Latest topics
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)by ayyasamy ram Today at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
மலச்சிக்கல்
5 posters
Page 1 of 1
மலச்சிக்கல்
மலச்சிக்கல் என்றால் என்ன?
மலம் கழிக்கும் பழக்கத்தில் ஏற்படும் மாற்றத்தினை மலச்சிக்கல் என்று கூறுவர். கழிக்கும் மலத்தின் அளவு குறைவது, மலம் கடினமாகுதல், மலம் கழிக்கும் முறைகள் குறைவது அல்லது மலம் கழிக்கும்போது அதிகளவு கஷ்டத்துடன் மற்றும் வலியுடன் மலம் கழிப்பது மலச்சிக்கல் எனலாம். இப்பழக்கம் ஒவ்வொரு நபருக்கும் வேறுபடும். ஒரு வாரத்திற்கு 3 முதல் 12 முறை மலம் கழிப்பது “இயல்பான” மலம் கழிக்கும் முறை எனலாம்.
அடையாளங்கள்
வயிறு உப்புகை மற்றும் வயிற்றில் ஏற்படும் அசெளகரியங்கள்.
காரணங்கள்
எளிய (சிகிச்சை முறைகள்) தீர்வுகள்
பிரச்சினைகள் தொடர்ந்து விடாப்பிடியாக இருக்கும் போது மருத்துவரை அணுகவேண்டும்.
உடல்நலம்
மலம் கழிக்கும் பழக்கத்தில் ஏற்படும் மாற்றத்தினை மலச்சிக்கல் என்று கூறுவர். கழிக்கும் மலத்தின் அளவு குறைவது, மலம் கடினமாகுதல், மலம் கழிக்கும் முறைகள் குறைவது அல்லது மலம் கழிக்கும்போது அதிகளவு கஷ்டத்துடன் மற்றும் வலியுடன் மலம் கழிப்பது மலச்சிக்கல் எனலாம். இப்பழக்கம் ஒவ்வொரு நபருக்கும் வேறுபடும். ஒரு வாரத்திற்கு 3 முதல் 12 முறை மலம் கழிப்பது “இயல்பான” மலம் கழிக்கும் முறை எனலாம்.
அடையாளங்கள்
வயிறு உப்புகை மற்றும் வயிற்றில் ஏற்படும் அசெளகரியங்கள்.
காரணங்கள்
- நார்சத்து குறைவாக உள்ள உணவு உட்கொள்ளுதல்
- டிஹைட்ரேஷன் (உடலின் நீர் அளவு குறைதல்)
- ஜீரண உறுப்புகளின் (குடல்) இயங்குதன்மை குறைதல்
- சில மருந்துகளை உட்கொள்ளுவதால் ஏற்படக்கூடியவை
- பெருங்குடலில் ஏற்படும் புண் (உ-ம்) பெருங்குடல் புற்றுநோய்
- தைராய்டு ஹார்மோன் குறைவாக சுரத்தல் (ஹைப்போதைராய்டிஸம்)
- சுண்ணாம்புச்சத்து குறைவாக உள்ள நிலை / பொட்டாசியம் குறைவாக உள்ள நிலை.
- பார்கின்சன்ஸ் நோய்.
எளிய (சிகிச்சை முறைகள்) தீர்வுகள்
- உணவில் நார்ச்சத்துள்ள பொருளை அதிகமாக எடுத்துக்கொள்ள வேண்டும். அதாவது முழு தானிய உணவுகளை உட்கொள்ள வேண்டும்.
- பச்சை காய்கறிகள் மற்றும் பழங்கள் அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
- போதுமான அளவு தண்ணீர் அருந்த வேண்டும்.
பிரச்சினைகள் தொடர்ந்து விடாப்பிடியாக இருக்கும் போது மருத்துவரை அணுகவேண்டும்.
உடல்நலம்
Re: மலச்சிக்கல்
தகவலுக்கு நன்றி
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Re: மலச்சிக்கல்
takavalukku nandri
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: மலச்சிக்கல்
நல்ல தகவல்
நல்கிய நண்பருக்கு
நன்றிகள்![மலச்சிக்கல் 154550](https://2img.net/h/www.eegarai.net/users/1813/71/41/02/smiles/154550.gif)
நல்கிய நண்பருக்கு
நன்றிகள்
![மலச்சிக்கல் 154550](https://2img.net/h/www.eegarai.net/users/1813/71/41/02/smiles/154550.gif)
V.Annasamy- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» மலச்சிக்கல்
» தீராத மலச்சிக்கல் தீர
» மலச்சிக்கல் தீர என்ன செய்யலாம்? - மருத்துவர் கு.சிவராமன்
» அடிக்கடி மலச்சிக்கல் ஏற்படுகிறதா? அலட்சியப்படுத்த வேண்டாம்!
» மலச்சிக்கல் தீர என்ன செய்ய வேண்டும்?
» தீராத மலச்சிக்கல் தீர
» மலச்சிக்கல் தீர என்ன செய்யலாம்? - மருத்துவர் கு.சிவராமன்
» அடிக்கடி மலச்சிக்கல் ஏற்படுகிறதா? அலட்சியப்படுத்த வேண்டாம்!
» மலச்சிக்கல் தீர என்ன செய்ய வேண்டும்?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|