ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சங்கடங்களைத் தீர்க்கும் மஹா சங்கடஹர சதுர்த்தியான இன்று இதைச் செய்ய மறக்காதீங்க!

3 posters

Go down

சங்கடங்களைத் தீர்க்கும் மஹா சங்கடஹர சதுர்த்தியான இன்று இதைச் செய்ய மறக்காதீங்க! Empty சங்கடங்களைத் தீர்க்கும் மஹா சங்கடஹர சதுர்த்தியான இன்று இதைச் செய்ய மறக்காதீங்க!

Post by ayyasamy ram Mon Aug 19, 2019 12:17 pm

சங்கடங்களைத் தீர்க்கும் மஹா சங்கடஹர சதுர்த்தியான இன்று இதைச் செய்ய மறக்காதீங்க! Ganapathi
-

விநாயகப் பெருமானை வழிபாடு செய்வதற்கு பல
விரத தினங்கள் இருந்தாலும், விரதத்தில் மிகச்
சிறந்ததும், பழமையானதும், சங்கடங்கள்
அனைத்தையும் தீர்க்கக்கூடியது சங்கடஹர சதுர்த்தி.

இந்த நாளில் விரதம் இருந்தால் அளவு கடந்த
ஆனந்தத்தையும், சகல சௌபாக்கியங்களையும்
பெறலாம்.

மாதம்தோறும் வரும் சங்கடஹர சதுர்த்தி நாளில்
விரதம் இருந்தால் குடும்பத்தில் சுபிட்சமும்,
தடைகளின்றி எல்லா காரியங்களும் வெற்றியடையும்.

"ஹர" என்ற சொல்லுக்கு அழித்தல் என்று பொருள்.
ஒவ்வொரு மாதமும் பௌர்ணமிக்கு அடுத்ததாக வரும்
சதுர்த்தி திதியே சங்கடஹர சதுர்த்தியாகும்.

அதாவது கிருஷ்ணபக்ஷத்தில் வரும் சதுர்த்தி. ஆவணி
மாத தேய்பிறையில் வரும் சதுர்த்தி நாளில்
இவ்விரதத்தைக் கடைப்பிடிக்க துவங்க வேண்டும்.

விநாயகர் சதுர்த்திக்கு (ஆவணி மாத வளர்பிறை சதுர்த்தி)
முன்னதாக வரும் சங்கடஹர சதுர்த்திக்கு மஹா சங்கடஹர
சதுர்த்தி என்று பெயர்.

வருடத்தின் அனைத்து சங்கடஹர சதுர்த்தி
வழிபாடுகளையும் செய்த பலன் இந்த ஒரு மஹா சங்கடஹர
சதுர்த்தியில் வழிபடுவதால் கிடைக்கப்பெறும்.

மஹா சங்கட ஹர சதுர்த்தி வழிபாட்டினால் கிடைக்கும்
பலன்கள்

கோசாரப் பலன்களை அருளும் சந்திர பகவான் விநாயகரின்
அருள்பெற்றதால், சந்திர பகவானின் நற்பலனாக, நம்
அன்றாட வாழ்வில் ஏற்படும் தடங்கல்கள் நீங்கும். செவ்வாய்
பகவான் வழிபட்டதால், அங்காரக (செவ்வாய்) தோஷ
பாதிப்புகள் நீங்கித் திருமணத் தடைகள் நீங்கும்.

நல்ல மங்கலமான நல்வாழ்வு அமையும். சனி பகவானின்
தோஷம் நீங்குவதால், ஆயுள் அபிவிருத்தி, பதவி உயர்வு
போன்றவை கிடைக்கும்.

'முதாகராத்த மோதகம்' எனத் தொடங்கும் கணேச
பஞ்சரத்னம்(5 பாடல்கள்) போல, கணநாயக அஷ்டகம்
(எட்டு பாடல்கள்) சிறப்பு வாய்ந்த ஒன்றாகும்.

விநாயகரை வழிபடும்போது இந்த கணநாயகாஷ்டகத்தைச்
சொல்வது அனைத்து பாபங்களையும் அழித்து, நற்கதி
அடைய வழிசெய்யும். இதெல்லாம் உட்கார்ந்து சொல்வதற்கு
நேரம் இல்லை என்று சொல்பவர்கள் இன்று முழுவதும்
"ஓம் கம் கணபதயே நம" என்ற மூலமந்திரத்தை மனதில்
சொல்லி வழிபடலாம்.

இன்று மாலை மறக்காமல் அருகில் இருக்கும் விநாயகர்
ஆலயத்திற்குச் சென்று, தங்களால் இயன்ற அறுகம்புல்
மாலை அல்லது புஷ்பம் என ஏதாவது ஒன்றை வாங்கி
கணபதிக்குக் காணிக்கை செலுத்திவிட்டு, தோபிக்கரணம்
போட்டு முழு முதற்கடவுளே என் சங்கடங்கள் அனைத்தையும்
தீர்க்கவேண்டும் என்று வேண்டிக்கொள்ளுங்கள்.

கட்டாயம் கணபதி அருள்புரிவார்.
-
------------------------------
நன்றி-தினமணி

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82744
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சங்கடங்களைத் தீர்க்கும் மஹா சங்கடஹர சதுர்த்தியான இன்று இதைச் செய்ய மறக்காதீங்க! Empty Re: சங்கடங்களைத் தீர்க்கும் மஹா சங்கடஹர சதுர்த்தியான இன்று இதைச் செய்ய மறக்காதீங்க!

Post by mani2871967 Mon Aug 19, 2019 7:02 pm

ப ராகவன் கதைகள் வேண்டும்
நன்றி
mani2871967
mani2871967
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 25
இணைந்தது : 21/02/2019

Back to top Go down

சங்கடங்களைத் தீர்க்கும் மஹா சங்கடஹர சதுர்த்தியான இன்று இதைச் செய்ய மறக்காதீங்க! Empty Re: சங்கடங்களைத் தீர்க்கும் மஹா சங்கடஹர சதுர்த்தியான இன்று இதைச் செய்ய மறக்காதீங்க!

Post by T.N.Balasubramanian Mon Aug 19, 2019 8:19 pm

mani2871967 wrote:ப ராகவன் கதைகள் வேண்டும்
நன்றி
மேற்கோள் செய்த பதிவு: 1302535

அய்யா சங்கடங்களை தீர்க்கும் மஹா சங்கட ஹர சதுர்த்தி தலைப்பில் உங்கள் கோரிக்கையை வைத்தால் கிடைக்கும் என்ற நம்பிக்கையை வரவேற்கிறேன்..
மின்னூல் தரவிறக்கம் பகுதியில் தேடவும்.
மேலும் அறிமுகப்பகுதிக்கு சென்று உங்களை அறிமுகப்படுத்திக் கொள்ளுங்கள்
மணியன் அவர்களே.:நல்வரவு: :நல்வரவு:

ரமணியன்

@mani2871967



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35023
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

சங்கடங்களைத் தீர்க்கும் மஹா சங்கடஹர சதுர்த்தியான இன்று இதைச் செய்ய மறக்காதீங்க! Empty Re: சங்கடங்களைத் தீர்க்கும் மஹா சங்கடஹர சதுர்த்தியான இன்று இதைச் செய்ய மறக்காதீங்க!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum