ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கணினி- வார்த்தைகளின் அர்த்தம்

Go down

கணினி- வார்த்தைகளின் அர்த்தம் Empty கணினி- வார்த்தைகளின் அர்த்தம்

Post by ayyasamy ram Mon Sep 02, 2019 1:15 pm


1. Compact Disk (காம்பெக்ட் டிஸ்க்) - குறுவட்டு.
The Compact Disk consist of an audio file.
குறுவட்டு கேட்பொலிக் கோப்பை கொண்டுள்ளது.

2. Blue Ray Disk (ப்ளு ரே டிஸ்க்) - நீலக் கதிர் வட்டு.
Blu-ray Disc is a digital optical disc data storage format.
நீலக் கதிர் வட்டு என்பது ஒரு எண்முறை ஒளியியல் வட்டு தரவு சேமிப்பு வடிவமைப்பு ஆகும்.

3. Data Bank (டேடா பேங்க்) - தரவு வங்கி.
A data bank is a well-organized and maintained collection of data.
தரவு வங்கி என்பது ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட மற்றும் பராமரிக்கப்படும் தரவுகளின் சேகரிப்பு ஆகும்.

4. Password (பாஸ்வோர்ட்) - கடவுச்சொல்.
Password is a secret word used by authorized persons.
கடவுச்சொல் என்பது அங்கீகரிக்கப்பட்ட நபர்களால் பயன்படுத்தப்படும் ஒரு இரகசிய சொல் ஆகும்.

5. Program (ப்ரோக்ராம்) - நிரல்.
A program is a set of instructions to perform specific task.
நிரல் என்பது குறிப்பிட்ட பணிக்கு உண்டான வழிமுறைகளின் தொகுப்பாகும்.

How to ask excuses for being late? - தாமதமாக வந்ததற்கு மன்னிப்பு கேட்பது எப்படி?

6. File Extension (ஃபைல் எக்ஸ்டன்சன்) - கோப்பு இனப்பெயர்.
File extension is denoted at the end of a file to specify its type.
கோப்பு இனப்பெயர் அதன் வகைகளை குறிப்பிடுவதற்கு ஒரு கோப்பின் முடிவில் குறிக்கப்படுகிறது.

7. Browser (ப்ரவுசர்) - உலாவி.
Browser ளை ளழகவறயசந program வாயவ யடடழறள லழர வழ ளரசக வாந றநடி.
இணையத்தை உலாவ அனுமதிக்கும் மென்பொருள் நிரல்.

8. Hard disk (ஹார்ட் டிஸ்க்) - வன் வட்டு.
A hard diskstores computer data.
வன் வட்டு கணினியின் தரவை சேமிக்கின்றது.

9. Memory Card (மெமரி கார்ட்) - நினைவக அட்டை.
A memory card is used as portable memory in mobile phones.
நினைவக அட்டை கையடக்க தொலைபேசிகளில் சிறிய நினைவகமாக பயன்படுத்தப்படுகிறது.

10. Email (இமெயில்) - மின்னஞ்சல்.
Email is a way of sending messages over the internet.
மின்னஞ்சல் என்பது இணையத்தில் செய்திகளை அனுப்புவதற்கான ஒரு வழியாகும்.
-
வாட்ஸ் அப் பகிர்வு
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

கணினி- வார்த்தைகளின் அர்த்தம் Empty Re: கணினி- வார்த்தைகளின் அர்த்தம்

Post by Guest Mon Sep 02, 2019 4:00 pm

கணினி- வார்த்தைகளின் அர்த்தம் 1571444738
இடையே //How to ask excuses for being late? - தாமதமாக வந்ததற்கு மன்னிப்பு கேட்பது எப்படி? //

browser ஐ சிலர் மேலோடி எனவும் அழைக்கிறார்கள். ஒரு சொல் இருப்பது நல்லது.

hardware - வன்பொருள்
software – மென்பொருள்
Video – காணொலி
application (app) -செயலி
central processing unit(CPU)- மைய செயலகம்
central processor -மையச் செயலி
Keyboard - விசைப்பலகை
Mouse - சுட்டி
Internet – இணையம்
Wen -வலை
Cyberloafing - மின்வெளி சுற்றித்திரிதல்.
avatar
Guest
Guest


Back to top Go down

கணினி- வார்த்தைகளின் அர்த்தம் Empty Re: கணினி- வார்த்தைகளின் அர்த்தம்

Post by ayyasamy ram Mon Sep 02, 2019 5:27 pm


-
TNPSC குரூப் 4 தேர்வுக்கு மாதிரி வினா
-
தாமதமாக வந்ததற்கு மன்னிப்பு கேட்பது எப்படி?
-
இதற்கான விடை ஆங்கிலத்தில் எப்படி பகர்வது
என்பதை காணொளியாக கொடுத்துள்ளனர்...
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

கணினி- வார்த்தைகளின் அர்த்தம் Empty Re: கணினி- வார்த்தைகளின் அர்த்தம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum