ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 0:03

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 0:01

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 23:58

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 23:47

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 22:42

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 22:30

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 21:23

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:22

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 21:21

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:21

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 21:20

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:19

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:19

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:11

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:49

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 20:41

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 19:58

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:42

» புன்னகை
by Anthony raj Yesterday at 16:59

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 16:52

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 16:00

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:35

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 15:31

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:58

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:37

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 14:23

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 13:53

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 12:49

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:29

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 0:50

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:48

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:39

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:29

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:27

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:23

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:12

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri 5 Jul 2024 - 14:17

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri 5 Jul 2024 - 14:00

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri 5 Jul 2024 - 13:53

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:47

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:46

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:42

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:39

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:37

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:33

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:31

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:31

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:30

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 0:19

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed 3 Jul 2024 - 23:31

நிகழ்நிலை நிர்வாகிகள்

வட இந்தியா-காஷ்மீர்-ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தானில் நில நடுக்கம்

2 posters

Go down

வட இந்தியா-காஷ்மீர்-ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தானில் நில நடுக்கம்  Empty வட இந்தியா-காஷ்மீர்-ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தானில் நில நடுக்கம்

Post by Guest Tue 24 Sep 2019 - 22:09

பாகிஸ்தானில் 10 க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு,பலர் காயம்.காஷ்மீர்-பாகிஸ்தான் - ஆப்கான் எல்லை பகுதிகளில் பலத்த சேதம்.
டில்லியில் அச்சத்தில் மக்கள் வெளியே ஓட்டம் ......




avatar
Guest
Guest


Back to top Go down

வட இந்தியா-காஷ்மீர்-ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தானில் நில நடுக்கம்  Empty Re: வட இந்தியா-காஷ்மீர்-ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தானில் நில நடுக்கம்

Post by T.N.Balasubramanian Tue 24 Sep 2019 - 22:33

டிவி யில் காண்பித்தார்கள்
கஷ்டமாக இருந்தது.
எவ்வளவு ஆழமான பள்ளங்கள் வீதிகளிலே.

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35032
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

வட இந்தியா-காஷ்மீர்-ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தானில் நில நடுக்கம்  Empty Re: வட இந்தியா-காஷ்மீர்-ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தானில் நில நடுக்கம்

Post by ayyasamy ram Wed 25 Sep 2019 - 11:44

பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நிலநடுக்கம் : பலி 26 ஆனது
-
புதுடில்லி :
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நேற்று (செப்.,24) பயங்கர
நிலநடுக்கம் உணரப்பட்டது. இதில் பலியானவர்களின் எண்ணிக்கை
26 ஆக அதிகரித்துள்ளது.

ஸ்ரீநகரில் இருந்து 140 கி.மீ., தொலைவில் உருவான நிலநடுக்கம்
பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரின் மிர்புர் பகுதியில் மாலை 4.32 மணிக்கு
உணரப்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.8 ஆக பதிவாகி உள்ளது.

இதில் பலியானவர்களின் எண்ணிக்கை 26 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் 300 க்கும் அதிகமானவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர்.
இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட அதிர்வு டில்லி, சண்டிகர், இமாச்சலின்
சில பகுதிகள், பாக்.,ன் இஸ்லாமாபாத், லாகூர் உள்ளிட்ட பல நகரங்களிலும்
உணரப்பட்டது.

நிலநடுக்கம் ஏற்பட்ட சிறிது நேரத்திலேயே டுவிட்டர் உள்ளிட்ட சமூக
வலைதளங்களில் நிலநடுக்கம் தொடர்பாக போட்டோக்களை
ஏராளமானோர் பதிவிட்டனர். சாலைகள் இரண்டாக பிளந்து, ஜீலம்
நதியில் விழுந்த காட்சிகளும், குடியிருப்பு பகுதிகளுக்குள் நதி நீர்
புகுந்த காட்சிகளும் வேகமாக பகிரப்பட்டு வருகின்றன.

இந்த நிலநடுக்கத்தால் பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரின் பிம்பர்,
கோட்லி பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் பலி எண்ணிக்கை மேலும் உயரலாம் என அஞ்சப்படுகிறது.

அடுத்த 24 முதல் 48 மணி நேரத்தில் இதே போன்றதொரு பயங்கர
நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளும்படியும் பாக்., வானிலை
மையம் எச்சரித்துள்ளது.
-
தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82810
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

வட இந்தியா-காஷ்மீர்-ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தானில் நில நடுக்கம்  Empty Re: வட இந்தியா-காஷ்மீர்-ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தானில் நில நடுக்கம்

Post by ayyasamy ram Wed 25 Sep 2019 - 11:44

வட இந்தியா-காஷ்மீர்-ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தானில் நில நடுக்கம்  Tamil_News_large_2374956
-
வட இந்தியா-காஷ்மீர்-ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தானில் நில நடுக்கம்  Gallerye_075621154_2374956
-
நில நடுக்க பாதிப்பு புகைப்படங்கள் இரண்டை
பதிவேற்றினேன்....
புகைப்படங்கள் தெரியவில்லை
-
தொழில் நுட்ப சிக்கல் சரி செய்தபின் புகைப்படங்கள்
தெரியும்...
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82810
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

வட இந்தியா-காஷ்மீர்-ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தானில் நில நடுக்கம்  Empty Re: வட இந்தியா-காஷ்மீர்-ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தானில் நில நடுக்கம்

Post by Guest Wed 25 Sep 2019 - 12:17

வட இந்தியா-காஷ்மீர்-ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தானில் நில நடுக்கம்  1571444738
எனக்கு படங்கள் இரண்டும் தெரிகின்றன.ஏன் உங்களுக்கு தெரியவில்லை என்கிறீர்கள் என்பது எனக்குத் தெரியவில்லை ஐயா!
avatar
Guest
Guest


Back to top Go down

வட இந்தியா-காஷ்மீர்-ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தானில் நில நடுக்கம்  Empty Re: வட இந்தியா-காஷ்மீர்-ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தானில் நில நடுக்கம்

Post by Guest Wed 25 Sep 2019 - 12:21

உலாவியை மாற்றி சென்று பாருங்கள் .
avatar
Guest
Guest


Back to top Go down

வட இந்தியா-காஷ்மீர்-ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தானில் நில நடுக்கம்  Empty Re: வட இந்தியா-காஷ்மீர்-ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தானில் நில நடுக்கம்

Post by ayyasamy ram Wed 25 Sep 2019 - 13:32

்கூகுள் குரோம் உலாவியில் தெரியவில்லை!
-
இன்டர்நெட் எக்ஸ்புளோரர் உலாவியில் படம் தெரிகிறது..!!
-
வட இந்தியா-காஷ்மீர்-ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தானில் நில நடுக்கம்  1571444738
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82810
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

வட இந்தியா-காஷ்மீர்-ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தானில் நில நடுக்கம்  Empty Re: வட இந்தியா-காஷ்மீர்-ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தானில் நில நடுக்கம்

Post by Guest Wed 25 Sep 2019 - 13:41

குரோம் - வலதுபக்க மேல் முலையில் உள்ள மூன்று புள்ளி-
settings - Show advanced settings -content settings -Images - Show all images - Done -restart Browser
செய்து பாருங்கள்.
avatar
Guest
Guest


Back to top Go down

வட இந்தியா-காஷ்மீர்-ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தானில் நில நடுக்கம்  Empty Re: வட இந்தியா-காஷ்மீர்-ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தானில் நில நடுக்கம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» நில நடுக்கம் : குலுங்கியது வட இந்தியா
» ஆப்கானிஸ்தான், சிரியாவை விட ஆபத்தான நாடு இந்தியா !
» காஷ்மீர் பெயரை நீக்கியது ஐ.நா., இந்தியா வரவேற்பு; பாக்., எதிர்ப்பு
» பாகிஸ்தானில் தாக்குதல் நடத்த இந்தியா, அமெரிக்கா திட்டம்: ஹபீஸ் சயீத் !
» பாகிஸ்தானில் இன்று சுதந்திரதின கொண்டாட்டம் ரத்து; வெள்ளம் பாதிப்புக்கு இந்தியா நட்புக்கரம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum