Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்by heezulia Today at 2:38 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:11 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 1:40 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:15 am
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Today at 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Today at 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Today at 11:01 am
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:00 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Today at 10:59 am
» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Today at 10:59 am
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:57 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm
Top posting users this week
heezulia | ||||
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
Karthikakulanthaivel | ||||
prajai | ||||
Manimegala | ||||
Ammu Swarnalatha |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Karthikakulanthaivel | ||||
sugumaran | ||||
ayyamperumal | ||||
Srinivasan23 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பெண் பார்க்கும் படலம்
+5
Tamilzhan
ramesh.vait
VIJAY
ரிபாஸ்
சிவா
9 posters
Page 1 of 3
Page 1 of 3 • 1, 2, 3
பெண் பார்க்கும் படலம்
சொல்லமுடியவில்லை
பெண் பார்க்க என் வீட்டார்
எனை அழைத்த போது!
அவள் என்னவள் என்று
சொல்ல முடியவில்லை
அந்த பெண்ணை பற்றி
அவர்களிடம் சொன்னதே
என் நண்பன் தான் என்று
அழைத்த குரலுக்கு ஓடீணேண்
ஒன்றும் அறியாத பிள்ளையாய்
சிரிக்க முடியவில்லை
அவள் இல்லம்வரை
அவளைப்பற்றி நான்
என் நண்பணிடம் சொன்னதை
என்னிடம் சொன்ன
என் அம்மாவை எண்ணி
வீட்டு முற்றத்தில் வரவேற்கும்
அவள் தந்தை
அவரிடம் சொல்லமுடியவில்லை
இந்த வீட்டின் தொலைபேசிகள்
எனை அழைக்கும்அழைத்தபின்
பெரும் தொல்லை என சிரிக்கும் என்று
அமர்ந்தவுடன் ஏதோ பேசினார்கள்
குலம் கோத்திரம் என்று
அவள் தந்தை கேட்டார்
என்ன வேலை என்று!
அவரிடம் சொல்ல முடியவில்லை
உங்கள் பெண் பின்னால் சுற்றுவது!
என்று!
தேநீர் எடுத்து
வந்தால் தேவதை போல்
தேநீரும் சுவைத்தது
அவள் கரம் போல்!
உங்களுக்கு என்ன பிடிக்கும் !
அவள் தந்தை
சொல்லமுடியவில்லை
இவள் தான் என்று!
சமைக்க தெரியுமா!
என் அம்மா
காற்றுக்கொள்வேன் அவள்!
சொல்ல
முடியவில்லை அவள் சமைத்தாலும் இல்லை
அரிசியை உண்ண கொடுத்தாலும்!
அவள் என்னவள் என்று!
சிவப்பிரகாசம்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
VIJAY- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009
Re: பெண் பார்க்கும் படலம்
எனக்கு பார்த்தாச்சு ரிபாஸ்!!!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: பெண் பார்க்கும் படலம்
rifas wrote:யாரு அண்ணா உங்களுக்க பார்க்காக
தல எப்படி போனாலும் வலச்சு வலச்சு குத்துறீங்களே...!
Tamilzhan- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
Re: பெண் பார்க்கும் படலம்
Tamilzhan wrote:rifas wrote:யாரு அண்ணா உங்களுக்க பார்க்காக
தல எப்படி போனாலும் வலச்சு வலச்சு குத்துறீங்களே...!
ஆமா, அவங்க மறந்தாலும் இப்படித்தான் எடுத்துக் கொடுக்கனும்..
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: பெண் பார்க்கும் படலம்
Tamilzhan wrote:rifas wrote:யாரு அண்ணா உங்களுக்க பார்க்காக
தல எப்படி போனாலும் வலச்சு வலச்சு குத்துறீங்களே...!
அப்புறம் எவ்வளவு அடிச்சாலும் தாங்குவேண்ணு சொல்லுறாரே?? அதனாலதான்..
VIJAY- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009
Re: பெண் பார்க்கும் படலம்
கொஞ்ச நேரமவே ராஜா அண்ணனே காணும்ன்னு நினைச்சேன் ,தலைக்கு பெண் பார்க்கத்தான் போயிருந்தாரோ?
baluk- புதியவர்
- பதிவுகள் : 44
இணைந்தது : 28/12/2009
Re: பெண் பார்க்கும் படலம்
baluk wrote:கொஞ்ச நேரமவே ராஜா அண்ணனே காணும்ன்னு நினைச்சேன் ,தலைக்கு பெண் பார்க்கத்தான் போயிருந்தாரோ?
கரெக்டா கண்டுபிடிச்சிட்டீங்களே!!!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
» பெண் பார்க்கும் படலம்
» பெண் பார்க்கும் படலம்...!! -Mano Red
» பெண் பார்க்கும் படலம். – ஜனந்தினி சுப்பிரமணியம்…
» பெண் பார்க்கும் படலத்தில்...!
» பெண் பார்க்கும் சோகம
» பெண் பார்க்கும் படலம்...!! -Mano Red
» பெண் பார்க்கும் படலம். – ஜனந்தினி சுப்பிரமணியம்…
» பெண் பார்க்கும் படலத்தில்...!
» பெண் பார்க்கும் சோகம
Page 1 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|