Latest topics
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டுby heezulia Today at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஏர் இந்தியா விமானத்தின் டாய்லெட்டில் ஓசி பயணம் : இந்தியர் சிக்கினார்
+2
ராஜா
VIJAY
6 posters
Page 1 of 5
Page 1 of 5 • 1, 2, 3, 4, 5
ஏர் இந்தியா விமானத்தின் டாய்லெட்டில் ஓசி பயணம் : இந்தியர் சிக்கினார்
ஜெய்பூர் : சவுதி அரேபியாவின் மெதினா விமான
நிலையத்திலிருந்து இந்தியா புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் பாஸ்போர்ட்,
டிக்கெட் இல்லாமல் பயணம் செய்த, இந்தியர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
உத்தரபிரதேச மாநிலம் மொரதாபாத்தைச் சேர்ந்தவர் ஹபீப் அன்வர் (25). இவர்
சவுதி அரேபியாவின் மெதினா விமான நிலையத்தில் துப்புறவு பணியாளராக
பணிபுரிந்து வருகிறார். கடந்த வெள்ளிக்கிழமை இரவு மெதினா விமான
நிலையத்திலிருந்து ஜெய்பூருக்கு ஏர் இந்தியா விமானம் புறப்பட்டது. இதில்
ஹஜ் பயணத்தை முடித்துக் கொண்டு திரும்பிய 273 பயணிகள் இருந்தனர். விமானம்
புறப்பட்ட அரை மணி நேரத்தில் பயணி ஒருவர் டாய்லெட்டுக்கு சென்றுள்ளார்.
டாய்லெட்டை திறக்க முடியவில்லை. உள்ளே ஒருவர் நீண்ட நேரமாக
மறைந்திருப்பதைக் கண்டார். இதுகுறித்து விமான ஊழியர்களுக்கு தகவல்
கொடுத்தார். அவர்கள் அவரை தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வந்ததுடன்,
இதுகுறித்து ஜெய்பூர் விமான நிலையத்துக்கு தெரிவித்தனர். இதையடுத்து,
விமானம் தரையிறங்கியதும் ஹபீப்பை கைது செய்தனர். இதை உறுதி செய்த ஏர்
இந்தியா விமான நிறுவன ஊழியர் ஒருவர், ÔÔசுத்தம் செய்வதாகக் கூறி
விமானத்தில் ஏறியவர், டிக்கெட் இல்லாமல் பயணம் செய்வதற்காகவே டாய்லெட்டில்
மறைந்து ள்ளார். மற்றபடி தீவிரவாத செயலில் ஈடுபட வேண்டும் என்ற எண்ணம்
அவருக்கு இல்லை என்று தெரிவித்தார். ஒப்பந்த நிறுவனம் பாஸ்போர்ட்டை
வாங்கி வைத்துக் கொண்டது. எப்படியாவது சொந்த ஊர் போக வேண்டும் என்ற
எண்ணத்தில் டாய்லெட்டில் ஒளிந்து கொண்டேன் என புலனாய்வு அதிகாரிகளிடம்
ஹபீப் தெரிவித்தார்.

VIJAY- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009
Re: ஏர் இந்தியா விமானத்தின் டாய்லெட்டில் ஓசி பயணம் : இந்தியர் சிக்கினார்
ஐயோ .... இது என்ன கொடுமை .. யாரென்று தெரியலை .
விஜய் , உடனே தமிழனுக்கும் , கானுக்கும் ஃபோன் பண்ணி பாரு
விஜய் , உடனே தமிழனுக்கும் , கானுக்கும் ஃபோன் பண்ணி பாரு
Re: ஏர் இந்தியா விமானத்தின் டாய்லெட்டில் ஓசி பயணம் : இந்தியர் சிக்கினார்
ரெண்டு பேர் மொபைலும் நாட் ரீச்சபுள்.......... ![ஏர் இந்தியா விமானத்தின் டாய்லெட்டில் ஓசி பயணம் : இந்தியர் சிக்கினார் 838572](/users/1813/71/41/02/smiles/838572.gif)
![ஏர் இந்தியா விமானத்தின் டாய்லெட்டில் ஓசி பயணம் : இந்தியர் சிக்கினார் 838572](/users/1813/71/41/02/smiles/838572.gif)
VIJAY- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009
Re: ஏர் இந்தியா விமானத்தின் டாய்லெட்டில் ஓசி பயணம் : இந்தியர் சிக்கினார்
VIJAY wrote:ரெண்டு பேர் மொபைலும் நாட் ரீச்சபுள்..........
அவகட லண்ட்போனுக்கு கால் பண்ணி பாருங்க அல்லது அவகட ஆபீசிகு தெரிவிக்கணும்
Re: ஏர் இந்தியா விமானத்தின் டாய்லெட்டில் ஓசி பயணம் : இந்தியர் சிக்கினார்
VIJAY wrote:ரெண்டு பேர் மொபைலும் நாட் ரீச்சபுள்..........
தமிழன் , ரிபாஸ் ரெண்டு பேரும் ஆஃபிஸ்ல இருக்காங்க விஜய் , மிஸ்சாவுறது கான் தான் , அநேகமா திருட்டு விமானம் ஏறி போனது அவராதான் இருக்கணும்
Re: ஏர் இந்தியா விமானத்தின் டாய்லெட்டில் ஓசி பயணம் : இந்தியர் சிக்கினார்
நம்ம சிவா அண்ணாவுக்கு நல்ல நேரம் இல்லன்னா போன வாரம் அவர் சிக்கி இருப்பார்,...........
VIJAY- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009
Re: ஏர் இந்தியா விமானத்தின் டாய்லெட்டில் ஓசி பயணம் : இந்தியர் சிக்கினார்
VIJAY wrote:நம்ம சிவா அண்ணாவுக்கு நல்ல நேரம் இல்லன்னா போன வாரம் அவர் சிக்கி இருப்பார்,...........
என்ன கொடுமை சார் இது!
ஒரு சந்தேகம்.. டிக்கெட் இல்லாமல் எப்படி விமானத்தினுள் செல்ல முடியும்!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![ஏர் இந்தியா விமானத்தின் டாய்லெட்டில் ஓசி பயணம் : இந்தியர் சிக்கினார் Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: ஏர் இந்தியா விமானத்தின் டாய்லெட்டில் ஓசி பயணம் : இந்தியர் சிக்கினார்
VIJAY wrote:நம்ம சிவா அண்ணாவுக்கு நல்ல நேரம் இல்லன்னா போன வாரம் அவர் சிக்கி இருப்பார்,...........
யாருக்கு தெரியும் , மலேசியா செய்திகள் தினத்தந்தி பேப்பர்ல வரல . இல்லின்னா போன வாரமே நமக்கு தெரிஞ்சுருக்கும்
Re: ஏர் இந்தியா விமானத்தின் டாய்லெட்டில் ஓசி பயணம் : இந்தியர் சிக்கினார்
சிவா wrote:VIJAY wrote:நம்ம சிவா அண்ணாவுக்கு நல்ல நேரம் இல்லன்னா போன வாரம் அவர் சிக்கி இருப்பார்,...........
என்ன கொடுமை சார் இது!
ஒரு சந்தேகம்.. டிக்கெட் இல்லாமல் எப்படி விமானத்தினுள் செல்ல முடியும்!
ஏன் கேட்குறீங்க ?..
இது தெரியாம தான் இதனை நாளா விமானதுக்கு டிக்கெட் எடுத்து காச வேஸ்ட் பண்ணிடீங்களா
Re: ஏர் இந்தியா விமானத்தின் டாய்லெட்டில் ஓசி பயணம் : இந்தியர் சிக்கினார்
சிவா wrote:VIJAY wrote:நம்ம சிவா அண்ணாவுக்கு நல்ல நேரம் இல்லன்னா போன வாரம் அவர் சிக்கி இருப்பார்,...........
என்ன கொடுமை சார் இது!
ஒரு சந்தேகம்.. டிக்கெட் இல்லாமல் எப்படி விமானத்தினுள் செல்ல முடியும்!
அதை நாங்க கேக்கணூம்.. எப்படி திருட்டு பிளைட் ஏறி மலேசியா போனீங்க...
VIJAY- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009
Page 1 of 5 • 1, 2, 3, 4, 5
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» இந்தியா விமானத்தின் கழிவறையில் மறைந்திருந்து, பயணித்து இந்தியா வந்த, ஹபீப் உசேன் -பேட்டி
» டாய்லெட்டில் விமானி: 7,000 அடி கீழே பாய்ந்த துபாய்-புனே ஏர் இந்தியா விமானம்
» விமானத்தின் வால் பகுதியில் இருந்து திகில் பயணம் செய்த பெண்!
» கொல்கத்தா வந்த ஏர் இந்தியா விமானத்தின் கண்ணாடியில் விரிசல்
» மகிந்த ராஜபக்சே நாளை இந்தியா பயணம்: திருப்பதி செல்கிறார்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|