ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» கருத்துப்படம் 20/08/2024
by mohamed nizamudeen Yesterday at 7:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

» உப்புக்கல் - வைரக்கல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:41 pm

» ஆறிரண்டு கரங்களுடன் ஆதரவு தர ஓடிவா!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:40 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாப்தா ஏற்றப்பட்டு இருப்பதால் கோவாவில் பீதி: ஆளுநர் மாளிகையை நோக்கி நகரும் ஆளில்லா சரக்கு கப்பல்

2 posters

Go down

நாப்தா ஏற்றப்பட்டு இருப்பதால் கோவாவில் பீதி: ஆளுநர் மாளிகையை நோக்கி நகரும் ஆளில்லா சரக்கு கப்பல் Empty நாப்தா ஏற்றப்பட்டு இருப்பதால் கோவாவில் பீதி: ஆளுநர் மாளிகையை நோக்கி நகரும் ஆளில்லா சரக்கு கப்பல்

Post by ayyasamy ram Sat Oct 26, 2019 8:37 am

நாப்தா ஏற்றப்பட்டு இருப்பதால் கோவாவில் பீதி: ஆளுநர் மாளிகையை நோக்கி நகரும் ஆளில்லா சரக்கு கப்பல் Dkn_Tamil_News_2019_Oct_23__563183009624482
-
பனாஜி:
நாப்தா எரிபொருள் ஏற்றப்பட்ட ஆளில்லா சரக்கு கப்பல்,
கோவா ராஜ்பவன் நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதால்
பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கோவாவில் மர்முகோவா துறைமுக கம்பெனிக்கு சொந்தமான
3 ஆயிரம் டன் சரக்கு கப்பல் நாப்தா எரிபொருளுடன், மர்முகோவா
அருகே நிறுத்தப்பட்டிருந்தது. அந்த கப்பலில் கேப்டன் உட்பட
யாரும் இல்லை.

கோவா கடல் பகுதியில் பலத்த காற்றுடன் மழை பெய்வதால்,
அந்த கப்பல் கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து கோவா ஆளுநர்
தங்கியுள்ள ராஜ்பவன் நோக்கி வருகிறது.

நாப்தா தீ பற்றிக்கூடிய திரவம் என்பதால், இந்த கப்பல் நகர்ந்து
வருவது குறித்து கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் நேற்று
ஆலோசனை நடத்தினார். இந்த கப்பலின் நகர்வை கண்காணிக்க
அதிகாரிகள் அடங்கிய குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த கப்பல் கேப்டன் மீதும் நடவடிக்கை எடுக்கவும்,
கப்பலில் இருந்து நாப்தா கசிகிறதா என்பதை கண்காணிக்கவும்
சாவந்த் உத்தரவிட்டுள்ளார்.

தினகரன்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83730
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

நாப்தா ஏற்றப்பட்டு இருப்பதால் கோவாவில் பீதி: ஆளுநர் மாளிகையை நோக்கி நகரும் ஆளில்லா சரக்கு கப்பல் Empty Re: நாப்தா ஏற்றப்பட்டு இருப்பதால் கோவாவில் பீதி: ஆளுநர் மாளிகையை நோக்கி நகரும் ஆளில்லா சரக்கு கப்பல்

Post by Dr.S.Soundarapandian Tue Jan 23, 2024 7:30 pm

ஓரக்கண் பார்வை ஓரக்கண் பார்வை


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9797
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

Back to top

- Similar topics
» மாலத்தீவை நோக்கி நகரும் சீன உளவு கப்பல்: கண்காணிக்கும் இந்திய கடற்படை
» மூழ்கி கொண்டிருந்த கப்பல் மீது சரக்கு கப்பல் மோதி விபத்து
» வடதமிழகத்தை நோக்கி நகரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்
» கர்நாடகாவை நோக்கி நகரும் நிவர் புயல்: வலுவிழந்ததால் மழை குறைகிறது
» மியான்மர் கடலில் கண்டுபிடிக்கப்பட்ட ஆளில்லா `பேய்க் கப்பல்’!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum