ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» கருத்துப்படம் 20/08/2024
by mohamed nizamudeen Yesterday at 7:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

» உப்புக்கல் - வைரக்கல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:41 pm

» ஆறிரண்டு கரங்களுடன் ஆதரவு தர ஓடிவா!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:40 pm

» நல்லவன் என்று பெயர் எடுக்காதே...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:30 pm

Top posting users this week
ayyasamy ram
எலெக்ட்ரிக் மோட்டார் சைக்கிள் Poll_c10எலெக்ட்ரிக் மோட்டார் சைக்கிள் Poll_m10எலெக்ட்ரிக் மோட்டார் சைக்கிள் Poll_c10 
heezulia
எலெக்ட்ரிக் மோட்டார் சைக்கிள் Poll_c10எலெக்ட்ரிக் மோட்டார் சைக்கிள் Poll_m10எலெக்ட்ரிக் மோட்டார் சைக்கிள் Poll_c10 
mini
எலெக்ட்ரிக் மோட்டார் சைக்கிள் Poll_c10எலெக்ட்ரிக் மோட்டார் சைக்கிள் Poll_m10எலெக்ட்ரிக் மோட்டார் சைக்கிள் Poll_c10 
mohamed nizamudeen
எலெக்ட்ரிக் மோட்டார் சைக்கிள் Poll_c10எலெக்ட்ரிக் மோட்டார் சைக்கிள் Poll_m10எலெக்ட்ரிக் மோட்டார் சைக்கிள் Poll_c10 
Abiraj_26
எலெக்ட்ரிக் மோட்டார் சைக்கிள் Poll_c10எலெக்ட்ரிக் மோட்டார் சைக்கிள் Poll_m10எலெக்ட்ரிக் மோட்டார் சைக்கிள் Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

எலெக்ட்ரிக் மோட்டார் சைக்கிள்

3 posters

Go down

எலெக்ட்ரிக் மோட்டார் சைக்கிள் Empty எலெக்ட்ரிக் மோட்டார் சைக்கிள்

Post by ayyasamy ram Thu Aug 22, 2019 10:11 am

எலெக்ட்ரிக் மோட்டார் சைக்கிள் Dkn_Tamil_News_2019_Aug15__458889186382294
-

நன்றி குங்குமம் முத்தாரம்

பருவநிலை மாற்றம், காற்று மாசுபாடு குறித்த
விழிப்புணர்வு மனிதனின் வாழ்க்கையில் பல்வேறு
விதமான மாற்றங்களைக் கொண்டு வரும் என்று
அடித்துச் சொல்கிறார்கள் விஞ்ஞானிகள்.

குறிப்பாக வாகனப் பயன்பாட்டில் பெரும் பாய்ச்சல்
நிகழும் என்கிறார்கள். இன்னும் கொஞ்ச வருடங்களில்
பெட்ரோல், டீசல் வாகனங்கள் அப்புறப்படுத்தப்பட்டு
எல்லாமே எலெக்ட்ரிக்கல் ஆகிவிடும் என்று பீதியை
வேறு கிளப்புகிறார்கள்.

அப்படி எலெக்ட்ரிக்கல் ஆகும்போது இப்போதிருக்கும்
வாகனத்தின் விலையை விட பல மடங்கு அதிகமாக
இருக்கும். இந் நிலையில் எலெக்ட்ரிக் வாகனங் களுக்கான
தீவிர பரிசோதனை முயற்சிகள் வளர்ந்த நாடுகளில்
தினந்தோறும் அரங்கேறி வருகிறது.

அப்படியான ஒரு பரிசோதனை முயற்சியைப் பார்ப்போம்.

ஜெர்மனியின் புகழ்பெற்ற எலெக்ட்ரிக் மோட்டார் சைக்கிள்
தயாரிப்பு நிறுவனம் ‘நோவுஸ்’. சில மாதங்களுக்கு
முன்பு லாஸ் வேகாஸில் நடந்த கன்ஸ்யூமர் எலெக்ட்ரானிக்ஸ்
ஷோ 2019-இல் புதுவிதமான எலெக்ட்ரிக் மோட்டார் சைக்கிளை
அறிமுகப்படுத்தி பலரை வாய்பிளக்க வைத்தது.

சைக் கிளுக்கும் மொபெட்டுக்கும் இடை யிலான அதன்
தோற்றமே பலரை ஈர்த்தது. மெலிதான அதன் சக்கரம், டயர்,
நம்பர் ப்ளேட் கண்களைக் குளிர்வித்தன. முக்கியமாக இந்த
மோட்டார் சைக்கிளில் லைட் இல்லை.

கார்பன் ஃபைபரால் உருவான முதல் எலெக்ட்ரிக் மோட்டார்
சைக்கிள் இதுவே. இதன் எடை வெறும் 38.5 கிலோ.
கைகளாலேயே இதைத் தூக்கி விட முடியும். 14.4 கிலோவாட்
லித்தியம் அயன் பேட்டரி பொருத்தப்பட்டிருப்பதால் சார்ஜ்
போட்ட ஒருமணி நேரத்திலேயே 80 சதவீதம் சார்ஜாகி
விடுகிறது.

ஒருமுறை பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்துவிட்டால்
98 கி.மீ வரைக்கும் ஜாலியாக பயணிக்கலாம். அதிகபட்சம்
மணிக்கு 96 கிலோ மீட்டர் வேகத்தில் இந்த மோட்டார் சைக்கிள்
பாய்கிறது.

விலை 28 லட்ச ரூபாய் என்பதுதான் கொஞ்சம்
பயமுறுத்துகிறது.
-
------------------------------------
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83730
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

எலெக்ட்ரிக் மோட்டார் சைக்கிள் Empty Re: எலெக்ட்ரிக் மோட்டார் சைக்கிள்

Post by பழ.முத்துராமலிங்கம் Thu Aug 22, 2019 10:45 am

இதற்கு எலெக்ட்ரிக் கார் வாங்கி கொள்ளலாம்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

எலெக்ட்ரிக் மோட்டார் சைக்கிள் Empty Re: எலெக்ட்ரிக் மோட்டார் சைக்கிள்

Post by Dr.S.Soundarapandian Thu Aug 22, 2019 10:59 am

எலெக்ட்ரிக் மோட்டார் சைக்கிள் 1571444738


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9797
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

எலெக்ட்ரிக் மோட்டார் சைக்கிள் Empty Re: எலெக்ட்ரிக் மோட்டார் சைக்கிள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum