ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Today at 7:17 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» கருத்துப்படம் 20/08/2024
by mohamed nizamudeen Yesterday at 7:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடல் பிளாஸ்டிக்கை அகற்ற வாய்ப்பு; நெதர்லாந்து விஞ்ஞானி கண்டுபிடிப்பு

3 posters

Go down

கடல் பிளாஸ்டிக்கை அகற்ற வாய்ப்பு; நெதர்லாந்து விஞ்ஞானி கண்டுபிடிப்பு Empty கடல் பிளாஸ்டிக்கை அகற்ற வாய்ப்பு; நெதர்லாந்து விஞ்ஞானி கண்டுபிடிப்பு

Post by ayyasamy ram Wed Oct 09, 2019 7:06 am

கடல் பிளாஸ்டிக்கை அகற்ற வாய்ப்பு; நெதர்லாந்து விஞ்ஞானி கண்டுபிடிப்பு Tamil_News_large_2384776

சுற்றுச்சூழலை பாதிக்கும் காரணிகளில் முதலிடத்தில்
பிளாஸ்டிக் உள்ளது. பூமியில் எங்கு பார்த்தாலும்
பிளாஸ்டிக் குப்பைகளாகத்தான் உள்ளன. பல ஆண்டுகள்
ஆனாலும் இவை மக்குவதில்லை.

நிலப்பரப்பு மட்டுமல்லாமல், கடல்வளத்தையும் இவை
பாதிக்க தொடங்கி விட்டது. உலகளவில் இதற்கான
விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் இதன்
பயன்பாடு குறையவில்லை.

இந்நிலையில் பசுபிக் பெருங்கடலில் மிதக்கும் பிளாஸ்டிக்
குப்பைகளை அகற்றும் திட்டத்தில் முதல்கட்ட பணியை
வெற்றிகரமாக முடித்துள்ளது நெதர்லாந்து விஞ்ஞானிகள் குழு.

நெதர்லாந்தை சேர்ந்த போயான் சால்ட் என்ற விஞ்ஞானி,
'தி ஓஷன் கிளீனப்' என்ற நிறுவனத்தின் சி.இ.ஓ., வாக
இருக்கிறார். ஏரோஸ்பேஸ் இன்ஜினியரிங் முடித்துள்ள இவர்,
கடலில் உள்ள பிளாஸ்டிக் குப்பைகளை அகற்றுவதற்கு
'நகரும் வளையம்' போன்ற தொழில்நுட்பத்தை உருவாக்கினார்.

கடந்த ஐந்து ஆண்டுகளாக இவர் உருவாக்கிய தொழில்
நுட்பத்தை சோதனை ரீதியாக இயக்கி வந்தார். தற்போது இதில்
வெற்றி கண்டுள்ளார். இவரது தொழில்நுட்பம் மூலம் முதல்
கட்டமாக பல டன் அளவிலான பிளாஸ்டிக் குப்பைகள்
அகற்றப்பட்டுள்ளன.

இத்தொழில்நுட்பம் 'சி' வடிவில் ஒரு அரை வளையம் போல
இருக்கும் இதன் நீளம் 2 ஆயிரம் அடி. பாராசூட் மூலம்
இயக்கப்படுகிறது. பாராசூட் முன்னோக்கி செல்ல, இவ்வலை
பிளாஸ்டிக் குப்பைகளை சேகரித்துக்கொண்டே வரும்.
வாரம் ஒருமுறை கப்பல் சென்று சேகரித்த குப்பைகளை
ஏற்றிச்செல்லும். வளையத்தின் மத்தியில் கடல்வாழ்
உயிரினங்கள் கடந்து செல்வற்கு பத்து அடி ஆழத்துக்கு துணி
உள்ளது.

இத்திட்டத்தின் மூலம் டன் கணக்கிலான மீன் வலைகள் முதல்,
பெரிய மற்றும் மைக்ரோ பிளாஸ்டிக் குப்பைகள் கடலில்
இருந்து அப்புறப்படுத்தப்பட்டுள்ளன. முதல்கட்ட வெற்றியைத்
தொடர்ந்து, இத்திட்டத்தின் மூலம் பிளாஸ்டிக் குப்பைகளை
அகற்றும் பணி தொடர்ந்து நடக்க உள்ளது.
-
---------------------------
தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83735
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

கடல் பிளாஸ்டிக்கை அகற்ற வாய்ப்பு; நெதர்லாந்து விஞ்ஞானி கண்டுபிடிப்பு Empty Re: கடல் பிளாஸ்டிக்கை அகற்ற வாய்ப்பு; நெதர்லாந்து விஞ்ஞானி கண்டுபிடிப்பு

Post by பழ.முத்துராமலிங்கம் Wed Oct 09, 2019 11:14 am

பாராட்டுதலுக்கு உரியது.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

கடல் பிளாஸ்டிக்கை அகற்ற வாய்ப்பு; நெதர்லாந்து விஞ்ஞானி கண்டுபிடிப்பு Empty Re: கடல் பிளாஸ்டிக்கை அகற்ற வாய்ப்பு; நெதர்லாந்து விஞ்ஞானி கண்டுபிடிப்பு

Post by Dr.S.Soundarapandian Wed Oct 09, 2019 11:54 am

:நல்வரவு:


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9797
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

கடல் பிளாஸ்டிக்கை அகற்ற வாய்ப்பு; நெதர்லாந்து விஞ்ஞானி கண்டுபிடிப்பு Empty Re: கடல் பிளாஸ்டிக்கை அகற்ற வாய்ப்பு; நெதர்லாந்து விஞ்ஞானி கண்டுபிடிப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum