Latest topics
» நாவல்கள் வேண்டும்by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm
» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm
» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu Oct 31, 2024 7:46 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 7:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 7:14 pm
» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Thu Oct 31, 2024 5:29 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 5:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 1:23 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
காலநிலை மாற்றம்; உலக மாணவர்களை ஒருங்கிணைத்த கிரேட்டா
Page 1 of 1
காலநிலை மாற்றம்; உலக மாணவர்களை ஒருங்கிணைத்த கிரேட்டா
புதுடில்லி:
காலநிலை மாற்றத்தின் மீது உலகத் தலைவர்கள்
உடனடியாக நடவடிக்கை எடுக்கக்கோரி, ஸ்வீடன் மாணவி
கிரேட்டா என்பவர் முன்னெடுத்த போராட்டத்தில், நேற்று
(செப்.,20, வெள்ளி) இந்தியா உள்ளிட்ட உலகம் முழுவதும்
150க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த மாணவ மாணவிகள்
கலந்து கொண்டு போராடினர்.
-
-
'விடி'வெள்ளி:
ஸ்வீடன் நாட்டை சேர்ந்தவர் கிரேட்டா தன்பெர்க்(16), உலக
வெப்பமயமாதலால் தனது எதிர்காலம் அபாயத்துக்கு
உள்ளாவதை எண்ணி, வெள்ளிக்கிழமை தோறும், பள்ளியை
புறக்கணித்து, ஸ்வீடன் பார்லி., முன்பு, பதாகையை தாங்கி,
தனி ஆளாக போராட துவங்கினார்.
அடுத்த சில வாரங்களில், பல பள்ளி மாணவர்களும் அவருடன்
போராட்டத்தில் இணைந்தனர். பின், தனது பள்ளிப்படிப்பை
பாதியிலேயே நிறுத்திய இவர், முழுநேரமாக களத்தில்
இறங்கினார். இவரது செயல்பாடு கவனம் பெற, சமூக வலை
தளங்களில் பரவியது. ஸ்வீடன் தாண்டி பல வெளிநாடுகளிலும்
கிரேட்டா பிரபலமாக துவங்கினார்.

Re: காலநிலை மாற்றம்; உலக மாணவர்களை ஒருங்கிணைத்த கிரேட்டா
நோபலுக்கு பரிந்துரை:
பல நாடுகளை சேர்ந்த மாணவர்களும் ஒருங்கிணைய,
கடந்த மார்ச் 15ல், 60 நாடுகளை சேர்ந்த மாணவர்கள்
பள்ளிகளை புறக்கணித்து, FFF (Friday for Future)
என பிரசாரம் மேற்கொண்டது, உலக நாடுகளின்
கவனத்தை ஈர்த்தனர்.
இந்த ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசுக்கு, கிரேட்டாவின்
பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இவர் நோபல் பரிசு பெற்றால்,
குறைந்த வயதில் நோபல் பரிசு பெற்றவர் என்ற மலாலாவின்(17)
சாதனையை முறியடிப்பார். கடந்த ஆண்டு 'டைம்' இதழ்
வெளியிட்ட, செல்வாக்குமிக்க இளைஞர் பட்டியலில் கிரேட்டா
இடம் பிடித்தார்.
-
-
-
-
இந்நிலையில், செப் 20 முதல் 27 வரை, உலகம் முழுவதிலுள்
உள்ள மாணவர்கள் எதிர்காலத்துக்காக போராட வேண்டும்
என கிரேட்டா அழைப்பு விடுத்தார். அவரது அழைப்பை ஏற்று,
அமெரிக்கா, இந்தியா, ஆஸ்திரேலியா, கனடா, தென்கொரியா,
சிலி, ஹங்கேரி உள்ளிட்ட 150க்கும் மேலான நாடுகளை
சேர்ந்த மாணவர்கள், பருவநிலை மாற்றத்தைத் தடுக்க
அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி
போராட்டத்தில் ஈடுபட்டனர்
-
Re: காலநிலை மாற்றம்; உலக மாணவர்களை ஒருங்கிணைத்த கிரேட்டா
இந்தியாவிலும்..
மாணவர்கள் மட்டுமன்றி பணியில் இருப்பவர்களும்,
பணியை புறக்கணித்து போராட்டத்தில் இறங்கினர்.
இந்தியாவில் டில்லி, மும்பை, ஐதராபாத், பெங்களூரு
உள்ளிட்ட நகரங்களில் மாணவர்கள் போராட்டத்தில்
ஈடுபட்டனர்
-
-
-
-----------------------------
நன்றி-தினமலர்
Re: காலநிலை மாற்றம்; உலக மாணவர்களை ஒருங்கிணைத்த கிரேட்டா
ஏன் கிரெட்டாவிற்கு நோபெல் பரிந்துரை புரியவில்லை.
ஒவ்வொரு ஆண்டும் செப்.21 ஐ உலக சமாதான நாளாக ஐநா அறிவித்தது.ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு தலைப்பை வைத்து சமாதான நாள் அறிவிக்கப்படுகிறது.அதன் அடிப்படையில் இந்த ஆண்டை உலக காலநிலை மாற்றத்திற்கான (Climate Action for Peace )நாளாக அறிவித்து இந்த வாரத்தை (செப்.20 - 27 ) விழிப்புணர்வை ஏற்படுத்தும்படி கேட்கப்பட்டிருந்தது.
அவர் அதை முன்னின்று செய்தார்.நமக்குத்தான் ஏராளமான வேலை இருக்கிறதே! அரசியல்,சினிமா,சாமியார் பிரச்சனை ,போகும் பொது பணம் கூட வராது என்றாலும் வெளி நாடு -பினாமி என சேர்க்க வேண்டும்,இப்படி................................
இது விக்கிபீடியாவின் சிறு குறிப்பு.....................
உலக அமைதி நாள் (International Day of Peace) ஐக்கிய நாடுகளின்பொது அவையின் பிரகடனத்தின் மூலம் ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் 21ம் நாளில் அனைத்து ஐநா உறுப்பு நாடுகளிலும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நாள் முன்னர் 1981இல்இருந்து ஓவ்வோர் ஆண்டும் செப்டம்பர் மாதத்தில் வரும் மூன்றாம் செவ்வாய்க்கிழமையிலேயே கொண்டாடப்பட்டு வந்தது. ஆனாலும் 2002 இல் இருந்து ஆண்டுதோறும் செப்டம்பர் 21இல் கொண்டாடப்படுகிறது.
Guest- Guest
Re: காலநிலை மாற்றம்; உலக மாணவர்களை ஒருங்கிணைத்த கிரேட்டா
இதுக்கெல்லாமா நோபல் பரிசு கொடுப்பாங்க.
நம்ம ஊர்ல அரசியல் கூட்டங்கள்,நடிகர் நடிகைகள் ..கூட்டங்கள் என எல்லாவற்றுக்கும் கூட்டம் சேரும்! அவங்களுக்கும் நோபெல் பரிசு கொடுப்பார்களா?
நம்ம ஊர்ல அரசியல் கூட்டங்கள்,நடிகர் நடிகைகள் ..கூட்டங்கள் என எல்லாவற்றுக்கும் கூட்டம் சேரும்! அவங்களுக்கும் நோபெல் பரிசு கொடுப்பார்களா?
Guest- Guest
Re: காலநிலை மாற்றம்; உலக மாணவர்களை ஒருங்கிணைத்த கிரேட்டா
நம்மிடமிருந்து பறிக்கப்படும் எதிர்காலத்துக்காக
நாம் ஏன் படிக்க வேண்டும். அது சிலரின் லாபத்துக்காக
எப்போதோ விற்கப்பட்டுவிட்டது
-
கிரேட்டா தன்பெர்க்
-
--------------------------------------------------------
-
தலைவர்கள் அனைவரும் காலநிலை மாற்றத்துக்கு
எதிராகத் துணையிருப்பதைப் போலக் காட்டிக்
கொண்டு தலைமை பொறுப்பை மட்டுமே அடைய
நினைக்கிறார்கள்.
நாம் எதிர்காலத்துக்காகப் போராடுபவர்களாக
இருந்திருக்கக் கூடாது. ஆனால், நாம் இப்போது
அதைத்தான் செய்துகொண்டிருக்கிறோம்.
நாம் பாதுகாப்பான எதிர்காலத்தை மட்டுமே
கேட்கிறோம்” என நியூயார்க்கில் அனல் பறக்கப்
பேசியுள்ளார் கிரேட்டா.
-
--------------------------------

Similar topics
» கோபத்தை கையாள கற்றுக்கொள்ளுங்கள்: டிரம்பை பழிதீர்த்த கிரேட்டா
» பிரதான செய்திகள் பெல்ஜியம் நாட்டில் அதிவெப்ப காலநிலை :520 பொதுமக்கள் உயிரிழப்பு
» அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பிடனுக்கு வாக்களிக்கக் கோரும் கிரேட்டா தன்பெர்க்
» பிரித்தானியாவில் மோசமான காலநிலை : மக்களை கவனமாக இருக்குமாறு எச்சரிக்கை
» இயற்கையைக் காக்க படிப்பை நிறுத்திய கிரேட்டா! - தனி ஆளாக உலகை திரும்பிப் பார்க்க வைத்த சிறுமி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|