ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகிலேயே அதிக சம்பளம் பெறும் நடிகை ஸ்கார்லெட்:

Go down

உலகிலேயே அதிக சம்பளம் பெறும் நடிகை ஸ்கார்லெட்: Empty உலகிலேயே அதிக சம்பளம் பெறும் நடிகை ஸ்கார்லெட்:

Post by ayyasamy ram Mon Aug 26, 2019 12:29 pm

உலகிலேயே அதிக சம்பளம் பெறும் நடிகை ஸ்கார்லெட்: 512902
-
உலகிலேயே அதிக சம்பளம் பெறும் நடிகைகளின்
பட்டியலில் ஹாலிவுட் நடிகை ஸ்கார்லெட் ஜோஹன்சன்
முதலிடத்தை பிடித்துள்ளார்.

ஃபோர்ப்ஸ் தற்போது வெளியிட் டுள்ள பட்டியலில் கடந்த
முறை இடம்பிடித்த இந்திய நடிகைகள்யாரும், இம்முறை
இடம்பெறவில்லை.

உலக அளவில் பல்வேறு துறைகளில் சிறந்து
விளங்குபவர்களை தேர்ந்தெடுத்து ஃபோர்ப்ஸ் இதழ்
பட்டியலிட்டு வருகிறது. அந்த வகை யில்,
நிகழாண்டுக்கான பட்டியலை ஃபோர்ப்ஸ் இதழ்
வெளியிட்டுள்ளது.

இதில், அதிக சம்பளம் பெறும் நடிகைகளின் பட்டியலில்
ஹாலிவுட் நடிகையான ஸ்கார்லெட் ஜோஹன்சன் இடம்
பெற்றுள்ளார். இவரது தற்போதைய சம்பளம்
ரூ. 400 கோடியாகும். இவருக்கு அடுத்தபடியாக,
இப்பட்டியலில் ஹாலிவுட் நடிகை சோபியா வெர்ஹரா இடம்
பிடித்துள்ளார்.

தற்போது இவர் வாங்கும் சம்பளம் ரூ.329 கோடி எனக்
குறிப்பிடப்பட்டுள்ளது.

இப்பட்டியலில் 3-வது, 4-வது இடங்களில் முறையே ஹாலிவுட்
நடிகைகள் ரீஸி வித்தர்ஸ்பூனும் (ரூ.250 கோடி), நிக்கோலே
கிட்மேனும் (ரூ.243 கோடி) இடம்பெற்றிருக்கின்றனர்.

இதேபோல், 10 நடிகைகள் இப்பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

கடந்த 2016-ம் ஆண்டு, ஃபோர்ப்ஸ் வெளியிட்ட அதிக சம்பளம்
பெறும் நடிகைகள் பட்டியலில் ஹாலி வுட் நடிகை
தீபிகா படுகோன் இடம் பெற்றிருந்தார். அப்போது
அவர் 10-இடத்தைப் பிடித்திருந்தார். இந் நிலையில், தற்போதைய
பட்டியலில் அவர் இடம்பிடிக்கவில்லை.

அதேபோல், நடப்பாண்டு தொடக்கத்தில் ஃபோர்ப்ஸ் வெளியிட்ட
அதிக செல்வாக்கு பெற்ற பெண்கள் பட்டியலில் ஹாலிவுட்
நடிகை பிரியங்கா சோப்ரா (94-வது இடம்) பெயர் இருந்தது.
ஆனால், ஃபோர்ப்ஸ் சமீபத்தில் வெளியிட்டிருந்த அப் பிரிவுக்கான
பட்டியலில் அவரது பெயர் இடம்பெறவில்லை என்பது
குறிப்பிடத்தக்கது.
-----------------------------------
இந்து தமிழ் திசை
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84086
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum