ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 26/09/2024
by mohamed nizamudeen Today at 9:40 pm

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Today at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Today at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Today at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Today at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Today at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 1:04 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தேர்தலில் நிற்க தகுதிகள், உத்தரமேரூர் கல்வெட்டு

4 posters

Go down

தேர்தலில் நிற்க தகுதிகள், உத்தரமேரூர் கல்வெட்டு Empty தேர்தலில் நிற்க தகுதிகள், உத்தரமேரூர் கல்வெட்டு

Post by தண்டாயுதபாணி Wed Dec 30, 2009 7:34 am

செங்கற்பட்டு மாவட்டம் உத்தரமேரூரிலுள்ள முதலாம் பராந்தக சோழன் காலத்து கல்வெட்டொன்று குடவோலைத் தேர்தல் முறையைப்பற்றி மிகத் தெளிவாக விளக்குகிறது. ஊர்க்குழுவில் நிற்பவர்க்குறிய தகுதிகளையும், தேர்தல் விதிமுறைகளையும் அக்கல்வெட்டில் காணலாம்.

ஊர்க்குழுவில் உறுப்பினராக தேர்ந்தெடுக்க தகுதிகள்:-

1. கால்காணி நிலத்துக்கு மேல் அரைக்காணி நிலத்தை உடையவர்.

2. தனக்கு உரிமையுள்ள மனையில் வாழ்பவர்.

3. 35 வயதுக்கு மேல் 75 வயதுக்குட்பட்டவர்.

4. வேத சாத்திரங்களை கற்று பிராமணியத்தில் வல்லவர்.

5. வேதாகம விருத்திகளை ஓதுவிக்கும் பயிற்சியை பெற்றவர்.

6. அரைக்கால் காணி நிலமுடையவராக இருந்தாலும், நான்கு பாடியத்திலும் ஒரு பாடியத்தை முழுமையாகக் கற்றுணர்ந்தவர்.

7. ஆட்சி செய்யும் வல்லமை பெற்றவர்.

8. ஒழுக்கமும் குலப்பண்பும் உடையவர்.

9. நன்னெறியில் பொருளீட்டிய உள்ளத்தூய்மையும் நற்பண்பும் உடையவர்.

10. மூவாண்டிற்குள் ஊர்ச்சபை வாரிய உறுப்பினராக இல்லாதவர்.

இத்தகைய தகுதிகளை குறைவின்றி பெற்றவர்களை குடும்பு மக்கள் தேர்வு செய்து அவர்களின் பெயர்களை தனித்தனி ஓலைகளில் எழுதி, அவ்வோலைகளை குடத்தினுள் இடுவர். உறுப்பினரை தேர்ந்தெடுப்பதற்கு நாளைக் குறிப்பிட்டு அந்த நாளில் பொதுமக்கள் அனைவரின் முன்பாக விபரம் தெரியாத சிறுவனை அழைத்து அக்குடத்திலிருந்து ஒரு குடும்பிற்குறிய ஓலைக்கட்டை எடுத்து அவிழ்த்து வேறொரு குடத்திலிட்டுக் குலுக்கி அதிலிருந்து ஒரு ஓலையை எடுத்து கணக்கன் நடுவர் கையில் கொடுப்பான், அந்த ஓலையில் உள்ள பெயரே கிராமச் சபை உறுப்பினர் பட்டியலில் இடம்பெற்றது.
தண்டாயுதபாணி
தண்டாயுதபாணி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1303
இணைந்தது : 24/10/2009

Back to top Go down

தேர்தலில் நிற்க தகுதிகள், உத்தரமேரூர் கல்வெட்டு Empty Re: தேர்தலில் நிற்க தகுதிகள், உத்தரமேரூர் கல்வெட்டு

Post by kavinele Wed Dec 30, 2009 8:37 am

அனுப்பிச்ச புண்ணியவானுக்கு நன்றிங்கோ ...
kavinele
kavinele
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 946
இணைந்தது : 14/09/2009

Back to top Go down

தேர்தலில் நிற்க தகுதிகள், உத்தரமேரூர் கல்வெட்டு Empty Re: தேர்தலில் நிற்க தகுதிகள், உத்தரமேரூர் கல்வெட்டு

Post by சிவா Wed Dec 30, 2009 1:18 pm

இந்தக் கல்வெட்டை எழுதியவர் இப்பொழுதைய அரசியல்வாதிகளிடம் மாட்டினால் தேர்தலில் நிற்க தகுதிகள், உத்தரமேரூர் கல்வெட்டு Affraid


தேர்தலில் நிற்க தகுதிகள், உத்தரமேரூர் கல்வெட்டு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தேர்தலில் நிற்க தகுதிகள், உத்தரமேரூர் கல்வெட்டு Empty Re: தேர்தலில் நிற்க தகுதிகள், உத்தரமேரூர் கல்வெட்டு

Post by nandhtiha Wed Dec 30, 2009 4:00 pm

வணக்கம்,
பதிவு இட்ட திரு தண்டாயுதபாணிக்கு நன்றி
இக்கல்வெட்டு உத்திரமேரூரில் கடைவீதியில் உள்ள அருள் மிகு வைகுண்ட நாதர் திருக்கோயிலில் உள்ளது. இதனை வெளிக்கொணர்ந்தவர் அமரர் திரு பாஸ்கரத் தொண்டமான் அவர்கள்.
கழுதைகள் மேய்ந்து கொண்டிருந்த அந்தக் கோயிலில் இந்தக்கல்வெட்டைக் கண்டேன் என்று அவரே எழுதி உள்ளார் இன்று அந்தத் திருக்கோயில் தொல்பொருள் ஆய்வுத்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கிறது.
இன்றைய அரசியல்வாதிகளுக்குக் கொஞ்சமாவது மானமும் மரியாதையும் இருந்தால் உத்திரமேரூர் மண்ணை அவர்கள் மிதித்துவிட்டாவது வரவேண்டும்.
மதிப்புக்குரிய சிவா அவர்களின் குறிப்பு சிந்திக்கப் பட வேண்டிய விடயம்
அன்புடன்
நந்திதா
avatar
nandhtiha
தளபதி

தளபதி

பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Back to top Go down

தேர்தலில் நிற்க தகுதிகள், உத்தரமேரூர் கல்வெட்டு Empty Re: தேர்தலில் நிற்க தகுதிகள், உத்தரமேரூர் கல்வெட்டு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum