ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாடலாசிரியர் முத்து விஜயன் மரணம்

Go down

பாடலாசிரியர் முத்து விஜயன் மரணம் Empty பாடலாசிரியர் முத்து விஜயன் மரணம்

Post by ayyasamy ram Sat Sep 07, 2019 6:46 am

பாடலாசிரியர் முத்து விஜயன் மரணம் 514501
-
06 Sep 2019

கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா,
மேகமாய் வந்து போகிறேன் உள்ளிட்ட பிரபலமான
பாடல்களை எழுதிய பாடலாசிரியர் முத்து விஜயன்
இன்று உடல்நலக் குறைவால் சென்னையில்
உயிரிழந்தார். அவருக்கு வயது 48.

தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியராக இருந்தவர்
முத்து விஜயன். இயக்குநர் பாரதிராஜாவிடம் உதவி
இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார்.

'துள்ளாத மனமும் துள்ளும்' படத்தில் மேகமாய் வந்து
போகிறேன் பாடலை எழுதினார். 'பெண்ணின் மனதைத்
தொட்டு' படத்தில் கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன்
கண்ணம்மா பாடலை எழுதினார்.

'கள்வனின் காதலி', 'தென்னவன்', 'நெஞ்சினிலே',
'வல்லதேசம்' உள்ளிட்ட படங்களிலும் பாடல்கள்
எழுதியுள்ளார்.

தமிழ் சினிமாவில் சில திரைப்படங்களுக்கு வசனங்களும்
எழுதியுள்ளார். கவிஞர் தேன்மொழியைத் திருமணம்
செய்து கொண்டார். பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக
இருவரும் விவாகரத்து செய்துகொண்டனர்.

அதன்பின் முத்து விஜயன் பாடலாசிரியர் சங்கத்தில் தங்கி
வந்தார்.

அண்மைக்காலமாக மஞ்சள் காமாலை மற்றும் கல்லீரல்
பாதிப்பால் அவதிப்பட்டு வந்தார். பாடலாசிரியர் சங்கம்
மூலமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில்
சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி
முத்து விஜயன் இன்று மாலை உயிரிழந்தார்.

வளசரவாக்கத்தில் உள்ள மின் மயானத்தில் முத்து விஜயனின்
உடல் தகனம் செய்யப்பட்டது. தமிழ்த் திரையுலகைச் சேர்ந்த
ஏராளமான பிரபலங்கள் முத்து விஜயன் மறைவுக்கு இரங்கல்
தெரிவித்து வருகின்றனர்.
-
-----------------------------------
இந்து தமிழ் திசை
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பாடலாசிரியர் முத்து விஜயன் மரணம் Empty Re: பாடலாசிரியர் முத்து விஜயன் மரணம்

Post by Guest Sat Sep 07, 2019 12:26 pm

//தமிழ்த் திரையுலகைச் சேர்ந்த
ஏராளமான பிரபலங்கள் முத்து விஜயன் மறைவுக்கு இரங்கல்
தெரிவித்து வருகின்றனர்.//


மயானத்துக்கு 4 -5 பேர் வரைதான் வந்தார்களாம். படித்தேன்.

பகலும் நிலையானதல்ல.!
புகழும் நிலையானதல்ல.!
பகல் முடிந்து இரவு வரும்.!
புகழ் மறைந்து இகழ் வரும்.!

இது இன்றைய பலருக்கும்??? பொருந்தும்.
avatar
Guest
Guest


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum