ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:25 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 10:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:25 am

» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Today at 8:52 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Today at 8:40 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Today at 8:25 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Today at 8:15 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:19 am

» கருத்துப்படம் 21/08/2024
by ayyasamy ram Today at 7:16 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலக மகளிர் குத்துச்சண்டை: வெள்ளி வென்றார் மஞ்சுராணி

2 posters

Go down

உலக மகளிர் குத்துச்சண்டை: வெள்ளி வென்றார் மஞ்சுராணி Empty உலக மகளிர் குத்துச்சண்டை: வெள்ளி வென்றார் மஞ்சுராணி

Post by ayyasamy ram Mon Oct 14, 2019 8:18 pm

உலக மகளிர் குத்துச்சண்டை: வெள்ளி வென்றார் மஞ்சுராணி Manju

உலக மகளிர் குத்துச்சண்டை சாம்பியன் போட்டி
48 கிலோ பிரிவில் இந்தியாவின் மஞ்சுராணி
வெள்ளிப் பதக்கம் வென்றார்.

ரஷியாவின் உலன் உடே நகரில் நடைபெறும் மகளிர்
குத்துச்சண்டை போட்டியில் ஏற்கெனவே நட்சத்திர
வீராங்கனை மேரி கோம், ஜமுனா போரோ,
லவ்லினா போரோகைன் ஆகியோர் அரையிறுதிச்
சுற்று ஆட்டங்களில் தோல்வியடைந்து வெண்கலப்
பதக்கம் மட்டுமே வென்றனர்.

இந்திய வீராங்கனைகளுள் மஞ்சுராணி மட்டுமே
48 கிலோ எடைப்பிரிவில் இறுதிக்குள் நுழைந்தார்.
ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இறுதிச் சுற்றில்
ரஷியாவின் எகடேரினா பல்சேவாவுடன் மோதினார்.

இதில் 4–1 என்ற புள்ளிக்கணக்கில் வென்றார் எகடெரினா.
2-ஆம் நிலை வீராங்கனையான எகடெரினாவுடன் முதல்
சுற்று முதலே ஆக்ரோஷமாக மோதினார் மஞ்சு.

எனினும் கடைசி 3 நிமிடங்களில் எகடெரினா சரமாரியாக
நேர்த்தியாக விட்ட குத்துகளால் மஞ்சுராணி நிலை
குலைந்தார். கடைசி சுற்றில் மஞ்சுராணி எச்சரிக்கையாக
ஆடியது, ரஷிய வீராங்கனைக்கு சாதகமாக அமைந்தது.

இதனால் 4-1 என்ற புள்ளிக் கணக்கில் வென்று
தங்கத்தையும் கைப்பற்றினார் எகடெரினா.
தான் முதன்முதலாக பங்கேற்ற உலக சாம்பியன்
போட்டியிலேயே வெள்ளிப் பதக்கம் வென்றார் 19 வயது
இளம் வீராங்கனை மஞ்சுராணி.

ஹரியாணாவின் ரோதக் மாவட்டத்தைச் சேர்ந்த மஞ்சுராணி,
அம்மாநிலத்தின் சார்பில் தேசிய போட்டியில் பங்கேற்க
வாய்ப்பு தராததால், பக்கத்து மாநிலமான பஞ்சாப் சார்பில்
பங்கேற்று தேசிய பட்டம் வென்றார்.
இதன் மூலம் இந்திய அணியிலும் இடம் பிடித்தார்.

இவரது தந்தை பிஎஸ்எப்பில் அதிகாரியாக பணிபுரிந்த போது,
கடந்த 2010-இல் புற்றுநோயால் இறந்தார். ஐரோப்பாவில்
நடைபெற்ற பிரசித்தி பெற்ற ஸ்ட்ரேன்டஜா போட்டியிலும்
வெள்ளி வென்றிருந்தார் மஞ்சு.

By உலன் உடே | தினமணி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83757
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

உலக மகளிர் குத்துச்சண்டை: வெள்ளி வென்றார் மஞ்சுராணி Empty Re: உலக மகளிர் குத்துச்சண்டை: வெள்ளி வென்றார் மஞ்சுராணி

Post by பழ.முத்துராமலிங்கம் Tue Oct 15, 2019 3:44 pm

வாழ்த்துகள்.....
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

Back to top

- Similar topics
» ஆசிய மகளிர் குத்துச்சண்டை: சாம்பியன் பட்டம் வென்றார் மேரி கோம்
» குத்துச்சண்டை : தங்கம் வென்றார் மேரிகோம்
» இந்திய ஓபன் குத்துச்சண்டை மேரிகோம் தங்கப்பதக்கம் வென்றார்
» 6 முறை உலக மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் தங்கம்: மேரி கோம் தனித்துவ உலக சாதனை
» சுவிஸ் ஓபன் பேட்மிண்டன்: வெள்ளி வென்றார் சிந்து

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum