ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 7:40 pm

» கர்மவீரரே...
by T.N.Balasubramanian Today at 7:39 pm

» வேது பிடித்தல்
by ayyasamy ram Today at 7:29 pm

» கர்மவீரரே…
by ayyasamy ram Today at 7:27 pm

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:20 pm

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:19 pm

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:16 pm

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 7:15 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Today at 7:14 pm

» தெரியமா சேதி…?
by ayyasamy ram Today at 7:09 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:06 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:50 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 4:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:11 pm

» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by ayyasamy ram Today at 2:42 pm

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 2:39 pm

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 2:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:06 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:29 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:02 pm

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Today at 11:07 am

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Today at 9:15 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 9:08 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Today at 4:16 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 12:25 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:17 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:44 pm

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:37 pm

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:11 pm

» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Yesterday at 8:04 pm

» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Yesterday at 8:03 pm

» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:22 am

» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Yesterday at 9:24 am

» முயற்சியைப் பலப்படுத்து!
by ayyasamy ram Yesterday at 7:02 am

» சிறார் நாவல்கள் மற்றும் சிறுகதைகள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:00 am

» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sat Jul 13, 2024 10:09 pm

» ஆடி சொல்லும் சேதி
by T.N.Balasubramanian Sat Jul 13, 2024 9:10 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அமெரிக்காவில் சிங்கத்தின் முன் நடனமாடிய பெண் சமூக வலைத்தளங்களில் வைரலாகிய வீடியோ

4 posters

Go down

அமெரிக்காவில் சிங்கத்தின் முன் நடனமாடிய பெண் சமூக வலைத்தளங்களில் வைரலாகிய வீடியோ Empty அமெரிக்காவில் சிங்கத்தின் முன் நடனமாடிய பெண் சமூக வலைத்தளங்களில் வைரலாகிய வீடியோ

Post by ayyasamy ram Sun Oct 06, 2019 9:40 am

அமெரிக்காவில் சிங்கத்தின் முன் நடனமாடிய பெண் சமூக வலைத்தளங்களில் வைரலாகிய வீடியோ 201910040446225160_United-States-In-front-of-the-lion-The-woman-who-danced-On_SECVPF
வாஷிங்டன்,

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் பிரான்க்ஸ் உயிரியல்
பூங்கா உள்ளது. இந்த பூங்காவுக்கு வந்த இளம்பெண்
ஒருவர் பாதுகாப்பு வேலியை தாண்டி சிங்கம் இருக்கும்
இடத்துக்குள் நுழைந்தார்.

அப்போது அங்கிருந்த ஆண் சிங்கம் அந்த பெண்ணை
நோக்கி நெருங்கி வந்தது. ஆனால், அந்த பெண்
சிறிதளவும் பயம் இல்லாமல் சிங்கத்தை நோக்கி
கையசைத்து, நடனமாடினார்.

அந்த சிங்கமும் பெண்ணின் அசைவுகளை வேடிக்கை
பார்த்தபடி அவரை எதுவும் செய்யாமல் அப்படியே நின்று
கொண்டிருந்தது. இந்த காட்சிகளை அந்த பெண்ணுடன்
வந்திருந்த நபர் செல்போனில் வீடியோ எடுத்தார்.

வீடியோவை அந்த பெண் தனது ‘இன்ஸ்டாகிராம்’
பக்கத்தில் வெளியிட்டார். தற்போது அந்த வீடியோ சமூக
வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இதற்கிடையில் அபாயத்தை உணராமல் சிங்கம் இருக்கும்
இடத்துக்குள் அத்துமீறி நுழைந்ததாக அந்த இளம்பெண்
மீது பூங்கா நிர்வாகத்தினர் போலீசில் புகார் செய்துள்ளனர்.

இந்த அத்துமீறல் குறித்து விசாரணை நடத்தி வரும்
நியூயார்க் போலீசார் இப்போது வரை எந்தவித கைது
நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.
-
----------------------------
தினத்தந்தி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82961
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

அமெரிக்காவில் சிங்கத்தின் முன் நடனமாடிய பெண் சமூக வலைத்தளங்களில் வைரலாகிய வீடியோ Empty Re: அமெரிக்காவில் சிங்கத்தின் முன் நடனமாடிய பெண் சமூக வலைத்தளங்களில் வைரலாகிய வீடியோ

Post by T.N.Balasubramanian Sun Oct 06, 2019 4:44 pm

சிங்கமே பயந்து போய் நிற்கிறது என்றால்
அப்பெண்ணின் கணவர் எப்பிடி ...............
ஒரு கற்பனைதான்.

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35037
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

அமெரிக்காவில் சிங்கத்தின் முன் நடனமாடிய பெண் சமூக வலைத்தளங்களில் வைரலாகிய வீடியோ Empty Re: அமெரிக்காவில் சிங்கத்தின் முன் நடனமாடிய பெண் சமூக வலைத்தளங்களில் வைரலாகிய வீடியோ

Post by Dr.S.Soundarapandian Tue Oct 08, 2019 1:09 pm

அதிர்ச்சி அதிர்ச்சி


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9785
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

அமெரிக்காவில் சிங்கத்தின் முன் நடனமாடிய பெண் சமூக வலைத்தளங்களில் வைரலாகிய வீடியோ Empty Re: அமெரிக்காவில் சிங்கத்தின் முன் நடனமாடிய பெண் சமூக வலைத்தளங்களில் வைரலாகிய வீடியோ

Post by jairam Tue Oct 08, 2019 9:41 pm

T.N.Balasubramanian wrote:சிங்கமே பயந்து போய் நிற்கிறது என்றால்
அப்பெண்ணின் கணவர் எப்பிடி ...............
ஒரு கற்பனைதான்.

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1305058
சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
jairam
jairam
பண்பாளர்


பதிவுகள் : 99
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

அமெரிக்காவில் சிங்கத்தின் முன் நடனமாடிய பெண் சமூக வலைத்தளங்களில் வைரலாகிய வீடியோ Empty Re: அமெரிக்காவில் சிங்கத்தின் முன் நடனமாடிய பெண் சமூக வலைத்தளங்களில் வைரலாகிய வீடியோ

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» ஆற்றில் மிதந்த 5 மாடி கட்டிடம்: சமூக வலைத்தளங்களில் வைரலாகும் வீடியோ
» சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் ஐபிஎஸ் அதிகாரின் ரூபாவின் வீடியோ
» நடிகையாக இருந்து அரசியலுக்கு வந்த, அசாம் பா.ஜனதா பெண் எம்.எல்.ஏ. ஏற்படுத்திய பரபரப்பு சமூக வலைத்தளங்களில் ஆபாச கருத்து வெளியானதால் சர்ச்சை
» ஸ்பெயினில் வரிக்குதிரை போல் வண்ணம் பூசப்பட்ட கழுதைகள் - சமூக வலைத்தளத்தில் வைரலாகிய புகைப்படம்
» சமூக வலைத்தளங்களில் பெண்களின் ஆதிக்கம்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum