச்சேரி - சென்னை ரயிலில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு
» சென்னை மெட்ரோ ரெயிலுக்கு 168 நவீன பெட்டிகள் தயாரிப்பு
» சென்னை அண்ணா மேம்பாலத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து: பயணிகள் படுகாயம்
» சென்னை - ஹவுரா ரயிலில் தீ : பயணிகள் உயிர் தப்பினர்
» குரங்கை வைத்து அரசு பேருந்தை ஓட்டிய ஓட்டுநர் சஸ்பெண்ட்: வைரலாகும் வீடியோ; பயணிகள் அதிர்ச்சி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum