ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

Top posting users this week
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண்களிடம் வலுக்கட்டாயமாக 'ஹேப்பி நியூ இயர்' சொன்னால் ஈவ் டீசிங் கேஸ்!

+2
ராஜா
பாலாஜி
6 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

பெண்களிடம் வலுக்கட்டாயமாக 'ஹேப்பி நியூ இயர்' சொன்னால் ஈவ் டீசிங் கேஸ்! Empty பெண்களிடம் வலுக்கட்டாயமாக 'ஹேப்பி நியூ இயர்' சொன்னால் ஈவ் டீசிங் கேஸ்!

Post by பாலாஜி Tue Dec 29, 2009 10:59 am

சென்னை: நடந்து செல்லும் பெண்களை தடுத்து நிறுத்தி அவர்களின் விருப்பத்திற்கு மாறாக புத்தாண்டு வாழ்த்து சொன்னால் அவர்கள் மீது ஈவ் டீசிங் வழக்கு பதிவு செய்யப்படும் என போலீஸார் எச்சரித்துள்ளனர்.

இதோ வந்து விட்டது புத்தாண்டு. இன்னும் 3 நாட்கள்தான். சென்னை மாநகரம் புத்தாண்டை வரவேற்க தயாராகி வருகிறது. கடற்கரைகளில் புத்தாண்டுக்கு முந்தைய டிசம்பர் 31ம் தேதி நள்ளிரவி களை கட்டியிருக்கும்.

சாலைகளில் வருவோர், போவோரிடம் கையைக் குலுக்கி ஹேப்பி நியூ இயர் என்று சொல்வது சகஜம். இதில் சில நேரங்களில் பிரச்சினையாகி சண்டை வரை போய் விடுவதும் உண்டு.

இந்த நேரத்தை பயன்படுத்திக் கொண்டு பெண்களை நிறுத்தி வலுக்கட்டாயமாக அவர்களது கையைப் பிடித்து குலுக்கி ஹேப்பி நியூ இயர் சொல்வோரும் உண்டு. இதனாலும் சர்ச்சைகள் எழுவதுண்டு.

இதைத் தடுக்க தற்போது போலீஸார் புதிய உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளனர்.

மகாபலிபுரம் டி.எஸ்.பி. சம்மந்தமூர்த்தி இதுகுறித்து கூறுகையில்,

திருப்போரூர், பூஞ்சேரி, மாமல்லபுரம், முட்டுக்காடு, கோவளம் உள்பட 10 இடங்களில் புத்தாண்டையொட்டி சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட உள்ளது.

ஹோட்டல்களில் நள்ளிரவு 1 மணிவரை புத்தாண்டு கொண்டாட நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்படும். அன்றைய தினத்தில் ஹோட்டல்களில் ஆபாசமாகவும் அருவருப்பான உடையுடனும், நடனம் ஆடக்கூடாது. மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

சாலைகளில் நடந்து செல்லும் பெண்களிடம் வலுக் கட்டாயமாக புத்தாண்டு வாழ்த்து சொல்பவர்கள் மீது ஈவ்டீசிங் வழக்கு பதிவு செய்யப்படும் என்றார் அவர்.

மேலும், சென்னை கடற்கரைச் சாலைகளில் அதி வேகமாக வாகனங்களை ஓட்டிக் கொண்டு, ஹேப்பி நியூ இயர் என கத்திச் செல்லக் கூடாது என்பது உள்பட பல்வேறு கட்டுப்பாடுகளையும், தடைகளையும் ஏற்கனவே மாநகர போலீஸார் விதித்துள்ளனர்.



நன்றி -தட்ஸ்தமிழ்


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

பெண்களிடம் வலுக்கட்டாயமாக 'ஹேப்பி நியூ இயர்' சொன்னால் ஈவ் டீசிங் கேஸ்! Empty Re: பெண்களிடம் வலுக்கட்டாயமாக 'ஹேப்பி நியூ இயர்' சொன்னால் ஈவ் டீசிங் கேஸ்!

Post by ராஜா Tue Dec 29, 2009 2:49 pm

வேற எப்படி சொல்லுறதாம்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

பெண்களிடம் வலுக்கட்டாயமாக 'ஹேப்பி நியூ இயர்' சொன்னால் ஈவ் டீசிங் கேஸ்! Empty Re: பெண்களிடம் வலுக்கட்டாயமாக 'ஹேப்பி நியூ இயர்' சொன்னால் ஈவ் டீசிங் கேஸ்!

Post by Tamilzhan Tue Dec 29, 2009 2:51 pm

அட பாவிகளா அதுக்கும் வச்சுட்டாங்களா ஆப்பு..? பேசாம கார்னீஸ்ல ஜட்டியோடு சுத்தவேண்டியதுதான்..! பெண்களிடம் வலுக்கட்டாயமாக 'ஹேப்பி நியூ இயர்' சொன்னால் ஈவ் டீசிங் கேஸ்! 755837


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

பெண்களிடம் வலுக்கட்டாயமாக 'ஹேப்பி நியூ இயர்' சொன்னால் ஈவ் டீசிங் கேஸ்! Empty Re: பெண்களிடம் வலுக்கட்டாயமாக 'ஹேப்பி நியூ இயர்' சொன்னால் ஈவ் டீசிங் கேஸ்!

Post by ராஜா Tue Dec 29, 2009 2:53 pm

Tamilzhan wrote:அட பாவிகளா அதுக்கும் வச்சுட்டாங்களா ஆப்பு..? பேசாம கார்னீஸ்ல ஜட்டியோடு சுத்தவேண்டியதுதான்..! பெண்களிடம் வலுக்கட்டாயமாக 'ஹேப்பி நியூ இயர்' சொன்னால் ஈவ் டீசிங் கேஸ்! 755837

ஏன் போனவருஷம் வாங்குன பிரம்படி மறந்து போச்சா ??
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

பெண்களிடம் வலுக்கட்டாயமாக 'ஹேப்பி நியூ இயர்' சொன்னால் ஈவ் டீசிங் கேஸ்! Empty Re: பெண்களிடம் வலுக்கட்டாயமாக 'ஹேப்பி நியூ இயர்' சொன்னால் ஈவ் டீசிங் கேஸ்!

Post by சிவா Tue Dec 29, 2009 2:54 pm

குரூப்பாதான் மாட்டி அடி வாங்கினீங்களா?


பெண்களிடம் வலுக்கட்டாயமாக 'ஹேப்பி நியூ இயர்' சொன்னால் ஈவ் டீசிங் கேஸ்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பெண்களிடம் வலுக்கட்டாயமாக 'ஹேப்பி நியூ இயர்' சொன்னால் ஈவ் டீசிங் கேஸ்! Empty Re: பெண்களிடம் வலுக்கட்டாயமாக 'ஹேப்பி நியூ இயர்' சொன்னால் ஈவ் டீசிங் கேஸ்!

Post by Tamilzhan Tue Dec 29, 2009 2:57 pm

[quote="Kraja29"]
ஏன் போனவருஷம் வாங்குன பிரம்படி மறந்து போச்சா ??[/quote

அடி வங்குறது எப்படினு வடிவேல எங்கிட்டதான் ஐடியா கேட்கிறார் தெரியுமா உங்களுக்கு..! பெண்களிடம் வலுக்கட்டாயமாக 'ஹேப்பி நியூ இயர்' சொன்னால் ஈவ் டீசிங் கேஸ்! 755837


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

பெண்களிடம் வலுக்கட்டாயமாக 'ஹேப்பி நியூ இயர்' சொன்னால் ஈவ் டீசிங் கேஸ்! Empty Re: பெண்களிடம் வலுக்கட்டாயமாக 'ஹேப்பி நியூ இயர்' சொன்னால் ஈவ் டீசிங் கேஸ்!

Post by ராஜா Tue Dec 29, 2009 2:59 pm

சிவா wrote:குரூப்பாதான் மாட்டி அடி வாங்கினீங்களா?


மலேசியாவுல எப்படி தல ? , பிரம்படி கிடையாதா ??
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

பெண்களிடம் வலுக்கட்டாயமாக 'ஹேப்பி நியூ இயர்' சொன்னால் ஈவ் டீசிங் கேஸ்! Empty Re: பெண்களிடம் வலுக்கட்டாயமாக 'ஹேப்பி நியூ இயர்' சொன்னால் ஈவ் டீசிங் கேஸ்!

Post by சிவா Tue Dec 29, 2009 3:02 pm

புத்தாண்டுக்கு வீட்டுக்குள்ளேயே மட்டையாயிடுவோம்ல!!! அப்புறம் எப்புடி..... ஹா ஹா ஹா


பெண்களிடம் வலுக்கட்டாயமாக 'ஹேப்பி நியூ இயர்' சொன்னால் ஈவ் டீசிங் கேஸ்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பெண்களிடம் வலுக்கட்டாயமாக 'ஹேப்பி நியூ இயர்' சொன்னால் ஈவ் டீசிங் கேஸ்! Empty Re: பெண்களிடம் வலுக்கட்டாயமாக 'ஹேப்பி நியூ இயர்' சொன்னால் ஈவ் டீசிங் கேஸ்!

Post by ராஜா Tue Dec 29, 2009 3:05 pm

சிவா wrote:புத்தாண்டுக்கு வீட்டுக்குள்ளேயே மட்டையாயிடுவோம்ல!!! அப்புறம் எப்புடி..... ஹா ஹா ஹா


ஓ ... போதையில வலி தெரியல போல
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

பெண்களிடம் வலுக்கட்டாயமாக 'ஹேப்பி நியூ இயர்' சொன்னால் ஈவ் டீசிங் கேஸ்! Empty Re: பெண்களிடம் வலுக்கட்டாயமாக 'ஹேப்பி நியூ இயர்' சொன்னால் ஈவ் டீசிங் கேஸ்!

Post by சிவா Tue Dec 29, 2009 3:12 pm

பெண்களிடம் வலுக்கட்டாயமாக 'ஹேப்பி நியூ இயர்' சொன்னால் ஈவ் டீசிங் கேஸ்! 102564 பெண்களிடம் வலுக்கட்டாயமாக 'ஹேப்பி நியூ இயர்' சொன்னால் ஈவ் டீசிங் கேஸ்! 676261


பெண்களிடம் வலுக்கட்டாயமாக 'ஹேப்பி நியூ இயர்' சொன்னால் ஈவ் டீசிங் கேஸ்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பெண்களிடம் வலுக்கட்டாயமாக 'ஹேப்பி நியூ இயர்' சொன்னால் ஈவ் டீசிங் கேஸ்! Empty Re: பெண்களிடம் வலுக்கட்டாயமாக 'ஹேப்பி நியூ இயர்' சொன்னால் ஈவ் டீசிங் கேஸ்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics
» வெல்கம் நியூ இயர்! 2017
» பாப் பாடகி சகோதரிகள் விமானத்தில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றம்
» நியூ இயர் தீர்மானம் எடுத்திருந்தா நிச்சயம் இந்த ஏழுல ஒண்ணை எடுத்திருப்பீங்க!
» கடலில் குளித்த பெண்களிடம் சில்மிஷம் :12 பேர் மீது ஈவ்-டீசிங் வழக்குப்பதிவு
» நெருப்பென்று சொன்னால் நீரினில் அணையும்...நீரென்று சொன்னால் நெருப்பிலும் வேகும்...

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum