ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அவர்தான் முக்கியம்.. ஜஸ்டின் ட்ரூடோ நம்பி இருக்கும் இந்தியர்..

2 posters

Go down

அவர்தான் முக்கியம்.. ஜஸ்டின் ட்ரூடோ நம்பி இருக்கும் இந்தியர்.. Empty அவர்தான் முக்கியம்.. ஜஸ்டின் ட்ரூடோ நம்பி இருக்கும் இந்தியர்..

Post by T.N.Balasubramanian Sat Oct 26, 2019 7:18 pm


அவர்தான் முக்கியம்.. ஜஸ்டின் ட்ரூடோ நம்பி இருக்கும் இந்தியர்.. Justin-trudeau-suicide-proposal-15-1-1571806585

ஓட்டவா: கனடாவில் ஜஸ்டின் ட்ரூடோ மீண்டும் பிரதமராக பதவி ஏற்க வேண்டும் என்றால் இந்திய வம்சாவளி எம்பி ஒருவரின் ஆதரவு தேவை. கனடா நாட்டின் நாடாளுமன்ற தேர்தலில் ஜஸ்டின் ட்ரூடோ தலைமையிலான கனடா லிபரல் கட்சி வெற்றிபெற்றுள்ளது. ஆனால் அந்த கட்சி முழு பெரும்பான்மை பெறவில்லை. இதனால் விரைவில் மைனாரிட்டி ஆட்சியை அமைக்க பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ முடிவு செய்துள்ளார். இது கனடாவில் இருக்கும் இந்தியர்களையும், தமிழர்களையும் சந்தோசத்திற்கு உள்ளாக்கி உள்ளது.

தேர்தல் எப்படி
அந்நாட்டு நாடாளுமன்ற தேர்தலில் ஜஸ்டின் ட்ரூடோவின் லிபரல் கட்சி 157 இடங்களில் வென்றது. அதேபோல் எதிர்க்கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சி 121 இடங்களில் வென்றது. பிளாக் குயோபிகாய்ஸ் கட்சி 32 இடங்களையும், நியூ டெமோக்ரடிக் கட்சி 24 இடங்களையும், கிரீன் கட்சி 3 இடங்களையும் வென்றது. மொத்தம் எத்தனை கனடாவில் மொத்தம் 388 எம்பிக்கள் உள்ளனர். இதில் மெஜாரிட்டி பெற 170 இடங்களில் குறைந்தது வெல்ல வேண்டும். இந்த நிலையில் 121 இடங்களில் மட்டும் வென்றுள்ள ஜஸ்டின் ட்ரூடோவின் லிபரல் கட்சி தனியாக ஆட்சி அமைக்க முடியாது.
யார் உதவி
அதேபோல் எதிர்க்கட்சியும் தனியாக ஆட்சி அமைக்க முடியாது. ஜஸ்டின் ட்ரூடோவிற்கு பிளாக் குயோபிகாய்ஸ் கட்சி ஆதரவு அளிக்காது. அதனால் தற்போது ஜஸ்டின் ட்ரூடோ லிபரல் கட்சி நியூ டெமோக்ரடிக் கட்சியை மட்டும்தான் நம்பி இருக்கிறது. இந்தியர்தான் நியூ டெமோக்ரடிக் கட்சி இந்த தேர்தலில் மொத்தம் 24 இடங்களை வென்றது. இந்த கட்சிதான் தற்போது ட்ரூடோவிற்கு ஆட்சி அமைக்க ஆதரவு தர முடிவு செய்துள்ளது. இதன் தற்போதைய தலைவர் ஒரு இந்தியர் என்பது குறிப்பிடத்தக்கது. ஜக்மீத் சிங் என்ற இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்தான் இப்போது நியூ டெமோக்ரடிக் கட்சியின் தலைவராக இருக்கிறார்.

தலைமை விதி
அவர்தான் முக்கியம்.. ஜஸ்டின் ட்ரூடோ நம்பி இருக்கும் இந்தியர்.. Jagmeetsingh3-1571807356

இவர்தான் தற்போது கனடாவின் கிங் மேக்கராக உருவெடுத்துள்ளார். நியூ டெமோக்ரடிக் கட்சியில் தமிழர்கள் பலர் இருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. பல நாட்டில் இருந்து அகதிகளாக குடியேறி மக்கள்தான் இந்த கட்சியில் முக்கிய பொறுப்பில் உள்ளனர். தற்போது இவர்கள்தான் அங்கு ஆட்சியை நிர்ணயிக்கும் தலைமையாக மாறியுள்ளனர்.

நன்றி தட்ஸ்தமிழ்.
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

அவர்தான் முக்கியம்.. ஜஸ்டின் ட்ரூடோ நம்பி இருக்கும் இந்தியர்.. Empty Re: அவர்தான் முக்கியம்.. ஜஸ்டின் ட்ரூடோ நம்பி இருக்கும் இந்தியர்..

Post by T.N.Balasubramanian Sat Oct 26, 2019 7:21 pm

அழகான ஆரவாரம் அதிகம் செய்யாத சராசரி மனிதன் போல்
யாவருடன் பழகும் பந்தா காட்டாத பிரதமர்.
தமிழ் மொழி மேல் பற்று கொண்டவர்.

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

அவர்தான் முக்கியம்.. ஜஸ்டின் ட்ரூடோ நம்பி இருக்கும் இந்தியர்.. Empty Re: அவர்தான் முக்கியம்.. ஜஸ்டின் ட்ரூடோ நம்பி இருக்கும் இந்தியர்..

Post by Guest Sat Oct 26, 2019 7:37 pm

அவர்தான் முக்கியம்.. ஜஸ்டின் ட்ரூடோ நம்பி இருக்கும் இந்தியர்.. 1571444738
முடிவு வந்ததும் மெட்ரோ ரயில் நிலையத்தில் மக்களுக்காக காத்திருந்து நன்றி தெரிவித்த காட்சி.

avatar
Guest
Guest


Back to top Go down

அவர்தான் முக்கியம்.. ஜஸ்டின் ட்ரூடோ நம்பி இருக்கும் இந்தியர்.. Empty Re: அவர்தான் முக்கியம்.. ஜஸ்டின் ட்ரூடோ நம்பி இருக்கும் இந்தியர்..

Post by T.N.Balasubramanian Sat Oct 26, 2019 9:05 pm

அழகிற்கு அழகூட்டும் அமரிக்கையான செயல்பாடுகள்.
ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

அவர்தான் முக்கியம்.. ஜஸ்டின் ட்ரூடோ நம்பி இருக்கும் இந்தியர்.. Empty Re: அவர்தான் முக்கியம்.. ஜஸ்டின் ட்ரூடோ நம்பி இருக்கும் இந்தியர்..

Post by ayyasamy ram Sun Oct 27, 2019 5:55 am

குழந்தைமுகத்துடன் காட்சியளிக்கும் ஜஸ்டின்
எரிமலை போன்றவர். இளைஞராக இருந்தபோது
மிகச்சிறந்த குத்துச்சண்டை வீரராக வலம் வந்தவர்.

களத்தில் பலமுறை எதிரிகளின் முகத்தை உடைத்துள்ளார்.
ஆனாலும், கருணையுள்ளம் கொண்டவர். பல
அறக்கட்டளைகள், `நீங்கள் களம் இறங்கினால், ஏராளமான
நிதி திரளும். எங்களுக்காக ஒரு போட்டியில் பங்கேற்க
வேண்டும்’ என்று அன்புடன் கோரிக்கை வைக்கும்.

தட்டாமல் ஜஸ்டினும் போட்டிகளில் பங்கேற்று நிதி
திரட்ட உதவுவார்.

விகடன்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

அவர்தான் முக்கியம்.. ஜஸ்டின் ட்ரூடோ நம்பி இருக்கும் இந்தியர்.. Empty Re: அவர்தான் முக்கியம்.. ஜஸ்டின் ட்ரூடோ நம்பி இருக்கும் இந்தியர்..

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» மிரட்டி பார்த்த இந்தியா: ஆதரவில் பின்வாங்காத ஜஸ்டின் ட்ரூடோ!!
» கனடா-அமெரிக்கா எல்லை ஜனவரி 21ந்தேதி வரை மூடப்படும்: பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவிப்பு
»  இந்தியர் என்ற அடையாளமே முக்கியம்-கார்த்தி
» ஆர்மோனியத்தை நம்பி வந்தேன்... அந்த ரெண்டு பேரை நம்பி இல்லை!" - இளையராஜா
» டிரம்பின் விருப்பத்தை நிராகரித்த ட்ரூடோ

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum