ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்த இரண்டு படங்களுக்கும் அறிவியல் ரீதியில் வேறுபாடு

2 posters

Go down

இந்த இரண்டு படங்களுக்கும் அறிவியல் ரீதியில் வேறுபாடு Empty இந்த இரண்டு படங்களுக்கும் அறிவியல் ரீதியில் வேறுபாடு

Post by Guest Fri Sep 13, 2019 2:03 pm

இந்த இரண்டு படங்களுக்கும் அறிவியல் ரீதியில் வேறுபாடு Contrails3

இந்த இரண்டு படங்களுக்கும் அறிவியல் ரீதியில் வேறுபாடு E6-below-from-tacamoorg

வெளியேறும் வெள்ளை புகையை வைத்து கண்டு பிடிக்கவும்.
avatar
Guest
Guest


Back to top Go down

இந்த இரண்டு படங்களுக்கும் அறிவியல் ரீதியில் வேறுபாடு Empty Re: இந்த இரண்டு படங்களுக்கும் அறிவியல் ரீதியில் வேறுபாடு

Post by T.N.Balasubramanian Fri Sep 13, 2019 5:03 pm

ஜெட் எஞ்சின் exhaust வெளியேறும் வழியாக வெள்ளை புகை தெரியும்.
இரண்டாம் படத்தில் வேறு வழியாக போவது போல் தெரிகிறது.

இதை தவிர வேறு ஒன்றும் புலப்படவில்லை.

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

இந்த இரண்டு படங்களுக்கும் அறிவியல் ரீதியில் வேறுபாடு Empty Re: இந்த இரண்டு படங்களுக்கும் அறிவியல் ரீதியில் வேறுபாடு

Post by Guest Fri Sep 13, 2019 5:46 pm

முதலாவது படத்தில் விமான இயந்திரம் வெளியேற்றும் நீராவியும் எரிபொருளில் உள்ள சில தேவையற்ற பொருட்களும் புகைபோல் வெளியேறுகின்றது (CONTRAILS-Condensation trails) .மேலே செல்ல செல்ல வெப்ப நிலை குறைந்து ~ -40° C அளவு வருவதால் வெளியேறும் நீராவி குளிர்ச்சி அடைந்து பனித்துகள்களாக வெளியேறும் போது காட்சி தருவதாகும்.குளிர் காலத்தில் நாம் வெளிவிடும் மூச்சுக் காற்று வெள்ளை நிற புகை போல் வாயில் இருந்து வெளிவருவதை காணலாம்.

இரண்டாவது படத்தில் வெளியேறுவது எரிபொருளாகும்(Fuel ).இது fuel dump எனப்படும்.(FUEL JETTISON -Fuel dumping). இது பொதுவாக அவசர தரையிறக்கத்தின் போது வெளியேற்றப்படுகிறது.விமானம் தன் எடை+பயணிகள் எடை+பொருட்கள் எடை+எரிபொருள் எடையை கொண்டிருக்கும்.

இந்த இரண்டு படங்களுக்கும் அறிவியல் ரீதியில் வேறுபாடு LFLl9ZVPQ9Seqz5RwBqW+1

தரை இறங்கும் போது ஏற்றுக்கொள்ளப்பட்ட எடையை விட குறைவாக இருக்க வேண்டும்.இல்லையேல் விமானம் தரை இறங்கும் போது மோதி விபத்து ஏற்பட அல்லது உள் பாகங்கள் சேதமாக வாய்ப்புண்டு.ஏற்றுக்கொள்ளப்பட்ட எடையை விட கூடுதலாக உள்ள எடையை குறைக்க எரிபொருள் வெளியே வீசப்படுகிறது.சிலசமயம் வானில் சில வட்டங்கள் சுற்றிவிட்டு இறக்குவார்கள்.இதை விமானம் ஓட்டும் பைலட் கட்டுப்படுத்தி செயல்படுத்துவார்.
ஆனால் முதலாவது தானாக வெளியேறும்,யாராலும் கட்டுப்படுத்த முடியாது.இரண்டாவது பைலட் கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பு கொண்டு எவ்வளவு தூரம்,எரிபொருள் கையிருப்பு என்பவற்றை கணக்கிட்டு கூடிய எரிபொருளை வெளியேற்றுவார்.
(ஜோ,விமானஓட்டி-பைலட்)
avatar
Guest
Guest


Back to top Go down

இந்த இரண்டு படங்களுக்கும் அறிவியல் ரீதியில் வேறுபாடு Empty Re: இந்த இரண்டு படங்களுக்கும் அறிவியல் ரீதியில் வேறுபாடு

Post by ayyasamy ram Fri Sep 13, 2019 5:55 pm

இந்த இரண்டு படங்களுக்கும் அறிவியல் ரீதியில் வேறுபாடு 103459460 ....நல்ல விளக்கம் இந்த இரண்டு படங்களுக்கும் அறிவியல் ரீதியில் வேறுபாடு 1571444738
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82768
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இந்த இரண்டு படங்களுக்கும் அறிவியல் ரீதியில் வேறுபாடு Empty Re: இந்த இரண்டு படங்களுக்கும் அறிவியல் ரீதியில் வேறுபாடு

Post by T.N.Balasubramanian Fri Sep 13, 2019 8:43 pm

நன்றி
படமும் விளக்கமும் அருமை

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

இந்த இரண்டு படங்களுக்கும் அறிவியல் ரீதியில் வேறுபாடு Empty Re: இந்த இரண்டு படங்களுக்கும் அறிவியல் ரீதியில் வேறுபாடு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum