ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அமெரிக்காவில் உள்ள‘நாசா’ விண்வெளி மையத்துக்கு செல்ல தமிழக மாணவி தேர்வு

2 posters

Go down

அமெரிக்காவில் உள்ள‘நாசா’ விண்வெளி மையத்துக்கு செல்ல தமிழக மாணவி தேர்வு Empty அமெரிக்காவில் உள்ள‘நாசா’ விண்வெளி மையத்துக்கு செல்ல தமிழக மாணவி தேர்வு

Post by ayyasamy ram Wed Aug 28, 2019 6:00 am

அமெரிக்காவில் உள்ள‘நாசா’ விண்வெளி மையத்துக்கு செல்ல தமிழக மாணவி தேர்வு 201908280357004786_Tamil-student-selected-to-go-to-NASA-space-center_SECVPF
-
சென்னை,

‘கோ4குரு’ என்ற அமைப்பு இந்திய அளவில் அறிவியல்
திறமை மற்றும் பொது அறிவு போட்டியின் மூலம்
மாணவர்களை தேர்வு செய்து அமெரிக்காவில் உள்ள
‘நாசா’ விண்வெளி ஆராய்ச்சி மையத்துக்கு அனுப்பி
வருகிறது.

கிராமப்புற மாணவர்களை ஊக்குவிப்பதற்காக நடத்தப்படும்
2019-ம் ஆண்டுக்கான போட்டியில் ஜே.தான்யா தஸ்னம்,
சாய் புஜிதா மற்றும் அபிஷேக் சர்மா ஆகிய 3 மாணவர்கள்
தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இதில் முதல் இடம் பிடித்த ஜே.தான்யா தஸ்னம் என்ற
மாணவி தமிழகத்தை சேர்ந்தவர். இவர் மதுரை மாவட்டம்
அழகர்கோவில் அருகே உள்ள கடச்சனேந்தலை சேர்ந்தவர்.

சாய் புஜிதா ஆந்திராவையும், அபிஷேக் சர்மா மராட்டிய
மாநிலம் அலிபாக்கையும் சேர்ந்தவர்கள்.

அக்டோபரில் செல்கிறார்

ஜே.தான்யா தஸ்னம் மதுரையில் உள்ள மகாத்மா மான்டிசோரி
மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்தவர்.

இவர் வருகிற அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் அமெரிக்கா
செல்ல இருக்கிறார். ‘நாசா’ விண்வெளி ஆராய்ச்சி மையத்தில்
ஜே.தான்யா தஸ்னம் ஒருவாரம் செலவிட இருக்கிறார்.

‘நாசா’ விண்வெளி ஆராய்ச்சி மையத்தை சுற்றி பார்ப்பதோடு,
அங்குள்ள விஞ்ஞானிகளுடன் அவர் கலந்துரையாடவும்
இருக்கிறார்.

மகிழ்ச்சி

‘கோ4குரு’ அமைப்பு சார்பில் மாணவி ஜே.தான்யா
தஸ்னத்துக்கு அமெரிக்கா செல்வதற்கான விமான டிக்கெட்
வழங்கும் நிகழ்ச்சி சென்னை தியாகராயநகரில் உள்ள
நட்சத்திர ஓட்டலில் நேற்று நடந்தது.

இதில் ‘நாசா’ விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் முன்னாள்
வீரரும், விஞ்ஞானியுமான டான் தாமஸ், ‘கோ4குரு’
நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி காயம்பூ ராமலிங்கம்,
சவீதா பல்கலைக்கழகத்தின் வேந்தர் என்.எம்.வீரைய்யன்,
இயக்குனர் சவீதா ராஜேஷ் ஆகியோர் கலந்துகொண்டனர்.

ஜே.தான்யா தஸ்னத்துக்கு அமெரிக்கா செல்வதற்கான விமான
டிக்கெட்டை வழங்கியதோடு, ‘நாசா’ செல்வதற்காக ‘கோ4குரு’
நிறுவனம் நடத்தும் அடுத்த ஆண்டுக்கான பொது அறிவு
போட்டியையும் ‘நாசா’ முன்னாள் விண்வெளி வீரர் டான் தாமஸ்
தொடங்கி வைத்தார்.

‘நாசா’ செல்வது குறித்து ஜே.தான்யா தஸ்னம் கூறும்போது,
“5-ம் வகுப்பு படிக்கும்போதில் இருந்தே ‘நாசா’வுக்கு செல்ல
வேண்டும் என்பது என்னுடைய ஆசை. மறைந்த ஜனாதிபதி
அப்துல் கலாமை என்னுடைய முன்மாதிரியாக கொண்டு
கஷ்டப்பட்டு படித்தேன்.

இதனால் ‘நாசா’ செல்வதற்காக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறேன்.
இது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. என்னை எங்கள் பள்ளி தாளாளர்
பிரேமலதா பன்னீர்செல்வம் ஊக்குவித்ததன் மூலமாகத்தான் இந்த
இலக்கை எட்ட முடிந்தது” என்றார்.

ஜே.தான்யா தஸ்னத்தோடு அவருடைய தந்தை ஜாபர் உசேன்,
தாயார் சிக்கந்தர் ஜனான், சகோதரி நஜீமா நுஹா ஆகியோர்
உடன் வந்திருந்தனர்.

மாணவர்களுடன் கலந்துரையாடல்

டான் தாமஸ் இன்று (புதன்கிழமை) முதல் வருகிற அக்டோபர்
மாதம் 4-ந்தேதி வரை தமிழகம் மட்டுமின்றி, இந்தியாவின் பல்வேறு
பகுதிகளில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடையே
உரையாற்ற இருக்கிறார்.

இன்று சவீதா பல் மருத்துவ கல்லூரியிலும், நாளை வேலூரில்
உள்ள ஒரு பள்ளியிலும், நாளை மறுதினம் கோவையில்
உள்ள ஒரு கல்லூரியிலும், 31-ந்தேதி நாகர்கோவிலில் உள்ள
ஒரு கல்லூரி மற்றும் ஒரு பள்ளியிலும் மாணவர்களோடு
டான் தாமஸ் கலந்துரையாடுகிறார்.

இதேபோல அருப்புக்கோட்டையில் உள்ள ஒரு கல்லூரியிலும்,
கர்நாடக மாநிலம் பெங்களூரு மற்றும் தெலுங்கானா மாநிலம்
ஐதராபாத்தில் உள்ள சில பள்ளிகளிலும் மாணவர்களோடு
அவர் கலந்துரையாட உள்ளார்.
-
----------------------
தினத்தந்தி

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82826
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

அமெரிக்காவில் உள்ள‘நாசா’ விண்வெளி மையத்துக்கு செல்ல தமிழக மாணவி தேர்வு Empty Re: அமெரிக்காவில் உள்ள‘நாசா’ விண்வெளி மையத்துக்கு செல்ல தமிழக மாணவி தேர்வு

Post by T.N.Balasubramanian Wed Aug 28, 2019 12:51 pm

அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

வாழ்த்துக்கள் இளம் விஞ்ஞான ஆர்வலர்களுக்கு .

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» "நாசா' விண்வெளி மையத்தை சுற்றிப்பார்த்த ஈரோடு மாணவி
» ஐ.ஏ.எஸ்., தேர்வு முடிவுகள் வெளியீடு : தமிழக மாணவி முதலிடம்
» கொரோனாவால் இயற்கையில் ஏற்பட்டு உள்ள மாற்றம் : நாசா வெளியிட்டு உள்ள படம்
» நாசா வெளியிட்ட கண்ணைகவரும் விண்வெளி படங்கள்
» ரஷ்யாவின் மனித வடிவிலான ரோபோ சர்வதேச விண்வெளி நிலையம் சென்றடைந்தது: நாசா

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum