Latest topics
» உமா ரமணன் பாடல்கள்by heezulia Yesterday at 11:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஹி ஹி ஹி கொஞ்சம் சிரிங்க பாஸ்
2 posters
Page 1 of 1
ஹி ஹி ஹி கொஞ்சம் சிரிங்க பாஸ்
-
நீங்க செய்ற தவறுக்கெல்லாம் உங்க பையன் அடி வாங்குறான்’
‘என்ன சார் சொல்றீங்க?’
‘ஹோம் ஒர்க் பூராவும் தப்பு, தப்பா இருக்கு’
– கே.இந்துகுமரப்பன், விழுப்புரம்.
**
‘தலைவர் மைக்செட்காரங்ககிட்ட லஞ்சம் வாங்கிட்டாரா எப்படி?’
‘மேடையில பேசும் போது அரைமணி நேரத்துக்கு ஒரு தடவை சிறந்த ஒளி, ஒலி அமைப்புக்கு ராஜா சவுண்ட் சர்வீஸ்னு சொல்றாரே’
– ஜோ.ஜெயக்குமார், நாட்டரசன்கோட்டை.
**
‘ஏங்க என்கிட்டே உங்களுக்குப் பிடிச்சது என்னோட அன்பா? அழகா?’
‘அப்பப்போ இப்படி ஜோக் அடிக்கிறியே அந்த நகைச்சுவை உணர்வுதான்’
– த.ஜோதி, சென்னை-19.
Re: ஹி ஹி ஹி கொஞ்சம் சிரிங்க பாஸ்
![ஹி ஹி ஹி கொஞ்சம் சிரிங்க பாஸ் Whatsapp-jokes](https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/12/9/original/whatsapp-jokes.jpg)
-
இவர்: உங்க நகைச்சுவை சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்குது சார்
அவர்: அட, அப்படியா?
இவர்: ஆமா சார் முதல்ல சிரிச்சுடறோம், அப்புறம்தான் ஏன் சிரிச்சோம்னு சிந்திக்கிறோம்.
– எஸ்.பொருநைபாலு, திருநெல்வேலி.
-
![ஹி ஹி ஹி கொஞ்சம் சிரிங்க பாஸ் 7netjokes](https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2012/9/20/5/original/7netjokes.jpg)
-
‘அந்த கிளி ஜோசியர் நவீனமா கிளி ஜோசியம் சொல்றாரா? எப்படி?’
‘லேப் டாப்ல கிளி வருது… அது சீட்டு எடுத்து கொடுக்குது’
– பி.பரத், கோவிலாம்பூண்டி.
‘என்னடா “கெக்கு’னு எழுதியிருக்கிறே.. அது ‘கொக்கு’டா மக்கு..’
‘நீங்க தானே நொண்டிக் ‘கொக்கு’னு சொன்னீங்க அதான் காலை எடுத்திட்டேன்’
– எம்.அசோக்ராஜா, அரவக்குறிச்சிப்பட்டி.
‘நாமதான் ஒரு சேலை வாங்கினா ஒரு குடம் இலவசமாத் தர்றோம்மே… அப்படியிருந்தும் அந்தக் கடையில் கூட்டம் நிரம்பி வழியுதே?”
‘அவங்க ஒரு சேலை வாங்கினா ஒரு குடம் தண்ணி இலவசம்ன்னு அறிவிச்சிருக்காங்களே’
– பி.பால்ராம மூர்த்தி, அம்பாசமுத்திரம்.
Re: ஹி ஹி ஹி கொஞ்சம் சிரிங்க பாஸ்
![ஹி ஹி ஹி கொஞ்சம் சிரிங்க பாஸ் UO7YRreyTnKQ1Hauk5TC+JOKE](https://www.filepicker.io/api/file/uO7YRreyTnKQ1Hauk5TC+JOKE.jpg)
-
‘உங்களை தண்ணீர் இல்லாத காட்டுக்கு மாத்திடுவேன்னு மிரட்டுறாரே… கொஞ்சங்கூட பயமில்லாம இருக்குறீங்க?’
‘எல்லா ஊர்லயும்தான் தண்ணி இல்லை…. இதுல இவர் என்ன புதுசா மாத்திடப் போறாரு?’
– ரா.ராஜதுரை, சீர்காழி.
நன்றி-தினமணி
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» கொஞ்சம் சிரிங்க பாஸ்
» கொஞ்சம் சிரிங்க பாஸ்
» கொஞ்சம் சிரிங்க பாஸ்!
» கொஞ்சம் சிரிங்க பாஸ்
» கொஞ்சம் சிரிங்க பாஸ்…!
» கொஞ்சம் சிரிங்க பாஸ்
» கொஞ்சம் சிரிங்க பாஸ்!
» கொஞ்சம் சிரிங்க பாஸ்
» கொஞ்சம் சிரிங்க பாஸ்…!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|