ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கணவரின் வருமானத்தை தெரிவிக்கவில்லை: தூத்துக்குடி வெற்றியை எதிர்த்த வழக்கில் கனிமொழிக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

2 posters

Go down

கணவரின் வருமானத்தை தெரிவிக்கவில்லை: தூத்துக்குடி வெற்றியை எதிர்த்த வழக்கில் கனிமொழிக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ் Empty கணவரின் வருமானத்தை தெரிவிக்கவில்லை: தூத்துக்குடி வெற்றியை எதிர்த்த வழக்கில் கனிமொழிக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

Post by ayyasamy ram Wed Sep 04, 2019 7:40 pm


தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட
கனிமொழி வேட்புமனுவில் கணவரின் வருமானத்தை
தெரிவிக்காததை அடுத்து அவரது வெற்றியை செல்லாது
என அறிவிக்ககோரி தொடரப்பட்ட வழக்கில் கனிமொழி
மற்றும் இந்திய தேர்தல் ஆணையம் பதிலளிக்க சென்னை
உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் திமுக சார்பில்
தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட
கனிமொழி வெற்றிப்பெற்றார். அந்தத் தொகுதியைச்
சேர்ந்த வாக்காளர் சந்தான குமார் என்பவர் சென்னை
உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு ஒன்றை
தொடர்ந்துள்ளார்.

அவரது தேர்தல் வழக்கில், கூறியுள்ளதாவது:
“மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951-ன் படி,போட்டியிட்ட
வேட்பாளருக்கு எதிராக வழக்கு தொடர உரிமை
உள்ளதாகவும்,அந்த வகையில் தூத்துக்குடி பாராளுமன்ற
தொகுதியில் போட்டியிட்ட கனிமொழி தாக்கல் செய்த
வேட்புமனு படிவத்தில், சிங்கப்பூர் பிரஜையான அவரது
கணவர் அரவிந்தனின் வருமானத்தை பற்றி
குறிப்பிடவில்லை.

மக்கள் ஒரு வேட்பாளரை பற்றி அறிந்துகொள்ள வேண்டும்
என்பதற்காக வேட்புமனுவில் வருமான விவரங்கள்
கேட்கப்படும் நிலையில், வேட்பாளர் கனிமொழி தன்
கணவர் வருமானத்தை மறைந்தது தவறு,

எனவே கனிமொழியின் வெற்றியை செல்லாது என
அறிவிக்க வேண்டும்”. எனவும் தனது மனுவில்
கோரியுள்ளார்.

இந்த வழக்கு இன்று நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன்பு
விசாரணைக்கு வந்த நிலையில், வழக்கை விசாரணைக்கு
ஏற்றுக்கொண்ட நீதிபதி, இது தொடர்பாக பதில்
அளிக்குமாறு கனிமொழி மற்றும் இந்திய தேர்தல்
ஆணையத்துக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை
2 வாரத்துக்கு ஒத்தி வைத்தார்.
-
------------------------------
இந்து தமிழ் திசை
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84137
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

கணவரின் வருமானத்தை தெரிவிக்கவில்லை: தூத்துக்குடி வெற்றியை எதிர்த்த வழக்கில் கனிமொழிக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ் Empty Re: கணவரின் வருமானத்தை தெரிவிக்கவில்லை: தூத்துக்குடி வெற்றியை எதிர்த்த வழக்கில் கனிமொழிக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

Post by T.N.Balasubramanian Wed Sep 04, 2019 8:21 pm

சமீப கால வேட்பு மனு தாக்கல் படிவத்தில்
எந்த ஒரு கேள்விக்கும் பதில் அளிக்காவிட்டால்
மனு நிராகரிக்கப்படும்.இது தேர்தல் ஷரத்து.
சரி, கனிமொழி இந்த கேள்விக்கு என்ன பதில் கூறினார்?
அதை பொறுத்துதான் வழக்கு இருக்கும்.
என்னென்ன பதில் கொடுத்திருப்பார் என அவரவர்
கற்பனைக்கு விட்டுவிடுவதே நல்லது.

ரமணியன்

















 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

கணவரின் வருமானத்தை தெரிவிக்கவில்லை: தூத்துக்குடி வெற்றியை எதிர்த்த வழக்கில் கனிமொழிக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ் Empty Re: கணவரின் வருமானத்தை தெரிவிக்கவில்லை: தூத்துக்குடி வெற்றியை எதிர்த்த வழக்கில் கனிமொழிக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» கனிமொழி ஜாமீன் மனு-சிபிஐக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்
» தீர்ப்பில் ‘பன்றி’ என்ற சொல் எதிர்த்த வழக்கில் வெற்றி
» இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலிக்கு கேரள உயர் நீதிமன்றம் நோட்டீஸ்
» 2ஜி வழக்கில் கனிமொழி, சரத் உள்பட 5 பேருக்கு ஜாமீன் வழங்கியது டெல்லி உயர் நீதிமன்றம்
» மான் வேட்டை வழக்கில் இருந்து சல்மான் கான் விடுவிப்பு: ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் தீர்ப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum