ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 10:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:25 am

» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Today at 8:52 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Today at 8:40 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Today at 8:25 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Today at 8:15 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:19 am

» கருத்துப்படம் 21/08/2024
by ayyasamy ram Today at 7:16 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

படப்பிடிப்புக்கு தயாராகும் விஜய், அஜித்தின் புதிய படங்கள்

Go down

படப்பிடிப்புக்கு தயாராகும் விஜய், அஜித்தின் புதிய படங்கள் Empty படப்பிடிப்புக்கு தயாராகும் விஜய், அஜித்தின் புதிய படங்கள்

Post by ayyasamy ram Tue Oct 01, 2019 8:10 am

படப்பிடிப்புக்கு தயாராகும் விஜய், அஜித்தின் புதிய படங்கள் 201910010539480690_Vijay-is-ready-to-shoot-New-pictures-of-Ajith_SECVPF
-
பிகில்’ படத்தை முடித்து விட்டு புதிய படத்தில் நடிக்க
விஜய் தயாராகி உள்ளார். இந்த படத்தை மாநகரம், கைதி
படங்களை இயக்கி பிரபலமான லோகேஷ் கனகராஜ்
இயக்குகிறார்.

இதில் நாயகியாக நடிக்க கியாரா அத்வானி,
மாளவிகா மோகனன் ஆகியோர் பெயர்கள் அடிபடுகின்றன.
விஜய் சேதுபதி வில்லனாக நடிப்பதாக கூறப்படுகிறது.

படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்குகிறது. தற்போது
படத்துக்கான லொகேஷன் பார்க்கும் பணியில்
படக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர். இந்த படத்தின் முக்கிய
காட்சிகளை ராமேசுவரத்தில் படமாக்குகின்றனர்.

அங்கு படப்பிடிப்பு நடத்த உள்ள இடங்களை இயக்குனர்
லோகேஷ் கனகராஜும், அவரது குழுவினரும் நேரில் சென்று
பார்த்தனர். அந்த புகைப்படங்கள் வலைத்தளத்தில்
வைரலாகி வருகிறது. அதிரடி சண்டை படமாக தயாராகிறது.

இது விஜய்க்கு 64-வது படமாகும். படத்தை அடுத்த வருடம்
கோடையில் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டு உள்ளனர்.

நேர்கொண்ட பார்வை படத்துக்கு பிறகு மீண்டும்
அஜித்குமார், இயக்குனர் வினோத், தயாரிப்பாளர்
போனிகபூர் கூட்டணியில் புதிய படம் தயாராகிறது.

இது அஜித்துக்கு 60-வது படமாகும். இதன் படப்பிடிப்பு
விரைவில் தொடங்க உள்ளது. மங்காத்தா, ஆரம்பம், என்னை
அறிந்தால் படங்களை தொடர்ந்து மீண்டும் புதிய படத்தில்
போலீஸ் அதிகாரி வேடத்தில் நடிக்க உள்ளார்.

இந்த படத்துக்காக நரை முடியை கருப்பாக்கி இளமை
தோற்றத்துக்கு மாறி இருக்கிறார். படப்பிடிப்புக்கான
ஆரம்ப கட்ட பணிகள் தொடங்கி உள்ளன.
-
---------------------------------------
தினத்தந்தி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83757
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» விஜய் நடிக்கும் 3 புதிய படங்கள்
» பொங்கல் விடுமுறையில் சன் டிவிக்குப் போட்டியாக விஜய் டிவியிலும் ஒளிபரப்பாகவுள்ள புதிய படங்கள்!
» விஜய் சேதுபதி படப்பிடிப்புக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு... ஏன் தெரியுமா?
» விஜய் பிறந்த நாளில் அஜித்தின் பில்லா 2 ரிலீஸ்!
» மறுவெளியீட்டிற்கு தயாராகும் விஜய் – த்ரிஷா படம்..ரசிகர்கள் உற்சாகம்..!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum