ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 09/08/2024
by mohamed nizamudeen Yesterday at 10:18 pm

» முதுமையை போற்றுவோம்
by ayyasamy ram Yesterday at 6:51 pm

» ஞானத்தை அடைய முயற்சி செய்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» புன்னகைக்கும் பூக்கள்
by ayyasamy ram Yesterday at 6:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:09 am

» பன்னாட்டு உலக பழங்குடிகள் நாள்
by ayyasamy ram Yesterday at 9:58 am

» இன்றைய செய்திகள் (ஆகஸ்ட் 8 ,2024)
by ayyasamy ram Thu Aug 08, 2024 9:09 pm

» நடந்து முடிந்தது நாகசைதன்யா, சோபிதா துலிபாலாவின் நிச்சயதார்த்தம்!
by ayyasamy ram Thu Aug 08, 2024 5:46 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Thu Aug 08, 2024 4:28 pm

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Thu Aug 08, 2024 4:00 pm

» இது புதுசா இருக்கே…!!!
by ayyasamy ram Thu Aug 08, 2024 3:57 pm

» பூ மலர்ந்து கெட்டது, வாய் விரிந்து கெட்டது!
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:59 pm

» நல்லதா நாலு அறிவுரைகள்
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:57 pm

» நல்லதா நாலு அறிவுரைகள்
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:56 pm

» ஆரோக்கியமான நகங்கள்
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:54 pm

» கரும்புள்ளிகள் நீங்க…
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:52 pm

» முட்டை ஆம்லெட்….(டிப்ஸ்)
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:51 pm

» பாலங்களின் நாடு
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:50 pm

» ஓஷோ தத்துவம்
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:49 pm

» இந்த ஊரில் இதுதான் ஃபேமஸ்
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:47 pm

» செருப்பு காலை கடிக்குது!
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:46 pm

» தெரிந்து கொள்வோம் – மருத்துவ குறிப்புகள்
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:45 pm

» நீ…நெருப்புடா
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:43 pm

» துளித்துளியாய்!
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:37 pm

» மரணம் முடிவல்ல!
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:36 pm

» வழக்கமாக்கு!
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:35 pm

» உதவியது ஓய்வூதியம்…
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Aug 08, 2024 10:21 am

» சொல்வதெல்லாம் உண்மை உண்மையை தவிர வேறு இல்லை.
by ayyasamy ram Thu Aug 08, 2024 8:35 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed Aug 07, 2024 10:58 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Aug 07, 2024 8:46 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Aug 07, 2024 8:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Wed Aug 07, 2024 8:09 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Aug 07, 2024 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Aug 07, 2024 7:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Aug 07, 2024 7:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Aug 07, 2024 6:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Wed Aug 07, 2024 6:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Wed Aug 07, 2024 6:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Wed Aug 07, 2024 6:13 pm

» அனுமன் வழிபாடு
by ayyasamy ram Wed Aug 07, 2024 5:18 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Aug 07, 2024 4:52 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Aug 07, 2024 4:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Wed Aug 07, 2024 4:10 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Wed Aug 07, 2024 4:03 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Aug 07, 2024 2:58 pm

» ஆன்மீக தகவல்கள்
by ayyasamy ram Wed Aug 07, 2024 2:31 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Wed Aug 07, 2024 2:08 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Aug 07, 2024 1:23 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சித்திரப் பூ சேலை, ,சிவந்த முகம்,,சிரிப்பரும்பு…!

2 posters

Go down

சித்திரப் பூ சேலை, ,சிவந்த முகம்,,சிரிப்பரும்பு…! Empty சித்திரப் பூ சேலை, ,சிவந்த முகம்,,சிரிப்பரும்பு…!

Post by ayyasamy ram Mon Oct 14, 2019 4:16 am

திரைப் படம்: புது செருப்பு கடிக்கும் (1978)
இசை: M B ஸ்ரீனிவாசன்

இயக்கமும் பாடலும்: ஜெயகாந்தன்
சித்திரப் பூ சேலை
சிவந்த முகம்
சிரிப்பரும்பு
முத்துச் சுடர் மேனி
எழில் மூடிவரும்
முழு நிலவோ
மூடிவரும்
முழு நிலவோ

சித்திரப் பூ சேலை
மீன் கடிக்கும் மெல்லிதழை
நான் கடித்தால் ஆகாதோ
தேனின் ருசி
தெரிந்தவன் நான்
தேனீயாய் மாறேனா
சித்திரப் பூ சேலை
மஞ்சள் பூசும்
இடமெல்லாம்
என் மனம் பூசல்
ஆகாதா
கொஞ்சம் என்னை
குங்குமமாய்
குழைத்தெடுத்தால் வாரேனா

சித்திரப் பூ சேலை
படிக் கட்டில் ஏறி வரும்
பாதத்தெழில் பார்ப்பதற்கு
படிக் கட்டின்
இடையிலே ஓர்
பலகையாய் மாறேனா
சித்திரப் பூ சேலை
முக்காலும் துணி மறைத்து
நீ மூலையிலே போய் நின்று
உன் சொக்காயை இடுகையில் நான்
சொக்காகி மூலைச் சுவராகி

முன்னின்று பாரேனா
சித்திரப் பூ சேலை
சிவந்த முகம்
சிரிப்பரும்பு
முத்துச் சுடர் மேனி
எழில் மூடிவரும்
முழு நிலவோ
மூடிவரும்
முழு நிலவோ
-
=========================================
சித்திரப் பூ சேலை
பாடல் மற்றும் வரிகள் நன்றி ;
கிணற்றுத்தவளை வலைப்பூ
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83457
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சித்திரப் பூ சேலை, ,சிவந்த முகம்,,சிரிப்பரும்பு…! Empty Re: சித்திரப் பூ சேலை, ,சிவந்த முகம்,,சிரிப்பரும்பு…!

Post by ayyasamy ram Mon Oct 14, 2019 4:19 am


-

ஜெயகாந்தன் இயக்கிய படங்களில் ஒன்று,
‘புதுச் செருப்பு கடிக்கும்’. அந்தப் படத்திற்காக
ஒலிப்பதிவு செய்யப்பட்டு படத்தில் இடம்பெறாத
பாடல் ஒன்று இருக்கிறது.

‘சித்திரப் பூ சேலை…’ என்று தொடங்கும் அந்தப்
பாடலை ஜெயகாந்தனே எழுதியிருக்கிறார்.
ஒருமுறை தற்செயலாக எம்.பி.ஸ்ரீனிவாஸன் இசையில்
ஒரு நாட்டார் மெட்டில் அமைந்த இந்தப் பாடலைக்
கேட்டு திகைத்துப் போனேன்,

காதலின் ஏக்கத்தை இப்படி ஒரு ஆழமான குரலில்
வெளிப்படுத்த முடியுமா என்று! எஸ்.பி.பி இந்தப் பாடலில்
ஒரு திரவமாகிக் கரைந்துவிடுகிறார்.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83457
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சித்திரப் பூ சேலை, ,சிவந்த முகம்,,சிரிப்பரும்பு…! Empty Re: சித்திரப் பூ சேலை, ,சிவந்த முகம்,,சிரிப்பரும்பு…!

Post by பழ.முத்துராமலிங்கம் Mon Oct 14, 2019 11:08 am

சித்திரப் பூ சேலை, ,சிவந்த முகம்,,சிரிப்பரும்பு…! 3838410834 சித்திரப் பூ சேலை, ,சிவந்த முகம்,,சிரிப்பரும்பு…! 103459460 சித்திரப் பூ சேலை, ,சிவந்த முகம்,,சிரிப்பரும்பு…! 1571444738
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

சித்திரப் பூ சேலை, ,சிவந்த முகம்,,சிரிப்பரும்பு…! Empty Re: சித்திரப் பூ சேலை, ,சிவந்த முகம்,,சிரிப்பரும்பு…!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum